English to Tamil Dictionary: பின்புறமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aback
பின்புறமாக பின்னுக்குதிகைப்புற்று திடுக்கிட்டுகுழப்பமுற்றுஎதிர் பாராத வகையில் திடுமென வியப்புக்குள்ளாகி.backwardstaken aback taken by surprisebe disconcertedtaken unawares
Abaft.
பின்னால் பின்புறமாககப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில்.behind(adv.)in the stern part of the ship
After
பிந்தியபின்புறமான(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ளமிக்கதான.
Astern
(கப்.) பின்புறமாக.
Back-hand
பின்புறமாகச் சாய்ந்துள்ள கையெழுத்து பந்தாட்டத்தில் பின்னோக்கிய கையடி.
Baft
பின்னால் பின்புறமாக.
Bum-bailiff
பின்புறமாக வந்து கைது செய்யும் வழக்கு மன்றத் தலையாரி நாட்டாண்மைக்காரரின் மேலாள் மாநகர் மணியக்காரரின் உயர் பணியாள்.
Hinder
பின்புறமான.
Kiss-me-quick
செடிவகை மகளிர் தலையில் பின்புறமாக மிகச் சாய்வாக வைத்துக்கொள்ளும் சிறுதொப்பி வகை குட்டையான முன் மயிர்ச்சுருள்.
Rear
கூழைப்படை படையின் பிற்பகுதி பின்கோடி பின்புறம் பின்பகுதி (பே-வ) மலங்கழி இடம் (பெயரடை) பின்னால் உள்ள பின்புறமான.
Recade
பின்செல் பின்னோக்கி நழுவு பின்னோக்கிச் சரிவுறு காட்சியிற் பின்னடைவுறு பின்னே தொலைவாகச் சென்று விடு பின்னடை பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு உள்வாங்கு சுருங்கித் துணிவுறு தணிவுறு இயல்பில் குறைவுறு மதிப்பிற் குறைபடு உரிமை வகையில் கை நழுவமிடு.
Recline
சாய் சாய்ந்து கிடக்கும்படி செய் நன்கு சாய்ந்து படுத்து ஒய்வுகொள் பின்புறமாகச் சாய்ந்து கிட ஒருக்கணித்துச் சாய்வாகப் பரத்திரு.
Retroflected, Rretroflex, Retroflexed
(உள்தாவ) பின்புறமாக வளைந்த.
Reverse
மறுதலை மிறநிலை எதிர்மறை பின்புறம் நாணயத்தின் மறுபுறம் இன்னல் இடர் அழிவு தோல்வி (பெயரடை) மறிதலையான மறிநிலையான எதிர்மறையான மறுபுறமான தலைகீழான பின்புறமான பின்புறமாகச் செயலாற்றுகிற பின்புறம் தாக்குகிற (வினை) மறுபக்கமாகத் திருப்பு தலைகீழாக்கு நேர்மாறாக்கு தலைமறி தலைமாற்று எதிர்ப்பண்புடையதாக்கு எதிர்விளைவுடையதாக்கு செயல்மாற்று மாற்றிச்செய் இயக்கத் திசைமாற்று பின்புறமாகச் செலுத்து ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு ஆணையை நீக்கு உரிமை தள்ளுபடி செய்.
Revert
மடக்கி வந்தடை உடைமை அல்லது உரிமை வகையில் மீள்வுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாக வந்தடை முன்னிலைக்கு மீள்வுறு மூலப்பண்படா நிலைக்கு மடங்கு பேச்சில் பழைய செய்தியை மீண்டும் நாடு எடுத்துக்கொண்டே தலைப்பிற்கு மீண்டுஞ் செல் பழைய கொள்கைக்கே மீளு பார்வையைப் பின்புறமாகத் திருப்பு.
Revolute
(தாவ) பின்புறமாக உருட்டப்பட்டுள்ள.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802946
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74620
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8286
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6260
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close