English to Tamil Dictionary: மீட்பி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandonee
கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
Anastasis
துருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சிநோய் நீங்கி உடல்நலம் தேறுதல் உடல்நலமீட்பு.
Associative Retrieval
இணை மீட்பு தொடர்புறு மீட்பு
Chirsthood
திருமீட்பர் நிலை திருப்புதல்வர் தன்மை இயேசுவின் பண்பு.
Christ
திருப்புதல்வர் மீட்பர் இயேசு கிறித்து.
Convalescent
நோய் நீங்கி உடல்நலம் மீளப்பெற்று வருபவர் (பெ.) படிப்படியாக உடல்நல மீட்பைப் பெறுகின்ற நோய் நீங்கி நலம் பெறுகின்ற.
Coverage
முழுக்கவிவளவு ஆற்றலெல்லை செயலெல்லை முழுப்பரப்பு முழுத்தொகை மொத்த அடக்கம் உள்ளடக்கக் கூறு விளம்பர ஆற்றலெல்லை விளம்பரம் சென்று பரவவல்ல மக்கள் குழுத்தொகுதி காப்பீட்டின் காப்புக்குரிய இடர்த் தொகுதி கல்ன் மீட்புக்குரிய கையகத் தொகை.
Deliverance
விடுதலை மீட்பு காப்பு பிள்ளைப்பேறு தீர்ப்புத் தெரிவிப்பு அதிகாரமுறையான அறிவிப்பு.
Deliverer
காப்பவர் மீட்பவர் விடுவிப்பவர்.
Destructionist
அழிவுத்தொழிலில் ஈடுபடுபவர் மீட்பு அற்றவர்கள் அடியோடு அழிந்து படுவார்கள் என்ற கொள்கை உடையவர்.
Direct Recovery Plan
நேரடி மீட்புத் திட்டம்நேரடி மீட்புத் திட்டம்
Disillusionaize
மயக்கத்திலிருந்து விடுவி மசி தௌிவி மாயையிலிருந்து மீட்பி.
Disinvestment
வெளிநாட்டு முதலீட்டுச் சேமங்களின் மீட்பு.
Document Restore Button
ஆவண மீட்புப் பொத்தான்ஆவண மீட்புப் பொத்தான்
Document Retrieval
ஆவணமீட்புஆவண மீட்டெடுப்பு
File Recovery
கோப்பு மீட்புகோப்பு மீட்பு
Foreclose
தடைசெய் தவிர் விலக்கு அனுபவ உரிமையைத் தடைசெய் அடைமான மீட்புரிமையைத் தடைசெய் பணம் செலுத்தாமைக்காக அடைமான மீட்புரிமை ஒழி மீட்புரிமையை அகற்று வேற்றுமைக்கிடமான உரிமையை முன்சென்று கைப்பற்றிவிடு.
Information Retrival
தகவல் மீட்புதகவல் மீட்பு
Information Storage And Retrival
தகவல் களஞ்சிய/தேக்ககப் படுத்தலும் மீட்பும்தகவல் சேமிப்பும் மீட்பும்
Instauration
மீட்டமைவு முன்னிலை மீட்டமைத்தல் புதுமீட்பமைவு புதுப்பித்தாக்கப்படும் நிலை.
Message Retrieval
செய்தி மீட்புசெய்தி மீட்பு
Messiah
யூதர்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர் இயேசுநாதர் அடிமைப்பட்ட நாட்டின் மீட்பாளர் அல்லற்பட்ட மக்களை விடுவிப்பவர்.
Messianic
மீட்பாளர் சார்ந்த மீட்பாளர் அவா ஆர்வத்தால் தூண்டப்பட்ட மீட்பாளரிடம் நம்பிக்கையினால் இயக்கப்பட்ட.
Particularism
மனித இனத்தில் தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டுமே மீட்பும் நறிகதியுங் கிடைக்குமென்னுங் கோட்பாடு கட்சி-பிரிவு முதலியவற்றினிடம் தனிப்பட்ட ஈடுபாடு பேரரசில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் உரிமை வழங்குவதென்னுங் கோட்பாடு.
Pick Up Weir
மீட்புச் சிற்றணை
Random Fonts
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27189
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45129
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16589
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12084
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14575

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close