English to Tamil Dictionary: பகுதியிலுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albert Hall
இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
Alpenhorn
ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல்.
Anorak
வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
Beck
சிற்றாறு மலைப்பகுதியிலுள்ள ஓடை.
Bouquetin
ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள காட்டாடு.
Bow-window
வளைக்கோணம் பகுதியிலுள்ள பலகணி.
Carib
மேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர் மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Chinook
வடஅமெரிக்கக் கீழ்க்கரை மலைப்பகுதியிலுள்ள குளிர்கால வெதுவெதுப்பான கடற்காற்று.
Consevatoire
(பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
Coral-fish
கடற்பாறைப் பவழத் தொடர்ப் பகுதியிலுள்ள மீன் வகை.
Core
கொட்டை பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல் கயிற்றின் மைய உட்புரி உள்மையப்பகுதி கருவுள் இதயம் உள்ளிடம் ஆட்டுக்காய்ப்பு நோய் (வி.) கொட்டை எடு உள்ளீடகற்று.
Dalesman
பள்ளத்தாக்கு வாழ்நர் பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர்.
Devil-worship
பேய்வழிபாடு காகசஸ் பகுதியிலுள்ள சமயப்பிரிவு.
Dickey, Dicky
ஒற்றைக் குதிரைவண்டியில் போடப்பட்டுள்ள இருக்கையின் தோல் மேலுறை வண்டியோட்டியின் இருக்கை வண்டியின் பின்பகுதியிலுள்ள பணியாள் இருக்கை பொறி வண்டியின் பிற்பகுதியிலுள்ள மடக்கு இருக்கை சட்டையின் போலி முன்பகுதி.
Front
முன்புறம் முன்பகுதி முகப்பு கட்டிட முகப்புத்தோற்றம் காட்சிக்குரிய பக்கம் முன்னிணைப்புக் கட்டுமானம் தலைவாயில் முனங்கு நோக்கும் திசை நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு முன்னேறிய பகுதி படை முன்னனி போர்முனை இணையணி முற்போக்கு அணி செயல்துறை துறை அரங்கம் முகம் நெற்றி நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள் பொய்ம்மயிர்க்கற்றை உள்ளுடுப்பின் மார்புப்பகுதி மார்புப்போலி உள்ளுடைப்பகுதி வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம நாவிடைப்பகுதி (பெ.) முன்பகுதியிலுள்ள முகப்பருகிலுள்ள முன்புறத்தில் அமைந்த முற்பகுதிசார்ந்த (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற (வினை) முகநோக்கியிரு திசைநோக்கியமை திசையில் முகப்புடையதாயிரு திசைநோக்கித் திருப்பு பக்கமாகத்திருப்பு எதிர்த்து நில் எதிர்ப்படு கண்ணுறு சந்தி முகப்பளி முன்புறம் பதித்துவை முகப்பமை முக்பபாயமை முகப்பில் அமைவுறு நாவிடை ஒலியாமை.
Groundsle, Groundsell, Groundsill
கட்டுமானத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள உத்திரம் அல்லது குறுக்கு விட்டம்.
Hunting-horn
தாரை வேட்டைக் கொம்பு பக்கச்சேணத்தில் அண்மைப்பகுதியிலுள்ள இரண்டாவது புடைப்புக்குமிழ்.
Karaite
திருநூல்களின் சொற்களுக்கு நேரிடையான பொருள் கொள்ளும் கிரிமியா என்ற ருசிய நாட்டுப் பகுதியிலுள்ள யூதமரபுக் கிளையினர்.
Lowland
ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதிசார்ந்த அல்லதுத தென்கிழக்குப் பகுதியிலுள்ள.
Malaga
ஸ்பெயின் நாட்டின் தென்பகுதியிலுள்ள வெண்ணிற இன்தேறல் வகை.
Merrythought
பறவையின் மார்புக்கும் கழுததிற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கவை எலும்பு.
Mesial
உடலின் மையப்பகுதியிலுள்ள மையப்பகுதி சார்ந்த மையப்பகுதியை நோக்கியுள்ள.
Musk-ox
அமெரிக்க துருவப்பகுதியிலுள்ள முனைத்த கத்தூரி மணமுடைய எருது போன்ற விலங்கு வகை.
Negrito
மலேயோ-பாலினீசிய நிலப் பகுதியிலுள்ள குற்றுருவ நீகிரோ இனத்தவர்.
Pampas
தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் தென் பகுதியிலுள்ள மரங்களற்ற பரந்த சமவெளிப்பகுதி.
Random Fonts
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79009
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110278
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16723
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8838
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30034
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9569
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18999
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12368
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198624
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4934

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close