English to Tamil Dictionary: ஐந்தாவது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cenozoic
(மண்.) ஐந்து ஊழிகளுள் பாலுணிகட்குரிய ஐந்தாவது ஊழி (பெ.) ஐந்தாவது ஊழி சார்ந்த.
Deuteronomy
இணைச் சட்டம்விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Epsilon
கிரேக்க நெடுங்கணக்கின் ஐந்தாவது எழுத்து. ('எ' குறில்).
Fifth
ஐந்தாவது ஐந்தில் ஒருகூறு (இசை.) ஐந்து மாத்திரை இடைவெளி (பெ.) ஐந்தாவதான ஐந்திலொன்றான வேவுபார்க்கின்ற.
Fifthly
ஐந்தாவதாக ஐந்தாவது இடத்தில்.
Fives
ஐந்தாவது தரத்துக்குரிய புதைமிதித்தொகுதி ஐந்தாவதுதரக் தகையுரைத்தொகுதி ஐந்து நுற்றுமான விழுக்காடுடைய பங்குகள் பந்தாட்டவகை.
Leo
சிம்மராசி ஐந்தாவது வான்மனை.
Quinte
வாட்போரில் ஐந்தாவதுவகைத் தாக்கு அல்லது காப்பு முறை.
Quintessence
சத்துச்சாறு பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி நாற்பூதங்களும் கடந்த ஐந்தாவதான அடிப்படை நுண் பொருட்கூறு.
Subdominant
(இசை.) ஐந்தாவது சுரத்திற்குக் கீழ்ப்பட்ட சுரம் (பெ.) மிகமுனைப்பாய் இராத.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5959
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4290
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14281
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10733
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18564
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8073
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16476
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8592
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15850
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11251

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close