English to Tamil Dictionary: வகுப்பினர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aristocrat
ஆட்சி வகுப்பினர் மேற்குடியாளர் இறுமாப்புடையவர் சிறந்தோர் மேம்பட்ட ஒன்று.
Baboo
வங்காள நடுத்தர வகுப்பினர்.
Bourgeoisie
(பிர.)நடுத்தர வகுப்பினர் தொகுதி நடுநிலை வகுப்பு.
Class-leader
கிறித்தவ சமய 'மெதடிஸ்ட்' பிரிவினருள் ஒரு வகுப்பினர் தலைவர்.
Code
சட்டத்தொகுப்பேடு விதிகளின் அடைவு ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை குழூஉக்குறி (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை (வி.) தொகு தொகுப்பு மூலம் வகைப்படுத்து குழூஉக்குறியாகச் சொல்லு.
Drujd
பண்டைய கெல்டிக் இனத்தவரின் குரு வகுப்பினர் கெல்டிய மந்திரவாதி கெல்டிக் இனக் குறிகாரர் வேல்ஸ் நாட்டு மாமன்றப்பணியாளர்.
Eskimo
வடதுருவம் சார்ந்த பகுதிகளில் வாழ்கின்ற 'எஸ்கிமோ' என்ற வகுப்பினர்.
Folks
மக்கள் மக்கள் வகுப்பினர்.
Groundling
நீரின் அடியில் வாழும் மீன் வகை நாடகக் கொட்டகையில் கடைசி வகுப்புப் பார்வையாளர் பொது வகுப்பினரில் ஒருவர் சுவை உயர்வற்றவர் கொடி வகை குறும் புதர்ச் செடிவகை.
Heavy-weight
மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள் மட்டளவு மீறிய கனமுடையவர் கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர் குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர்.
Kshatriya
க்ஷத்தியர் வீர வகுப்பினர்.
Levite
திருக்கோயில் குருமார் துணைவராகச் செயலாற்றிய யூத இன வகுப்பினர் யூத இனக் கிளைமரபு வகையினர்.
Literati
(ல.) கல்வியறிவாளர் புலமையுடையவர் கற்றவகுப்பினர்.
Magi
பண்டைப் பாரசிகப் புரோகித வகுப்பினர் சூனியக்காரர் மாயாவி அறிவர்.
Mandarin
சீன ஆட்சி வகுப்பினர் சீன உயர்தரப் பணித்தரங்கள் ஒன்பதினுள் இடம் பெற்றவர் உயர்தரச்சீன வகுப்பினரின் மொழி சீன உயர்தரப் பேச்சுக் கட்டளை மொழி காலப் பிற்போக்குடைய தலைவர் சீனத் தலையாட்டிப் பொம்மை உரு.
Maroon
மேற்கிந்திய தீவுகளைச் சார்ந்த நீகிரோ வகுப்பினர் தனித்துக் கடப்படடவர் (வினை) தண்டனையாகக் குற்றவாளியைத் தனியாக தீவில் விட்டுவிடு பொழுதுபோக்கு.
Mother
தாய் அன்னை தோற்றமூலம் தோற்றுவாய் கன்னிமாடத் தலைவி தாழ்வகுப்பினரிடையே முதிய மாதின் விளிக்குறிப்பு கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான கருவி அமைவு (வினை) பெறு பிறப்பி தோற்றுவி தாயைப்போல் பேணி வளர் பிள்ளையென உரிமையாய் ஏற்றுக்கொள் பிள்ளையென வெளிப்படக்கூறு பிள்ளையாக நடத்து தாய்மைப் பொறுப்பேற்று ஆசிரியப் பொறுப்புக்குரியவராக்கு தாய் தேடியளி.
Phanariot
கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் பனார் பகுதியில் வாழ்ந்த கிரேக்கருள் ஒருவர் துருக்கியரின் கீழ்ப்பணிபுரிந்த கிரேக்க பணியாளர் வகுப்பினரில் ஒருவர்.
Pharisee
கடுமையான ஆசாரங்களையும் மரபுச்சடங்குகளையும் எழுத்தியலான சட்டங்களையும் கடைப்பிடிக்கும் யூத வகுப்பினர் ஆசாரக்கள்ளர் போலிப் புற ஆசாரக்காரர் மரபொழுங்கு சார்ந்த ஆசாரக்கண்டிப்பாளர் போலிப் பகட்டர் பாசாங்குக்காரர்.
Proletaire
ஊழிய வகுப்பினர் சமுதாயத்தின் கடைவகுப்பு மக்களில் ஒருவர் (பெ.) சமுதாயத்தின் கடைவகுப்புச் சார்ந்த.
Proletariat, Proletariate
சமுதாயத்தின் கடைவகுப்பினர் குழு பொருளாதார வகையில் தொழிலாளர் வகுப்பு பட்டாளி மக்கள் தொகுதி.
Salariat
ஊதியம் பெறுநர் சம்பளம் வாங்கும் வகுப்பினர்.
Samurai
ஜப்பானிய பெருமக்களின் மெய்காவற்படை வகுப்பினர் படைத்துறை வகுப்பினர் படைத்துறை அதிகாரி.
Society
மன்னாயம் சமுதாயம் கூட்டுவாழ்வுக்குழு கூட்டிருக்கை நட்புக்குழு தோழமை சேர்க்கை சமுதாய வாழ்வு சமுதாயப்பங்கு சமுதாய அமைப்பு சமுதாயப் பழக்கவழக்கத்தொகுதி குடிமை உயர்குடி வகுப்பு நாகரிக சமுதாயம் நாகரிகப்பண்புக்குழு பண்புடையோர் குழு மேனிலைமக்கள் தொகுதி மேனிலை வகுப்பு மேனிலைத்தொடர்புடையோர் குழு உயர் விருந்தோம்பற் சூழல் சங்கம் கூட்டுக்கழகம் கூட்டுறவுக்குழு சேவைக்குழு கொள்கைக்குழு கோட்பாடு வரையறையுடைய கழகம் பொதுக்குறிக்கோட் கழகம் (பெ.) நவநாகரிகக் குழுவினருக்குரிய உயர்வகுப்பினர்களுக்கான உயர்குடியினரிடைய ஊடாடுகிற நாகரிகப் பாங்குடைய உயர் வழூப்பினரிடைய வழங்குகிற.
Superior
மேல்நிலையர் மேம்பட்ட நிலையுடையவர் தகுதி மேம்பட்டவர் மேலவர் திருமட முதலவர் கன்னித்துறவியர் திருமடத்தலைவர் (பெ.) மேம்பட்ட மேனிலைசார்ந்த மேல் தகுதியுடைய உயர்தரமான மேல்தளஞ் சார்ந்த உயரிடஞ்சார்ந்த பண்புயர்ந்த வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய பொதுநிலை கடந்த வழக்குத்துக்கு மேம்பட்ட மட்டுநிலை தாண்டிய சராசரி நிலைகடநத (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய மேம்பட்ட தொடர்புடைய உயர் வகை சார்ந்த உயர் வகுப்பினரான மதிப்பேறிய உயர்மதிப்பு வாய்ந்த உயர்பாவனையுடைய உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற வீறாப்பாக நடந்து கொள்கிற பணிந்து போகாத ஆட்படாத விட்டுக்கொடுக்காத சலுகைகள் காட்டாத கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத உறுப்பு வல் மேற்கவிவான இறகு வகையில் சிறிது மேன்மடிவான (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட (அச்.) வரைமேலான.
Random Fonts
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21352
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19584
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16794
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24545
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8849
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19508
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41689
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12808
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8070
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27275

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close