English to Tamil Dictionary: மேற்கொள்ளப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aftergame
மறிநிலை ஆட்டம். முழ்ல் ஆட்டத்தின் முடிவை மாற்றும் நோக்கத்துடன் ஆடப்படும் மறு ஆட்டம். முழ்ல் விளைவிற்குப்பின் மேற்கொள்ளப்படும் முறை மறுமுறை முயற்சி.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Ember-week
உண்ணாநோன்பிலிருந்து வழிபாடு மேற்கொள்ளப்படும் மூன்று கிறித்தவப் பெருநாட்கள் வருகிற வாரம்.
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Gospel
நற்செய்தி இயேசுநாதர் அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று திருநல்லேடு திருமறை நுல் திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம் வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை பரப்பாதரவுக்குரிய முறைமை உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
Lemma
முற்கோள் பூர்வாங்க வாசகம் வைப்புக்கோள் தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம் எண்கோள் முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி தலைவரி தலைப்பு வாசகம் கோள்வரி மேற்கோள் வாசகம் சுட்டுவரி படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை ஊடிழைவரி கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி.
Ramadan
ரம்சான் பகற்பொழுதெல்லாம் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாம் மாதம்.
Refuge
அடைக்கலம் புகலிடம் பாதுகாப்பிடம் இடர்காப்பிடம் களைகாணாளர் தஞ்சமளிப்பவர் அடைக்கலங்கொடுப்பவர் இடர்காப்புநெறி இடர் உறுங்கால் மேற்கொள்ளப்படும் நெறி நெறிகாப்பிடம் போக்குவரத்து நடமாட்டம் மிகுந்துள்ள பாட்டை நடு மேட்டிடம்.
Show
கண்காட்சி பார்வை அணி பகட்டணி பொருட்காட்சி அணி வேடிக்கைக்காட்சி வேடிக்கை விளையாட்டுக்காட்சி வெளித்தோற்றம் புறப்பகட்டு பகட்டாரவாரம் படாடோபம் போலித்தோற்றம் மெய்ப்பு பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம் காட்டுகை (இழி.) போலி நிறுவனம் (இழி.) பாசாங்கு நடவடிக்கை (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை (இழி.) போலி நடிப்பு பிறர் மெச்சுவதற்கான நடைமுறை (இழி.) தற்பகட்டு வாய்ப்பு தற்பகட்டு நடவடிக்கை (மரு.) கன்னிக்குட உடைவு பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு (வினை.) காண்பி காட்டு காட்சிக்கு முன்வை பார்வைக்கு வழங்கு பார்க்கவிடு திறந்துகாட்டு நீட்டிக்காட்டு சுட்டிக்காட்டு நடத்திக்காட்டு வெளிப்படுவி தோற்றுவி தெரியச்செய் தௌிவுபடுத்து எண்பி மெய்ப்பித்துக்காட்டு பொருள் விளக்கு அறிவுறுத்து பயிற்றுவித்தறிவி வழிகாட்டு வழிகாட்டியாயுதவு கொண்டுசென்று சுற்றிக்காண்பி கட்புலனாகு தோன்று புலப்படு முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
Sign
குறி இடுகுறி வரை அடையாளம் நினைவுக்குறி அறிகுறி அடையாளக் குறிப்பு அறிவிப்புக்குறி தெரிவிப்புக்குறி தனிச்சிறப்புக் குறி சின்னம் சுட்டுகுறி குறியீடு தெரிந்த எழுத்துக்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் தெரியவரா எழுத்து மறைகுறியீடு குழுஉக்குறிச் சின்னம் சைகை கையடையாளம் மெய்யுறு குறிப்பு செயற்குறிப்பு சாடை நினைவூட்டுக் குறிப்பு விளம்பரக் குறியீடு மரபுக்குறி சான்றுக்குறி எண்பிக்கும் அடையாளம் முன்அறிகுறி முன்னம் எதிர்ப்புக்குறி எச்சரிப்புக்குறி நோயின்குறி இடர்க்குறி உற்பாதம் இராசிச்சின்னம் வான்மனைக்குறி (வினை.) குறியீடு செய் குறித்துக்காட்டு அடையாளம் இடு சைகை காட்டு சைகைமூலந் தெரிவி சைகை மூலங் கட்டளையிடு சைகைமூலம் வேண்டு கையொப்பமிடு கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவி கையொப்பமூலம் உத்தரவாதஞ் செய் கையொப்பமூலம் பணி ஏற்புச் செய் கையொப்பமூலம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்.
Under
கீழுள்ளகீழ்ப்பக்கமானஅடிப்புறமானதாழே உள்ளகீழ்த்தரத்திலுள்ளகீழ்ப்பட்ட(வினையடை.) கீழேதாழேஅடியில்கீழ்நிலையில்கீழ் நோக்கிகீழேஅடியில்கீழ்நிலையில்கீழ் நிலைக்குஉள்ளேஉட்புறமாககீழாககுறைந்த நிலையில்ஆதரவில்கீழ்ப்பட்டுமாணவராகநிலையில்உட்பட்டநிலையில்ஆட்பட்டுபளுவினால்மேற்கொள்ளப்படும் நிலையில்ஆட்சிக்குட்பட்டுகட்டப்பட்டுஎதிர்பார்த்த நிலையிலசார்த்திசான்றுடன்விளைவாககாலத்தில் வடிவில்ஆட்சியில்மேற்பார்வையிலகாரணமாக.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5787
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215847
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24584
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9236
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46750
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19777
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8562
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29780

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close