English to Tamil Dictionary: தன்மையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Awatch
கவனமாயுள்ள நிலையில் எச்சரிக்கையான தன்மையில்.
Coldly
கடுங்குளிருடன் உணர்ச்சியற்ற தன்மையில் பாமின்றி வெறுப்புடன்.
Comely
மகிழ்ச்சி உண்டாக்குகிற நயஞ்செறிந்த அழகுள்ள (வினையடை) அழகான தன்மையில்.
Congeneric, Congenerical
ஒரே இனத்தைச் சேர்ந்த ஒரே இனமரபுடைய ஒரே வகைப்பட்ட தன்மையில் ஒத்த.
Consumedly
மிகுதியாக மட்டுமீறிய தன்மையில்.
Counter-fleury, Counter-flory, Counter-flowered
மலர்கள் எதிர்நிலையான தன்மையில் வைக்கப்பட்ட.
Dial-plate
கடிகாரத்தில் உட்புறக் கருவிகள் ஒருநிலையில் இயங்கத்தக்க தன்மையில் பொருத்தப்பட்டிருக்கும் கவசத் தகடு.
Doodle
பொருளற்ற கிறுக்குவரை (வினை) பொருள்ற்ற தன்மையில் கிறுக்கி எழுது கருத்தில்லாமல்.
Fixedly
நிலையான தன்மையில் ஆவலுடன் கவனமுடன் கருத்துடன் கூர்நோக்குடன்.
Fleshly
தசைக்குரிய உடல்சார்ந்த உடல்வாழ்க்கையோ டொட்டிய மனித இயல்புக்குரிய புலனுணர்ச்சியின்பங்களில் தோய்ந்த சிற்றின்பம் சார்ந்த உலகியல் பற்றுடைய தெய்வத்தன்மையில்லாத மேலுகப் பற்றற்ற ஆன்மிகமல்லாத.
Immanenet
உள்ளார்ந்த இயல்பாயுள்ள இயற்கையாய் அமைந்திருக்கிற நிலைபேறான தன்மையில் படைப்பு முழுமையும் பரவி நிலவியுள்ள.
Immaterial
பொருள் தன்மையில்லாத உடலற்ற உடல் சார்பில்லாதம ஆவியியலான நுண்ணியலான கருத்தியலான புறக்கணிக்கத்தக்க முக்கியமல்லாத.
Impatient
பொறுமையற்ற பதற்றமான மன அமைதியற்ற சகிகப்புத்தன்மையற்ற ஆத்திரமான அமைதியற்ற தன்மையில் ஆர்வமுற்ற.
Imprudent
வெட்கமில்லாத நாணங்கெட்ட ஆணவமான முரட்டுத்தனமான அமைவடக்கமற்ற மரியாதையற்ற துடுக்கான தன்மையில் அவமதிக்கிற.
In Nubibus
மேகங்களிடையே கற்பனையில் திட்பமில்லாமல் புனைவு நிலையில் தௌிவற்ற தன்மையில்.
Inly
உள்ளார்ந்த மறைவடக்கமான(வினையடை) உள்ளே உள்ளார்ந்து அந்தரங்கமாய் மிக நெருங்கிப்பழகிய தன்மையில்.
Insoluble
கரையுந்தன்மையில்லாதகரையாத
Irreconcilable
ஒத்திணைந்து வராதவர் சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர் விட்டுக்கொடுக்காத எதிரி (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற அமைதிப்படுத்த முடியாத.
Jerry-building
மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் போலியான கட்டிடம் கட்டுதல் மோசமான சரக்குகளால் உறுதியற்றதாகக் கட்டப்பட்ட கட்டிடம்.
Jerry-built
மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் கட்டப்பட்ட.
Loxodromic
எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லுஞ் சாய்வரை (பெ.) சாய்வான தன்மையில் கப்பலிற் பயணஞ் செய்கிற சாய்வாக மிதந்துசெல்கிற எல்லா நிரைகோடுகள் வகையிலும் ஒரே வாய்வளவில் ஊடு செல்கிற.
Meek
அடக்கவொடுக்கமான பணிவான அமரிக்கையான கீழ்ப்படிதலுள்ள எதிர்ப்பற்ற தன்மையில் ஏற்றுக் கொள்கிற.
Misbehjave
நெறிதவறி நட தகுதியற்ற தன்மையில் நட
Mishandle
தவறாகக்கையாடு முரட்டுத்தனமாகக் கையாளு தீங்கான தன்மையில் நடத்து.
Mismanage
தவறாக நடத்து திறமையற்ற தன்மையில் செயலாற்று காரியத்தைக் கெடு.
Random Fonts
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7160
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71619
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9970
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10116
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10212
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17279
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9338
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9928
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11270
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6245

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close