English to Tamil Dictionary: குன்றுவி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dilute
நீராளமாக்கு கலவையில் நீர்கலத்தால் செறிவு குன்றுவி நீர்பெருக்க கலவையின் திட்பம் தளர்த்து கலப்படம் செய் நிறவகையில் சாயல் மங்கவை வண்ண முனைப்புக்குறை தொழில் துறையில் ஆடவர்க்கப் பதிலாகப் பெண்டிர்தொகை பெருக்கு. தொழிலில் பயிற்சி பெறாத அல்லது திறமையில்லாத தொழிலாளால் தொகையைப் பெருக்கு.
Reduce
முன்னிலைக்குக் கொணர் மீட்டுக்கொணர் மறுபடியும் சீராக்கு உருமாற்று மாற்றி இசைவி கட்டளை வடிவத்துக்குக்கொணர் வகுத்தமை வகைப்படுத்து வகையுட் கொணர் கட்டாயப்படுத்திச் செயற்படுத்து அல்க்கி ஆள் குறை தாழ்த்து சுருக்கு வறுமைக்கு ஆட்படுத்து வலிமை குன்றுவி எளிதாக்கு சிக்கல் குறை குறுக்கு அளவு சிறிதாக்கு எடையிற் குறைபடு.
Shade
நிழல் நிழலிடம் குளிர்தடம் ஒளி ஒதுக்கம் ஒதுக்கிடம் அரையிருள் அந்தி மயங்கிருள் நிழல் மறைப்பு நிழலீடு ஒளிமறைவு அரைக்கருநிறம் கருமை கலந்த நிறம் நிறத்திண்மை ஓவிய நிழற் கூறு ஒளிக்குறைத் தடம் பண்போவிய வகையில் நலக்குறை குறைபாட்டுக்கூறு வருணனை வகையில் சோர்வுக்கூறு சாயல் வண்ணப்படிநிலை சாயலுடைய பொருள் தரம் படிநில நுண்படி படிநுணுக்கம் நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம் நுண்திறம் பண்புநுணுக்கம் மிகச் சிறிதளவு நிழலுருவம் ஆவி போலித்தோற்றம் பொருட்போலி அரை மெய்ம்மை மங்கல்நிலை தௌிவற்ற தன்மை சாயை உருநிழல் படிநிழல் நிழற்படிவு நிழல்வரை உருநிழற்கோடு முகத்தின் சோர்வுநிலை மறைக்கும் பொருள் தட்டி திரை சாளரத்திரை சாளரமேற்கட்டு கண்ணாடிப் பொதிகலம் மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு ஒளித்தடை வெப்புக்காப்பு ஒளித்தடைப்பொருள் வெப்புகாப்புப் பொருள் (வினை.) நிழல்கொடு வெயில் மறை ஒளிதடு ஒளிபடாமல் இடையீடுசெய் தட்டியிட்டுத் தடு திரையிட்டு மறை திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து கூரொளி மறைப்புச் செய் கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து நிழலிடு நிழல்படிவி நிழலிட்டுமறை நிழலிட்டு மங்குவி இடைநின்று ஒளிதடு நிழலடி இருளாக்கு இருள் மயங்குவி முகக்களை குன்றுவி கருமையாக்கு கருமை மயங்குவி நிழலீடு செய் ஓவிய நிழற்கூறுதீட்டு ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு நிழற் கறையிடு நிறத்தைப் படிப்படியாக மாற்று நிறவகையில் படிப்படியாக மாறுபடு படிப்படியாகத் திண்மையாக்கு படிப்படியாக மென்மையாக்கு படிப்படியாகத் திண்மையாகு படிப்படியாக மென்மையாகு கருத்தைப் படிப்படியாகமாற்று கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு.
Weaken
ஆற்றலிழக்கச் செய் வலி குன்றுவி உரங்குறையச் செய் தளர்வுறுவி ஊக்கமிழக்கச் செய்.
Wither
வாடு வதங்கு வற்றிச்சுருங்கு சுரித்துப்போ உலர்சருகாகு வாட்டு பொசுக்கு சருகாக்கு சுரிக்க வை உள்ளுரமிழக்கச் செய் ஆற்றலிழக்கச் செய் புதுமை குன்றுவி தளர்வுறு சோர்வுறு பெருமையிழ மடிவுறு அழிவுறு.
Random Fonts
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11281
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82473
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161327

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close