māṉu (p. 352) கிறேன், மானினேன், or மான்றேன், வேன், மான, v. n. To be like, to resemble, be equal to, ஒக்க. 2. To be doubtful, ஐயுற. 3. To be confused, மயங்க. (p.) மானார், appel. n. [pl.] Enemies, foes, பகைவர். (சது.) மானல், v. noun. Resembling. 2. Doubting. 3. Being confused. (சது.) மான்றல், v. noun. Being doubtful, or confused, மயக்கம். (சது.) 24) *