English to Tamil Dictionary: முன்னுணர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anticipation
எதிர்பார்த்தல் கால முன்னிடைவு முன்னறிவு முன்செயல் முன்நிகழ்வு முன்கருதுதல் முன்கருத்து முன்னுணர்வு முற்பாவனை முன்சுவை முன்முகம் (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.
Augury
நிமித்தம் புள்வாய்ப்பு குறி கூறுதல் முன்னுணர்வு.
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Aware
தெரிந்துள்ள உணர்கிற உணர்வுடைய முன்னுணர்வுடைய எச்சரிக்கையான.
Awareness
தெரிநிலை விழிப்புள்ள நிலை சூழல் உணர்வு பொறியுணர்வு முன்னுணர்வு.
Divine
இறைமையியல் வல்லுநர் சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான தெய்வத்தன்மை வாய்ந்த கடவுளிடமிருந்து வருகிற தெய்வத்துக்குரிய புனிதமான உயர்வு சிறந்த (வினை) தெய்வங்கூறு தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர் உள்ளாற்றலால் முன்னறி மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண் முன்னறிந்து கூறு முன்னுணர்வு பயில்.
Foreboding
தீமை முன்னறிகுறி தீக்குறி இடர் முன்னுணர்வு.
Forecast
முன் மதிப்பீடு முன் ஆய்வு உய்த்துமுன்னுணர்வு வானிலை முன் கணிப்பு.
Precognition
முன்னறிவு முன்னுணர்வு.
Premonition
முன்னுணர்வு முன்னெச்சரிக்கை.
Prescience
முன்னுணர்வு முன்னறிவு.
Prescient
முன்னுணர்வுடைய முன்னறி தன்மையுடைய.
Presentient
பின்னிகழ்வுபற்றிய முன்னுணர்வுடைய.
Prevision
முன்னுணர்வு.
Providence
முன்னுணர்வு முன்கருதல் சிக்கனத்திட்டம் கடவுள் அருள் இயற்கையில் அருள்நலம்.
Random Fonts
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14549
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5236
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62352
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6638
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close