viti (p. 394) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To appoint, institute, enact, enjoin, நிய மிக்க. 2. To make, create, உண்டாக்க. 3. To do, to act, to transact, செய்ய. 4. To say, to utter, to lay down rules, சொல்ல. அவனுக்குமரணாக்கினைவிதிக்கப்பட்டது. He was condemned to death. விதித்தோன், appel. n. God the Creator, கடவுள். 2. Brahma, பிரமன். விதிப்பு, v. noun. Act of instituting; appointment, நியமிக்கை. 7) *