English to Tamil Dictionary: பேருருவம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brobdingnag
ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில ஆசிரியரின் 'கலிவரின் பிரயாணங்கள்ங என்ற நுலில் கற்பனை செய்துள்ள பேருருவ மனிதர் வாழும் இடம் (பெ.) பேருருவமான மிகப்பெரிய.
Bulk
பேரளவு பெரும்பகுதி பரும் அளவு திரள் பேருருவம் பெரும் பிண்டம்புகையிலைப் பெருங்தொகுதி கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு வயிறு பெட்டி உடல் நடுப்பகுதி கப்பலின் அடிப்பாகம் கப்பலின் உடற்பகுதி (வினை) பேரளவுடையதாகத் தோன்று மிகைபடத்தோன்று குவி.
Colossal
பேருருவம் படைத்த பேருருவச்சிலை போன்ற பிரம்மாண்டமான.
Giant-hood, Giantism
அரக்க நிலை அரக்கத்தன்மை கதையில் அரக்கர் நிகழ்ச்சியியல்பு பெரிய அளவு பேருருவம்.
Gigantean, Gigantic
பேருருவம் படைத்த மிகப்பெரிய இயற்கை மீறிப் பெரிதான அரக்கனைப்போன்ற.
Grand
வீறார்ந்த விழுமிய தோற்றமுடைய மதிப்பு வாய்ந்த பேரழகு வாய்ந்த வண்ணப்பகட்டான மிக நேர்த்திவாய்ந்த அரவாரமான பகட்டழகுடைய மலைக்கவைக்கிற மேதக்க மாட்சி மிக்க மேம்பட்ட முதன்மை வாய்ந்த தலைமை சான்ற உயரிய மேலான நிறைபேருருவமைந்த முழுநிறைவான முழுநிலையான முடிவான களிப்பூட்டவல்ல நிறைவளிக்கிற இரண்டாந்தலைமுறையான.
Vast
(செய்.) அகலிடம் (பெ.) பரந்தகன்ற விரிவகற்சி வாய்ந்த மாபேருருவமுடைய மட்டிறந்த மிகப்பெரிய.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14549
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20367
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13914
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close