English to Tamil Dictionary: குரலின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Autophony
தன்குரலுணர்வு தன் குரலின் எதிரொலியைத் தானே கேட்டல்.
Cadence
வண்ணம் இலயப் போக்கு மெல்லிசை ஏற்றத்தாழ்வு அளவொத்த ஓசை நடை குரலின் மென்னயத்தளர்வு இறக்கம் இசையின் கடைநிலையதிர்வு தொனி குரலிசைப்பேற்ற இறக்கம் ஒலிக்குறிப்பு.
Chest-register, Chesttone
குறை குரல் பதிவு குரலின் மிகத்தாழ்ந்த அளவு.
Register
அடங்கல்விவரப்பட்டியல் குறிப்பு பதிவேடு இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு இசைக் கருவியின் விசையாற்றலளவு இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு. தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு நிழற்படக்கலையில் தகடு-ஒளிக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை (வினை) விவரம் பதிவுய்ய் பட்டியல் குறித்துவை எழுத்துருப்படுத்திவை உள்ளத்திற்குறி பதிவேட்டில் எழுது பதிவேட்டில் எழுதுவி கருவி வகையில் பதிவுசெய் கருவி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய்.
Tone
தொனி நாதம் குரலின் பண்பு குரலோசை இசைப்புக்கூறு குரல் ஏற்றத்தாழ்வு நயம் குரல் உணர்ச்சி நயம் தனிக்குரற்பண்பு ஓசைத்திட்பம் குரல்விசை குரல் அழுத்தப்படி ஒலிப்பண்பு வண்ணநயம் வண்ணச்சாயல் வண்ணச்செவ்வி ஒளிநிழலியைபுநயம் வண்ண ஒளிநயம் வண்ண ஒளிர்வுச் செவ்வி உடற்செவ்வி உடல்நிலைச் செந்நலம் ஒழுக்க நிலைச்செவ்வி உணர்வுநிலைச்செவ்வி (இலக்) அசையின் விசையழுத்தநிலை (இசை) சுரம் சுரநிலை சுரநிலைச்செவ்வி (இசை) இசை ஏற்றத்தாழ்வு நயம் இசைப்புநயம் (இசை) இசை உரப்புநிலை இசையுரம் (இசை) சுரப்பண்பியல்பு உயிர்ச்சுரநிலை இடையீடு (நிப) நேர்படத்திட்ப நயம் நேர்படத் தோற்ற நயம் நேர்படத்தோற்ற நயம் (வினை) பண்பளி செவ்வியளி தொனியளி தனிச்செந்நலமளி ஒத்தியைவி ஒன்றுபட்டியைவுறு குரலுக்குச் சரியான செவ்விகொடு நிறத்திற்குச் சரியான சாயலளி (நிப) படத்திற்கு வேதியியல் முறையில் இறுதிவண்ணச் செவ்வியளி (நி-ப) நிழற்பட வகையில் இறதிவண்ணச் செவ்வி அளிக்கப்பெறு (இசை) கருவி சரிசெய் சுதிசேர் சரியான செவ்வியுறுத்து.

Voice
குரல் மிடற்றொலி பேச்சரவம் பேச்சுக் குரல் கூவிஷீக்குரல் பாட்டுக்குரல் சாரீரம் பாட்டு ஓசை தொனி குரலின் தனித் தன்மை குரல் திறம் குரல் எழுப்பும் ஆற்றல் குரற்செவ்வி குரலின் சரியான நிலை ஓசை தனிச் சிறப்பொலி கருத்து வெஷீயீடு கருத்து வெஷீயீட்டு வாயில் கருத்து வெஷீயீட்டுரிமை அறிவுரை அறிவுரை கூறும் உரிமை ஆணை ஆட்சியுரிமை ஆட்சியுரிமைப் பங்கு செல்வாக்கு கருத்துரிமை கரு துரிமைக் குரல் வாக்குரிமை கருத்து கருத்துச் சார்பு அபிப்பிராயம் கருத்துத் தெரிவிப்பு விருப்பம் பேசப்படுங் கருத்து எழுதப்படுங் கருத்து தொனிச்சிறப்பு எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை (ஒலி.) குரல் நாள அதிர்வொலி (இலக்.) பாடமைதி எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை (இசை.) தனி ஓசைப்பாட்டு தனி ஓசைப்பாடகர் (வி.) குரல் கொடு குரல் எழுப்பு கருத்துத் தெரிவி வாய்விட்டுரை வெஷீயிடு கருத்துக் குறிப்பிடு அகக்குறிப்புத் தெரிவி அலர் பரப்பு (இசை.) தொனிதிருத்து இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய் (இசை.) தொனி வகுப்புச் செய் இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது (ஒலி.) நாத ஒலி ஆக்கு முழங்கொலியாக்கு.
Voiced
குரலினையுடைய குரலெழுப்பப்பட்ட தெரிவிக்கப்பட்ட வெஷீயிடப்பட்ட (ஒலி.) குரல் நாள எதிர்வொலியுடைய.
Random Fonts
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7726
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14356
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24552
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6353
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26991
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7677
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12061
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19612
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5765
Amma Bangla Font
Amma
Download
View Count : 47729

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close