English to Tamil Dictionary: தகவுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conformable
ஒத்திருக்கிற தொடர்தகவுடைய பொருத்தமான இணக்கமான வழிக்குக் கொண்டுவரத்தக்க (மண்.) அடிநிலப்பாறை வகையில் ஒரே இடையறாத் தொடர் நிலைமையுடைய.
Congruent
முழுதொத்த முற்றிசைவான ஏற்றபடியான (வடி.) முழுதுறழ் பொருத்தமுடைய கூறுகூறு ஒப்பான முற்றிலும் கூறுதோறும் பொருந்துமாறு மேற்படியவைக்கத்தக்க (கண.) நிறைதகவுடைய ஒரே எண்ணால் வகுக்க ஒரே மீதம் வரத்தக்க பொருத்தம் கொண்ட.
Especial
தனிச்சிறப்புள்ள மேதகவுடைய தனியொன்றிற்கான.
Graceful
இயல் நயமுடைய நேர்த்தியான நாகரிகமான அழகிய தகவுடைய பொருத்தமான அருள் நிறைந்த அருள் பாலிக்கிற.
Match
ஈடுசோடு ஈடுசோடானவர் ஈடுகொடுக்கத்தக்கவர் பண்பில் இணையானவர் நிகரானவர் நிகரானது திறமைப்போட்டிப்பந்தயம் திருமண இணைவு மண உறவின் இணை தகவுடையவர் (வினை) மண உறவால் சேர்த்து வை ஈடுசோடாக்கு ஈடிணையாயிரு இணைத்து வை போட்டியிட வை நிகராயிரு அளவொத்திரு நிறம் ஒத்திசை இயல்பு ஒத்தியலு ஒத்திசைவுறு ஈடிணை நாடிப்பெறு.
Remitter
வழக்குமாற்றீடு மற்றொரு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வழக்கு அனுப்பப்படுதல் (சட்) வல்லுரிமை மாற்றீடு உடைமையாளர் உடைமைக்குரிய இரு உரிமைகளில் உடைமையைத் தகவுடைய உரிமையடியாக மாற்றியமைத்தல்.
Sesquialtera
(இசை.) இரண்டிற்கு மூன்று என்னுந் தகவுடைய இடையீடு.
Sesquitertia
(இசை.) நான்குக்கு மூன்று என்னுந்தகவுடைய இடையீடு.
Signal
சுட்டுக்குறி சமிக்கை பொதுஅறிவிப்பு அடையாளம் முன் அறிகுறி முன் அறிவிப்புச் சுட்டு சாடைக்குறிப்பு மறைகுறிச் சைகை அடையாளச் செய்தி அறிவிப்பு தொலை விளக்கக்குறி தொலைக்காட்சிக் குறி (பெ.) குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு வாய்ந்த வாய்ப்பான தகவுடைய மிகச் சரியானதாகக் கொள்ளத்தக்க முனைப்பாகத் தெரிகிற தொலைவிளக்கமான எடுத்துக்காட்டாயுள்ள முன்மாதிரியான (வினை.) குறித்துக்காட்டு சைகைகாட்டு சாடையால் தெரிவி சுட்டுக்குறி காட்டு அடையாள அறிவிப்புச் செய்தி அனுப்பு சுட்டுக்குறி மூலம் ஏவு.
Subduple
ஒன்றிற்கு இரண்டான தகவுடைய.
Valid
நேர்மை வாய்ந்த நேர் தகவுடைய வாய்மைத் தகுதியுடைய போதிய வாத ஆதாரமுடைய ஒப்புக்கொள்ளத்தக்க முறைப்படி அமைந்த போதிய வலியுறவுடைய செல்லத்தக்க (சட்.) செல்லுபடியான சட்டப்படி செல்லக்கூடிய.
Random Fonts
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35948
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15254
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33539
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close