English to Tamil Dictionary: கனிப்பொருள்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Concentrator
கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி.
Decrepitate
உப்பு வகைகளில் பற்றியவிடத்தில் சூட்டினால் வெடித்துச் சிதறு உப்பு அல்லது கனிப்பொருள்கள் வகையில் சுட்டு நீறாக்கு வெந்து நீறாகு.
Diamond
வைரம் கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல் மிக உறுதிவாய்ந்த பொருள் கரியப்படிகம் சாய் சதுர வடிவம் சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை (பெயரடை) வைரக்கல் போன்ற வைரத்தால் செய்யப்பட்ட சாய் சதுரக் குறியிடப்பட்ட சாய்சதுர வடிவுடைய.
Doodlebug
வண்டுவகை வண்டு வகையில் முட்டைப் புழு. கனிப்பொருள்கள் உள்ள இடத்தை ஊகிக்க உதவிய பழங்கருவி.
Exfoliate
எலும்பு தோல் கனிப்பொருள்கள் வகையில் சிம்பு சிம்பாக உதிர்ந்துவிழு மரங்களின் பட்டைவகையில் அடை அடையாக உரிந்து விடு.
Fruticose
புதர்ச்செடிபோன்ற கனிப்பொருள்களில் புதர்ச்செடி போன்ற தோற்றமுடைய.
Geode
(மண்.) படிகப்பொருள்களை அல்லது கனிப் பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளங்களையுடைய அடர்பாறைக்கல் அடர்பாறைக்கல்லில் படிகப் பொருள் அல்லது கனிப்பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளம்.
Jig
துடிப்பான ஆடல்வகை எழுச்சியுள்ள நடன இசை கருவிப்பிடி நிலை கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம் (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு திட்ப நுட்பத்தரம் பிரி கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி.
Jigger
ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு சிறு பாய்மரம் சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர்.
Royalty
அரசு அரசபதவி அரசுரிமை அரசர் அதிகாரம் அரசி அதிகாரம் மன்னர் தனிச்சிறப்புரிமை அரச குடும்பம் மன்னுரிமை தனி மனிதருக்கு அல்லது நிறுவனங்களுக்கு மன்னர் வழங்கும் தனியுரிமை கனிப்பொருள்கள் மீது வழங்கப்படும் மன்னுரிமை நில உரிமைத்தொகை சுரங்க வருவாய்கருதிக் குத்தகைக்காரர் நில உரிமையாளருக்கு வழங்கும் தொகை புனைவுரிமைத்தொகை புதுக்கண்டு பிடிப்பின் பயனீட்டாளர் கண்டுபிடிப்பாளருக்கு அளிக்குந் தொகை விற்பனைப் பண விகிதம் ஏடு வகையில் ஆக்கியோர்க்கு அளிக்கப்டும் பங்குவீத உரிமை.
Random Fonts
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21842
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39905
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19065

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close