தமிழ் மீனிங் ஊறு

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of ஊறு is as below...

ஊறு : ūṟu (p. 71) கிறது, ஊறினது, ம், ஊற, v. a. To spring, flow as water in a well, to issue, நீரூற. 2. To soak, to be steeped, pickled, காய்முதலியவூற. 3. To ooze through, percolate, filter, distil, கசிய. 4. To run or spread--as ink in paper, as dampness in land around a spring; to become moist, மைமுதலியவூற. 5. To form, become collected--as milk in the breast, toddy in palm flowers, &c., பால்முதலியனசுரக்க. 6. To form as raw flesh in a sore, to heal, காயத்திலூன்வளர. 7. To increase--as flesh in a person who has been wasted by disease, to increase by slow degrees, மெலி ந்தவுடல்தேற. (c.) தொட்டளைத்தூறுமணற்கேணிமாந்தர்க்குக் கற்றனைத் தூறுமறிவு. The more you dig in a sandy soil the more does the water spring forth; so the more you apply to science the more your knowledge will increase. கற்கவூறுங்கலைஞானம். By learning, knowledge is increased. இறைத்தகிணறூறும்இறையாக்கிணறூறாது. Water issues from the springs of a well constantly drawn, but from one not drawn, it ceases to do so; i. e. the more one gives, the more will be given to him. ஊறணி, s. A fountain, a spring of water, ஊற்று. 2. [prov.] Good, moist land where water oozes out, கசிவுநிலம். 3. Wet, marshy, or brackish lands, சேற்று நிலம். 4. Income, property stored up, வருவாய் (probably a corruption of ஊ றுநீர்). ஊறவூறக்கறக்க, inf. To milk the cow as fast as the milk forms. 2. To obtain money from a person as fast as he gets it. ஊறவைக்க, inf. To steep, pickle, imbue, macerate. ஊறுகாய், s. Pickled fruits, அடை காய். ஊறுநீர், s. Spring-water, ஊற்று நீர். ஊறுபுண், s. A healing wound, ஆறிவரும்புண். தேனூறுமலர், s. The honey forming flower. ஊறல், v. noun. Oozing as from a sore, &c., percolation, discharge, issue, ஊறுகை. 2. s. A small spring, springwater, ஊற்று. 3. A tincture, infusion, &c., மருந்திலூறல். 4. A taint, or faint mixture of another metal, பஞ்சலோகக்கலப்பு. 5. One's income acquisition, property amassed, &c., வருவாய். 6. A slight degree of verdigris, களிம்பு. ஊறற்பாக்கு, s. Betel-put soaked to render it fit for use. ஊறற்றாள், s. Sinking paper.


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


உபோதம்
upōtm (p. 62) s. The பேய்ப்பசளை, plant, Portulaca, L. 57)
உபராசன்
uparācaṉ (p. 62) s. [pref. உப.] The heir apparent to the throne, இளவசரன். (உப, 225.) 26) *
உபுக்கு
upukku (p. 62) கிறது, உபுக்கினது, ம், உபு க்க, v. n. [prop. உப்புகிறது.] To swell, overflow, பெருக. 54) *
உத்தரம்
uttaram (p. 60) s. Answer, reply, rejoinder, response, எதிர்மொழி. 2. (p.) The north, வடக்கு. 3. Subsequence, posteriority, futurity, அபரம். 4. Height, eminence, உயர்ச் சி. Wils. p. 141. UTTARA. 5. The final deluge of fire, ஊழித்தீ. உத்தரகாலம், s. The next minute, the time immediately succeeding, அடுத்த காலம். 2. The future, future time, வருங் காலம். 3. Time reckoned from one full moon to the next, பௌரணமியாதியானசாந் திரமாதம். Wils. p. 141. UTTARAKALA. 4. The time last mentioned. உத்தரகிராந்தம், s. The transit of a planetary body from one zodiacal sign to another, மேற்செல்லுகை; [ex கிராந்தம், going over.] உத்தரகுரு--உத்தரகுருவம், s. One of the six portions of the earth in which, free from sorrow, the soul enjoys the fruits of former virtuous deeds. See போகபூமி. Wils. p. 141. UTTARAKURU. உத்தரகோளார்த்தம், s. Northern hemisphere, கோளத்தின்வடபாதி. உத்தரகிரியை, s. Obsequies, last or funeral rites, கருமாந்தரம். Wils. p. 141. UTTARAKRYA. உத்தரதுருவம், s. The north pole, வடதுருவம். உத்தரதேசம், s. The northern countries, வடதேசம். உத்தரபாகம், s. The latter part or section. உத்தரபூமி, s. The north part or division of the central continent, வடபூமி. உத்தரபோசனம், s. A second meal immediately after eating and washing, deemed wrong by the shasters, புசித்துக் கையலம்பினபின்னுண்கை. உத்தரமத்திமபூமி, s. North temperate zone, சீதளோஷ்ணசமத்துவபூமி; [ex மத்திமபூமி, temperate zone.] உத்தரமந்தோச்சம், s. Aphelion, கிரகங்கள்சூரியனுக்குத்தூரத்திற்செல்லுமெல்லை. உத்தரமீமாஞ்சை, s. One of the six shasters, the latter மீமாஞ்சை, சாஸ்திரமா றிலொன்று. உத்தரவாதம், s. Defence, replication, rejoinder, பிரதிவாதம். 2. (fig.) Responsibility, obligation, security, பிணை. 3. Indemnification, satisfaction, expiation, atonement, compensation, ஈடு. உத்தரவாதம்பண்ண, inf. To answer in law, பிரதிவாதஞ்செய்ய. 2. To guarantee, warrant, உத்தரிக்க. 3. To indemnify, make satisfaction, to atone for ஈடுபண்ண. உத்தரவாதி, s. A defendant, a respondent, பிரதிவாதி. Wils. p. 142. UTTARAVADIN. 2. A responsible person, he on whom the duty devolves to make satisfaction, ஈடுசெலுத்துவோன். 3. A bail, a security, a surety, a guarantee, bondsman, பிணையாளி. உத்தராசங்கம், s. A garment worn loosely over the shoulders, உத்தரீயம். Wils. p. 142. UTTARASANGA. உத்தராசாடம்--உத்தராஷாடம், s. The twenty-first lunar asterism, உத்திரா டம்; [ex ஆஷாடம், constellation.] Wils. p. 142. UTTARASHAD'HA.. உத்தராட்சம், s. North latitude, பூ கோளத்தின்வடபாகம். உத்தராதி, s. (Tel. உத்தராி.) North, வடக்கு. உத்தராயணம், s. The northern solstice. See அயனம். Wils. p. 142. UTTARAYAN'A. உத்தரோத்தரம், [a reduplication of உத்தரம்.] Higher and higher, more and more, further and further, மேலுமேலும். 2. s. A rejoinder, மறுமொழிக்கெதிர்மொழி. Wils. p. 142. UTTAROTTARA. பிரதியுத்தரம்--மறுவுத்தரம்--மாறுத் தரம், s. An answer. 33)
உப
upa (p. 61) . A Sanscrit prefix implying that which is secondary, auxiliary, near by, over, together with, less &c., ஒருபசர்க்கை. Wils. p. 152. UPA. உபகசிதம், s. Laughter, சிரிப்பு. Wils. p. 159. UPAHASITA. உபகதை, s. An ancient anecdote or story told in proof or illustration of a subject, கிளைக்கதை. உபகந்தம், s. Perfume, வாசனை. Wils. p. 153. UPAGANTH'A. உபகரணம், s. Implements, means, materials, apparatus, துணைக்கருவி. 2. Things required for a sacrifice--as grain, ghee, fuel, &c., எத்தினங்கள். 3. Insignia of royalty, அரசசின்னம். Wils. p. 152. UPAKARAN'A. உண்டிமருந்தோடுறையுளுபகரணங்கொண்டுய்த்த னான்காவதம். Furnishing food, physic, lodging and all needful aid to the devout forms the four special duties of the householder. (அருங்கலச்செப்பு.) பூசோபகரணம், s. Things necessary for performing a puja. உபகாசம், s. Ridicule, பரிகாசம். Wils. p. 16. UPAHASA. உபகாரம், s. [opp. to அபகாரம்.] Favor, kindness, benefit, assistance, சகா யம். 2. Use, advantage, உதவி. 3. Protection, patronage, ஆதரிப்பு. Wils. p. 152. UPAKARA. 4. Wils. P. 159. UPAHARA. A donation, a present, a gift, a benefaction, a contribution, ஈகை. உபகாரவபகாரங்களிரண்டுமில்லாதவன். A useless person, one who does neither good nor evil. உபகரிக்க, inf. To render aid, do a kindness, to benefit, favor, help, assist, patronize, உதவ. 2. To bestow, grant, உபகாரஞ்செய்ய. 3. To exercise benevolence--as the deity to souls, தயைசெய்ய. 4. To be affable, polite, obliging, civil, உபசாரஞ்செய்ய. உபகாரகன்--உபகாரன் s. A friend, a supporter, a benefactor, a donor, a liberal person. Wils. p. 152. UPAKARAKA. உபகாரஞ்செய்ய--உபகாரம்பண் ண, inf. To favor, benefit, succor. உபகாரி, s. (mas. or fem.) A benefactor or benefactress, one who gives liberally. 2. An obliging person. லோகோபகாரம், s. Favor or benefit done to the world. பிரதியுபகாரம், s. A favor in return, a recompense. கையுபகாரம், s. Aid by means of the hand--as lending a hand. வாயுபகாரம், s. Aid or help by means of speech--a word in season. பரோபகாரம், s. Favor or benefit to others, philanthropy. Wils. p. 515. PAROPAKARIN. ஜனோபகாரம், s. Favor to mankind in general, philanthropy. உபகிருதம்--உபகிருதி, s. Help, aid, favor, உதவுகை. Wils. p. 153. UPAKRITA and UPAKRITI. உபகேசி, s. Parvati, பார்ப்பதி. (p.) உபக்கிரமம், s. Beginning, ஆரம் பம். Wils. p. 153. UPAKRAMAM. உபக்கிரமிக்க, inf. To begin, ஆ ரம்பிக்க. உபசங்காரம், s. Reduction to original elements--as when the deity destroys the world, &c., அழிக்கை. 2. [in logic.] Refutation, ஆட்சேபம். 3. Excluding, விலக்குதல். Wils. p. 158. UPASUMHARA. உபசத்தி, s. Union, meeting, ஐக் கம். 2. Service, உதவி. 3. Donation, ஈகை. Wils. p. 158. UPASATTI. உபசமனம், s. Tranquillity, cessation from external actions for the purpose of silent contemplations, அமைவு. Wils. p. 158. UPASHAMA. உபசரணை, s. Civility, compliment, reverence, respect, politeness, உப சாரம். உபசரணைபண்ண, inf. To show civility, respect, &c. உபசருக்கம்--உபசர்க்கம்--உபசர் க்கை, s. A Sanscrit auxiliary prefix, forming a component part of a word, வடமொழிமுதனிலையடை--as பிர in பிரசங்கம், உப in உபசாரம், &c. Wils. p. 159. UPASARGA. உபசாந்தம்--உபசாந்தி, s. Calmness, tranquillity, alleviation, mitigation, அமைவு. Wils. p. 158. UPASHANTA and UPASHANTI. 2. Kindness, mildness, gentleness, தயை. 3. Freedom from the power and agitation of the passions, the calmness of the mind of the ascetic, விருப்புவெறுப்பின்மை. வியாதியுபசாந்தமாயிற்று. The disease is become milder. வியாதிக்குபசாந்திசெய்யவேண்டும். A remedy must be applied to mitigate the disease. உபசாந்தமானமருந்து, s. A mild medicine. 2. A medicine calculated to mitigate a disease, also an anodyne. உபசாபம், s. Disunion, வேறுபாடு. 2. Treachery, treason, துரோகம். Wils. p. 154. UPAJAPA. உபசாரகன்--உபசாரன்--உபசாரி, s. A polite person, உபசரிப்பவன். உபசாரம், s. Civility, politeness, urbanity, attention to a guest, affability, blandness, மரியாதை. 2. Salutation, compliment, obeisance, complaisance, வாழ்த்து. 3. Reverence, homage, acts of worship, duty, வழிபாடு. 4. A present, உபகாரம். 5. External honors done to a deity or holy person, including sixteen kinds, சோடசோ பசாரம், viz.: 1. தூபம், burning incense. 2. தீபம், placing lamps (before an idol). 3. நைவேத்தியம், eatables. 4. தாம்பூலம், betel and nut. 5. சந்தனம், sandal wood, &c. for anointing. 6. புட்பம், strewing flowers. 7. கர்ப்பூரம், camphor. 8. சலம், water for the feet, &c. 9. எண்ணெய், oil. 1. கண்ணாடி, mirrors. 11. சாமரை, hair fans. 12. குடை, umbrella. 13. கொடி, flags. 14. விசிறி, fans. 15. ஆல வட்டம், large circular fans. 16. வத்திரம், cloths. Wils. p. 153. UPACHARA. உபசரிக்க, inf. To compliment, show respect, to receive and wait on with marks of attention, treat with civility, உபசாரஞ்செய்ய. 2. to make obeisance, மரியாதைபண்ண. 3. To reverence a deity, perform service--as strewing flowers before idols or holy persons, வழிபட. உபசாரஞ்செய்ய--உபசாரம்பண் ண, inf. To treat with civility. உபசாரஞ்சொல்ல, inf. To give compliments, pay respects, to salute. உபசாரப்பணிவிடை, s. Civility, attention, obeisance. உபசாரமறியாதவன், s. A rude, unpolite, uncivil man. உபசாரவசனம், s. Obliging discourse, words spoken in compliment. உபசாரவந்தனம், s. Civilities and obeisance. 27)
உள்ளான்
uḷḷāṉ (p. 67) s. A small kind of snipe, உள்ளல், Scolapax, L. தடிமூக்குள்ளான், s. Snipe whose bill resembles a stick. துடுப்புள்ளான், s. Snipe whose bill resembles a paddle. சூத்தாட்டியுள்ளான், s. A species of snipe which, while walking is continually shaking its tail, a water wagtail. கீரியுள்ளான், s. Snipe resembling an ichneumon. கோரையுள்ளான், Scolapax Madraspatana, L. சட்டித்தலையுள்ளான், s. Snipe whose head resembles a pan. கோழியுள்ளான், s. Scolapax gallinago, L. 60)
உச்சு
uccu (p. 59) கிறேன், உச்சினேன், வேன், உச்ச, v. a. To pitch at a mark, cast a game with betel nuts, shells, money, &c., கழற்காய்முதலியவையெறிய. 2. [prov.] To conquer in a game or controversy, to win, surpass, get the advantage of by subtilty or artifice, வெல்ல. 3. [vul.] To get another's property by artifice, to defraud, trick, பிறர்பொருளைக்கவர. உடைதாரமுத்தரிகமெல்லாமுச்சிக்கொண்டேனென் னைமெச்சிக்கொண்டேன். Having robbed her of her clothes, mantle and all, I exulted in the exploit. (திருச்செந்தூர்நொண்டி.) உச்சன், s. [prov.] A shell, arecanut, tamarind seed, &c. used for pitching in a game. 65) *
உங்காரம்
ungkāram (p. 59) s. The utterance of the particle உம், in token of displeasure, or to intimidate another, உம்மெனவெகுள்கை. 2. Menace, reproof, reprehension, roaring, bellowing, அதட்டுகை. Wils. p. 977. HUNKARA. 3. The buzzing of bees, வண்டி னொலி. (p.) உங்காரத்தினுரப்புமோதையாள். She who thundered out the menacing உம். (ஸ்காந்தம்.) உங்காரமதுகரங்கள். The humming, buzzing bees. (பாரதம்.) 27)
உபபுராணம்
upapurāṇam (p. 62) s. [pref. உப.] Puranas secondary to the celebrated eighteen; of this class eighteen also are enumerated, viz.: 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌரம். 8. துருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங் கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்ட லைங்கம். 18. வாருணம். Wils. p. 156. UPAPURAN'A. 13) *
உபாசனம்
upācaṉam (p. 62) s. [pref. உப.] A seat, ஆசனம். 2. Archery, வில்வித்தை. Wils. p. 161. UPASANA. 44) *


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. ஊறு என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. ஊறு என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், ஊறு என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. ஊறு என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. ஊறு தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50566
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close