mti (p. 342) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To estimate, consider, conceive, suppose, compute, வரையறுக்க. 2. To esteem, regard, respect, reverence, கணிக்க; [ex மதி.] 3. To turn, to churn, to whirl, கடைய 4. v. n. [ex மதம்.] To become fat, libidinous, கொழுக்க. அவன் என்னைச்சற்றும்மதிக்கிறதில்லை. He does not regard me in the least. மதித்தல்--மதிப்பு, v. noun. Apprizing, estimating, valuation, எண்ணல். 2. Considering, கருதல். 3. Turning, churning, கடைதல். 4. Being libidinous, மதத்தல். 14) *