English to Tamil Dictionary: எதிர்ச்சம

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adverse Slope
எதிர்ச்சரிவு
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Antagonist
எதிரி பகைவன் (உட.) எதிர்த்தசை(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற.(hiv.) A drug that counteracts or neutralizes another drug
Antagonize
எதிரியாக்கு எதிர்ப்பைத் தூண்டு எதிர்ச்செயலாற்று எதிர்ததுப்போராடு.
Anticlinal
எதிர்ச்சாய்வுள்ள
Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Antistrophic
மீனிசைக்குரிய எதிர்ச்சந்தஞ் சார்ந்த.
Antonym Dictionary
எதிர்ச்சொல் அகராதி
Counter-evidence
எதிர்ச்சான்று சாட்சிக்கு எதிரான சாட்சி.
Counter-move
எதிர்ச்செயல்முறை எதிர்ப்புத் திட்டம்.
Counterbalance
சரிசம எதிர் எடை சரிசம எதிர் ஆற்றல் (வி.) சரிசம எதிர் எடையிடு சரிசம வலிமை காட்டு ஒத்த எதிர்ச்செல்வாக்கு நிறுவு சரிஈடு செய்.
Countermine
எதிர்ச் சுரங்கம் முற்றுகையாளர்களின் சுரங்கத்தைத் தடுத்தழிப்பதற்காகச் செய்யப்படும் சுரங்கம் எதிர்ச் சதி எதிர்ச் செயல் வகை (வி.) எதிராகச் சுரங்கம் அமை எதிர்ச்சுரங்கம் அமைத்து எதிர்த்து நில் எதிர்ச் சூழ்ச்சி செயலால் தடு.
Eddies
எதிர்ச்சுழிப்புகள்
Eddy Action
எதிர்ச்சுழிச்செயல்
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Frustrate
செயல்குளைவி இடையிட்டுத்தடு பண்பு அழி எதிர்ச்செயலாற்று ஏமாறுவி மலைக்கச்செய்.
Gestalt
(செர்.) உள. சினைகடந்த முழுமுதல் சினைகளின் செயல் எதிர்ச்செயல்கள் முலம் சினைத்தொகுதி கடந்த பண்பாற்றறலுடைய முழுஉரு.
Inert
சடமான செயலாற்றலற்ற இயக்க ஆற்றலில்லாத எதிர்ச்செயலற்ற உள்ளார்ந்த தனியாற்றலற்ற வேதியியல் விளைவுகளற்ற செயற்பண்புகள் அற்ற மந்தமான மிகமெதுவான.
Lozenge
சாய்சதுர உரு வைரவடிவம் எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம் மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம் சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து நலமார்ந்த இன்பண்ட வகை பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு.
Obsequent Stream
எதிர்ச்சரிவு ஆறு
Opposite
மறுதலை எதிர்மாறான பொருள் முரண் எதிர்ப்பண்பு எதிர்ச்சொல் எதிரி (பெயரடை) எதிரான மறுதலைப்பண்பு வாய்ந்த எதிர்மாறான மற்றிலும் வேறுபட்ட நேர் எதிரான எதிரிணையான நேருக்கு நேரான எதிர் முகமான எதிர்ப்பக்கத்திலுள்ள எதிர்நிலையான முற்றும் மாறான (வினையடை) எதிரே எதிர்ப்பக்கத்தில் எதிர்த்திசையில் எதிரிணையாக எதிரில் எதிர்ப்பக்கத்தில்.
Prejudice
முற்சாய்வு முற்கோள் தப்பெண்ணம் கேடு தீங்கு பொல்லாங்கு ஊறு இழப்பு எதிர்ச்சார்பு (வினை.) தப்பெண்ணம் உண்டுபண்ணு முன்கூட்டி மனங்கெடு கேடு உண்டுபண்ணு தீங்கிழை பொல்லாங்குப்படுத்து எதிர்ச்சார்பாக்கு.
Prejudicial
எதிர்ச்சார்பான கேடு உண்டுபண்ணத்தக்க தப்பெண்ணம் ஊட்டுகிற முற்சாய்வு உண்டுபண்ணுகிற.
React
எதிர்ச்செயலாற்று எதிர்விளைவுறு புறத்தூண்டுதலுக்கு எதிர்த்தாக்குச் செய் இயல்மாறுபடு (வேதி) எதிர்ச்செயல் எழுப்பு பண்பு வெளிப்படுத்து.
Reaction
எதிர்ச்செயல் எதிர்விளைவு அகஎதிரசைவு புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம் கருத்து எதிரலை சாவெதிர்வுக் கருத்து எண்ண இயற்படிவு கருத்துத்தடம் சூழ்ஷ்விளைவு ஆற்றல் மீட்சி முன்னிலை மீள்வு பிற்போக்கு (படை) எதிரடி. எதிர்ப்பாக்கு (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு. எதிவு. விளைவு.
Random Fonts
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6032
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14415
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close