English to Tamil Dictionary: வில்வளைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arcaded
வில்வளைவு விதானம் அமைந்த.
Arcading
வில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல்.
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Arched
கவான் வடிவன்ன வில்வளைவு கவிந்துள்ள.
Archlet
சிறிய வில்வளைவு.
Archway
வில்வளைவான விதானம் கவிந்துள்ள வழி.
Archwise
வில்வளைவு போன்ற நிலையில்.
Bow-compasses
வில்வளைவு அமைப்பு மீது சுழலும் கவராயம்.
Chord
யாழ்நரம்பு வீணைக்கத்தி (உட.) திண்ணிய நரம்பு நாளம் நாடி (வடி.) வில்வளைவின் நாண்வரை.
Chord
யாழ்நரம்பு வீணைக்கத்தி (உட.) திண்ணிய நரம்பு நாளம் நாடி (வடி.) வில்வளைவின் நாண்வரை.
Lierne
வில்வளைவுக் கூரையிலுள்ள குறுக்குக் கிளைச்சட்டம்.
Lune
பிறைவடிவம் (வடி.) இணைவிற் கட்டம் சமதளத்தில் அல்லது உருளைப்பரப்பில் இரண்டு வில்வளைவுகளுக்கிடைப்பட்ட வடிவம்.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Rood;-arch
திருக்கோயில் இசைக்குழுக் கூடத்திற்குடம் நடுப்பகுதிக்கும் இடையிலுள்ள வில்வளைவு.
Saddle-bow
சேண வில்வளைவு முற்பகுதி.
Scuncheon
மூலைக்குறுக்குவிட்டம் எண்கோணத்தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்குக் கல்விட்டம் மூலைக்குறுக்கு வில் வளைவு எண்கோணத் தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்கு வில்வளைவு நில உள்வரி அகலம் கதவு நிலப்பக்கத்திற்கும் சுவரின் உட்புறத்திற்கும் இடையேயுள்ள கட்டுமானம்.
Segmental Arch
மையம் உள்ளடங்கலாயில்லாத பிறை வில்வளைவு.
Spring
குதிப்பு பாய்வு துள்ளல் திடீர் இயக்கம் பின்வெட்டு பின்னெறிவு பின்னுதைப்பு விசை நெகிழ்ச்சித்திறம் பாய்திறம் திருகு சுருள்வில் விசைவில் வில்வளைவு விசை அதிர்ச்சி தாங்கும் வில்லமைவு வில்வளைவின் பக்க உயர்ச்சி விசைமூலம் அகத்தூண்டுதல் நோக்கம் தொடக்கம் தோற்றம் எழுச்சி இளவனில தளிர்ப்புப்பருவம் ஊற்று எண்ணெய்க்கிணறு ஊற்றுப்பள்ளம் வேலைஏற்ற உச்சிநில இருமைப்பருவ வேலை ஏற்றம் ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டினாலும் ஏற்படம் கடல்நீர்ப் பருவ எழுச்சியலை உத்தரத்தின் மேல்நோக்கிய வளைவு பலகையின் தலைப்பு ஒழுக்கு முதலியவற்றின் கசிவுத்தொடக்கம் (கப்.) கப்பல் நிலைக்கயிறு (கப்.) பாய்மர வெடிப்பு நார்வே நாட்டு நடனவகை நார்வே நாட்டு நடன வகையின் இசை கிளர்ச்சி வாய்ந்த நடன இசை (வினை.) துள்ளு குதி பாய் தாவிக்குதி விசையுடன் பாய் கட்டறுத்துத் தெறித்துப் பாய் திடுமென இயங்கு விரைந்தியங்கு மேலெழுந்து பாய்வுறு குதித்தோடு விசையுடன் தெறித்தோடுதிடுமெனத்தோன்று தோற்றமுறு எதிர்பாராது தோன்றுஎழு விறியெழு மேலெழுந்து தோன்று தோன்றப் பெறு வெளிப்படு உருவாகு விளைவாகு விளைவாகத் தோன்று மரபுவழித்தோன்று தளிர்ப்புறு விரைவளர்ச்சி அடை திடுமெனத் தோற்றுவி கட்டைவகையில் திருகுறு வெடிப்புறு பிளவுறு கீறு வேட்டை விலங்குகள் வகையில் கிளறிவெளிப்படுத்து ஊர்திகளுக்கு விலவிசையூட்டு சுரங்கக் கண்ணிகளை வெடிக்க வை (கட்.) கடற்புயலால் பலகை தளர்ந்து கழலப்பெறு.
Sun-bow
ஒளிவில் நுண்திவலை முதலியவற்றின் மீது வெயில்படும்போது தோன்றும் பன்னிற வில்வளைவு.
Trabeation
தூலக்கட்டமானமுறை வில்வளைவுப்ளைப் பயன்படுத்தாது தூலங்களைமட்டுமே பயன்படுத்துங் கட்டுமானம்.
Voussoir
வளைவுச் செருகு கல் வில்வளைவில் வைக்கும் வளை சரிவுடைய ஆப்புவடிவக் கல்.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20986
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8469
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15254
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8599
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9804
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25540
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16589

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close