English to Tamil Dictionary: படுத்தக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Addressable
முகவரிப் படுத்தக்கூடிய முகவரியிடத்தகு
Ambidexter
இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர் இருவேறு செயலடையவர் பித்தலாட்டஞ்செய்பவர் (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டகமான.
Ambidexterous, Ambidextra, Ambidextrous
இருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய.
Analysable
பிரித்தாராயத்தக்க கூறுபடுத்தக்கூடிய.
Applicatory
பயன்படுத்தக்கூடிய.
Balsamic
நறுமனப்பிசின் போன்ற குணப்படுத்தக்கூடிய.
Beastly
விலங்குபோன்ற விலங்கின் செயல்களுள்ள மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க அழுக்கடைந்த விரும்பத்தகாத.
Bribable
கைக்கூலி கொடுத்து வசப்படுத்தக்கூடிய கையுரையால் முடிவு மாற்றக்கூடிய.
Camel-back
சக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம்.
Certiorari
(ல.) பத்திரத்தைக் கொண்டுவந்து முன்னிலைப் படுத்தக் கீழ்மன்றங்களுக்கு இடப்படும் கட்டளை.
Controllable
கட்டுப்படுத்தக்கூடிய தடை செய்து நிறுத்தத்தக்க அடக்கத்தக்க.
Dirigible
செலுத்தப்படத்தக்க புகைக்கூண்டு பறவைக் கப்பல் (பெயரடை) வழிப்படுத்தக்கூடிய செலுதட்தப்படத்தக்க.
Extensile
நீட்டக்கூடிய விரிவுபடுத்தக்கூடிய.
Feasible
செயல்கூடிய செய்தக்க நடைமுறைப்படுத்தக்கூடிய சமாளிக்கக்கூடிய செயலௌிமையுள்ள வாய்ப்பௌிமையுடைய பயனௌிமை வாய்ந்த நடைபெறக்கூடிய.
Field Upgradable
மேற்தரப்படுத்தகு புலம்
Flexile
எளிதில் இசைந்துகொடுக்கிற இழைவான குழைவான எளிதில் இயங்குகிற எளிதிற் பழகக்கூடிய எளிதில் வசப்படுத்தக்தக்க.
Inhibit
தடைக்கட்டுச் செய் திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய் தடுப்பாணையிடு திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு தடுத்து நிறுத்து விலக்கி வை.
Medicable
குணப்படுத்தக்கூடிய சரிப்படுத்தக்கூடிய சிகிச்சைக்குரிய.
Possibilist
உடனடியாகச் செயல்முறைப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களையே குறியாகக் கொண்டு செயலாற்றிய ஸ்பானிய குடியரசுக் கட்சியினர் அல்லது பிரஞ்சு சமவுடைமைவாதி.
Practicable
செயல்முறைக்குகந்த செய்யக்கூடிய செய்துமுடிக்கத்தக்க பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய நடைமுறைப்படுத்தக்கூடிய நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான.
Predefined Process Symbol
முன்வரையறு முறைவழிமுன்வரை செயற்படுத்தக்
Programmable Communication Interface
செய்நிரல் படுத்தக்கூடிய இடைமுக தொடர்பாடல்
Remediable
சீர்ப்படுத்தக்கூடிய தீர்வுகாணத்தக்க பரிகரிக்கத்தக்க.
Risky
இடர்வரவு நிரம்பிய அபாயமிக்க பெருநட்டம் ஏற்படத்தக்க கதை-நாடக வகைகளில் ஒழுக்கக்கேடு உண்டு பண்ணத்தக்க மரபு நிலை ஆசாரங்கள் வகையில் புண்படுத்தக் கூடிய.
Scrupulous
பழிபாவத்திற்கு அஞ்சுகிற சிறு பிழைக்கும் அஞ்சுகிற எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற அயரா உன்னிப்பு வாய்ந்த சோர்வற்ற வழுவாத தவறுதலற்ற இழையும் பிழையாத சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற நுட்பதிட்பம் தவிராத நுழை நுணுக்க நேர்மையுள்ள சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
Random Fonts
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6578
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14616
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29646
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20588
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10744
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14485
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19020
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14155
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9582
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17741

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close