English to Tamil Dictionary: வெளியில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ab Extra
வெளியிலிருந்து
Air-borne
காற்றினால் ஈர்த்துச் செல்லப்படுகிற காற்று வெளியில் உயரப்பறக்கிற காற்றுடான.
Air-built
காற்றுவெளியில் கட்டப்பட்ட அடிப்படைஇல்லாத கற்பனையான.
Airborne
காற்றில் காற்று வெளியில் உயரப் பறக்கிறcarried by the air
Alfresco
திறந்தவெளியிலுள்ள (வினையடை) ஈரச்சாந்தில் திறந்த குளிர்காற்று வெளியில்.
Anableps
நீரிலும் காற்றுவெளியிலும் பார்க்கத்தக்க கண்ணமைப்பும் உயிர்ப்புப்பையும் உடைய மீனினம்.
Anaphylaxis, Anaphylaxy
அயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூதடிய வலிவு வெளியிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்.
Bivouac
படைவீரர்கள் வெட்டவெளியில் இராத்தங்குதல் (வினை) வெட்ட வெளியில் இரவைக்கழி.
Boot
புதைமிதியடிஅடிபுதையரணம்அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகைசித்திர வகைக்கருவிநான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம்(வினை) புதைமிதி போட்டுக்கொள்உதைவெளியில்தள்ளுவேலையினின்று விலக்குதுவக்குக
Covered-way
கோட்டையின் அகழிக்கு வெளியிலுள்ள மறைவான ஆழப்பாதை.
Deliquescent
காற்றுவெளியில் ஈரமுறிஞ்சிக் கசிவுறுகிற.
Dense
நெருக்கமான அல்ர்தியான இடைவெளியில்லாத. ஒரு சேர்வான தடித்த மூளையற்ற மந்தபுத்தியுள்ள.
Directional
பரந்த வெளியில் திசைபற்றிய.
Dive
முக்குளிப்பு நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல் தலைகீழ்பாய்வு கழுகுப்பாய்ச்சல் தலைகீழ் வீழ்ச்சி தலை கீழ்ச்சரிவு புகலிடம் சுருங்கை அடிநிலப்பாதை (வினை) முக்குளி நீரில் தலைகீழாகப் பாய் மூக்கு விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ் முழகி மறை அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை நீரில் கையினை அமுக்கு பையினுள் கை நுழையவிடு ஆழ்ந்துசெல் காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல் ஆழ்ந்தாராய் முழுதும தோய்ந்து ஈடபடு.
Epsom
இங்கிலாந்தில் சர்ரே என்ற மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எப்சம் நகரத்திலுள்ள குதிரை ஓட்டப் பந்தய வெளி எப்சம் நகரவெளியில் நடைபெறும் குதிரை ஒட்டப்பந்தயம்.
Exhumate, Exhume
தோண்டியெடு புதைத்த பிணத்தை வெளியிலெடு மறைவிலிருந்து வெளிப்படுத்து.
External
வெளிப்புறம் (பெ.) புறவியலான புறத்தேயுள்ள வெளியிலிருந்து வருகிற புறம்பான புறவுடல் சார்ந்த புறநோக்கிய புறவினைகளாலான செயல் சார்ந்த புறப்பொருளுலகு சார்ந்த அகநிலை உணர்வுக்குப் புறம்பான புறக்காட்சிக்குரிய காணத்தக்க கருமெய்ம்மை சாராத சிறதிறக்கூறான தற்செயல் ஒட்டான அயலான சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற தொடர்பற்ற புதுத்தௌிவு தருகிற.
Fete Champetre
(பிர.) திறந்த வெளியில் நடைபெறும் விருந்து விழாக்கொண்டாட்டம்.
Field-work
வயல்வெளிவேலை உழவுத்தொழில் ஆய்வுக் களத்துக்கு வெளியிலுள்ள இயல்வெளிக்கள ஆய்வுப்பணி களவீரர் எழுப்பும் தற்காலிக பாதுகாப்பு அரண்.
Foreign
அயல்நாட்டுக்குரிய அன்னியமான வெளிநாட்டுச் சார்பான உள்நாடு சாராத வேற்றுநாட்டவரவான தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள வேற்று மாவட்டத்துக்குரிய வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான புறம்பான உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள சமுதாயத்துக்குப் புறம்பான வெளியிலிருந்து வருகிற வேறுபட்ட ஒவ்வாத இசையாத அயலான இனப்பண்பு சாராத பண்பு ஒவ்வாத சூழலொவ்வாத.
Four-eyes, N. Sing
நீரிலிருக்கும்போதும் நீருக்கு வெளியிலிருக்கும்போதும் பார்ப்பதற்காக இரண்டு பிரிவுகளாயுள்ள கண்களையுடைய மீன்வகை.
Garden-party
தோட்ட விருந்து புல்வெளியில் நடக்கும் தேநீர் விருந்து.
Intermedium
இடைப்பட்டபொருள் இடைநிலைப் பொருள் ஊடுபொருள் விண்புறவெளியில் ஆற்றல் கடக்கவிடும் ஊடுபொருள்.
Ion
இயனி மின்மயத்துகள் நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள்.
Leak
ஒழுக்கு கசிவு இல்லி பொத்தல் கலத்தில் உள்ளிருந்து வெளியிலோ வெளியிலிருந்து உள்ளாகவோ நீர்மம் ஊறுவதற்குரிய சிறு பிளவு அல்லது துளை தகா நுழைவழி தகாச் செல்வழி மின்மிகை அடர்ப்பிடம் (வினை) கல வகையில் புறத்தே ஒழுகவிடு உள்ளே கசியவிடு ஒழுகச்செய் நீர்ம வகையில் புறத்தே ஒழுகு உட்கசி மறைசெய்தி வகையில் வெளிவரப் பெறு மெல்லப் புறஞ்சென்றுவிடு வெளிப்பட்டுப் பரவு.
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39910
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62363
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802941
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9241
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97814

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close