English to Tamil Dictionary: கடமைப்படு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beholden
ஒருவருக்குக் கடமைப்பட்ட நன்றிக் கடப்பாடுடைய.
Belong
உரிமைப்படு உரியவாரயிரு உரியதாயிரு தொடர்புடையராயிரு தொடர்புள்ளதாயிரு உடைமையாயிரு கூறாயிரு இணைபகுதியாயிரு பிறப்புரிமை கொண்டிரு வாழ்தொடர்பு கொள் உறுப்பினராயிரு இனமுறைப்படு வகைப்படு தகுதிப்படு கடமைப்படு.
Concubitancy
திருமணம் செய்துகொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கும் பழக்கம் முறைக்கட்டுநிலை.
Debtor
கல்ன் வாங்குபவர் வாங்கிய கல்னைத் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவர் கடன்பட்டவா.
Dudheen
மதிப்புரிமை பிறர் காட்டக் கடமைப்பட்டுள்ள தகுதியுரிமை தகையார்ந்த மதிப்பு கடன் கடப்பாடு கடமை வரி தீர்வை சுங்கம் நிலைய வரி (பெயரடை) கடன்வகையில் கொடுக்கப்படவேண்டிய பாக்கியான வரி தீர்வை முதலியவற்றின் வகையில் செலுத்தப்படவேண்டிய உரிய கடமைப்பட்ட தக்க தகுதியாக் காட்டப்பட வேண்டிய நேரிய நேர்மையாக அளிக்கப்படவேண்டிய காலவகையில் குறிக்கப்பட்ட திட்டம் செய்யப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட சரியான சரிநுட்பமான ஏற்ற அளவான விளைவான காரணமாகக் கொண்ட வரவேண்டிய செல்லவேண்டிய எதிர்பார்க்கப்படவேண்டிய (வினையடை) செவ்வாக சரிநேராக அப்புறம் இப்புறம் விலகாமல்.
In Ones Debt
பணக்கடன் கொடுக்கக் கடமைப்பட்ட கடமைப்பட்ட.
Indebted
கடன்பட்டுள்ள கடனாளியாயுள்ள நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள கடப்பாடுடைய.
Liable
சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உத்தரவாத முடைய சட்டப் பிணைப்புக்குரிய வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட ஆட்படத்தக்க நிலையில் உள்ள வருநிலையில் உள்ள நிகழ் நிலையில் உள்ள.
Liege
பண்ணையுரிமை மேலாள் தலைவர் வாரக்குடியாள் (பெ.) நிலமானியப் பணிபெற உரிமையுள்ள நிலமானியப் பணி செய்யக் கடமைப்பட்டுள்ள.
Oblige
கடமைப்படுத்த கடப்படுவி நன்றிக்கடனுக்கு உரியவராக்கு செய்து சீரவேண்டியதாக்கு செய்துதீரவேண்டியதாக்கு உதவியருள் கடமையுணர்ச்சியின் பாற்பட்ட செயல் செய் கட்டுப்படுத்து சட்டப்பிணைப்படுத்து (பே-வ) மகிழ்வூட்டு ஆடல்பாடல் முதலிய பொழுதுபோக்குகளின் மூலம் இன்பத்துணை நல்கு.
Resident
குடியிருப்பாளர் ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர் புலம்பெயரா உயிரினம் அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர் காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள் துணைக்காப்பரசின் ஆளுநர் (பெயரடை) குடியிருக்கின்ற பதியெழாப் பண்புடைய புலம்பெயராத தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற உறுப்பினர் பதவியமர்வுடைய தங்கியிருக்கிற உறுப்பினர் பதவியமர்வுடைய தங்கியிருக்கக் கடமைப்பட்ட உரிமை வகையில் பிறப்புவழி உரியதான.
Responsible
பொறுப்புடைய பொறுப்பறிந்த பதில் சொல்லக் கடமைப்பட்ட நம்பிக்கைக்குரிய கண்ணியன்ன பொறுப்புவாய்ந்த பொறுப்பிற்குரிய பொறுப்பு வகிக்கிற ஆட்சிவகையில் மக்கட் பிரதிநிதித்துவம். வாய்ந்த.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Supererogation
மீச்செயல் தேவைக்கு மேற்பட்ட செல் மீநலச் செயல் செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல மீமிகை அவசியமின்மை (இறை.) சேம வினைநலம் பாவிகளுக்குப் பயன்படுத்த உதவத்தக்க மிகைச் சேமிப்பான புண்ணியத்தொகுதி.
Task-force
வேலைக்காரப்படை சிறப்புக்கடமைப்படை தனிப் பொறுப்பளிக்கப்பட்ட படைப்பிரிவு.
Random Fonts
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5017
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6377
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9703
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17761
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12378
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4886
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6267
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3841717
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 803510
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9247

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close