Tamil to English Dictionary: கருமை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
அதிகாரம்
atikāram (p. 10) s. Power, authority, rule, dominion, prerogative, ஆளுகை. 2. Chapter, Section, நூலுறுப்பு. Wils. p. 22. AD'HIKARA. 3. Ownership, சுதந்திரம். (In பாரதி.) 4. Predominancy, excess, அதிகரிப்பு. 5. One of the fourteen subdivisions of விருத் தியுரை, which see. 6. (St.) Order, regularity, ஒழுங்கு. 7. Fitness, competency, worthiness, eligibility, தகுதி. 8. Disposition, nature, பண்பு; ex அதி, et காரம். அதிகாரஞ்செல்ல, inf. To extend authority. 2. To take effect. அதிகாரத்தலைவன், s. A chief, ruler. அதிகாரப்புறனடை, s. Explanatory notes on a chapter in a literary work. அதிகாரவுரை, s. One of the fourteen subdivisions of விருத்தியுரை. அதிகாரன்--அதிகாரி, s. Superintendent, director, ruler, master, one in authority, a superior, மேல்விசாரணைக் காரன். அதிகாரி--அதிகாரிகன் s. [in grammar.] One of the eleven subjects treated of in the introduction of a book, கற் போன். (See பாயிரம்.) 2. [in philosophy, literature, &c.] The persons, for whom a work is written, as it regards competency, eligibility, worthiness, &c., as the ஞானநூல் for such as act up to the prescribed rules. The persons are three, கருமகாண்டி, பத்திகாண்டி, ஞானகாண்டி, who are the principal, and the following eight who are subordinates, கருமி, முமூட்சு, அப்பியாசி, அனுபவி, ஆரூடன், விவேகி, விரத்தன், தேவகதியன். 54) *
அந்தியம்
antiyam (p. 15) s. End, termination, முடிவு. Wils. p. 39. ANTYA. 2. Death, மரணம். அந்தியகருமம், s. Funeral ceremonies. See சாச்சடங்கு. Wils. p. 39. ANTYAKARMA. அந்தியகாலம், s. The time of death. அந்தியவர்ணம், s. The fourth caste, சூத்திரசாதி, Wils. p. 39. ANTYAVARNA. அந்தியேஷ்டி, s. Funeral obsequies performed for the benefit of progenitors, உத்தரகிரியையிலொன்று; [ex இஷ்டி, sacrifice.] Wils. p. 39. ANTYESHTI. 5)
அனுக்கு
aṉukku (p. 33) கிறேன், அனுக்கினேன், வேன், அனுக்க, v. a. To distress, cause to suffer, oppress one, வருத்த. (p.) 2. To touch or strike undesignedly--as in the play, கொக்கான், ஒன்றோடொன்றுமுட்டச்செய்ய. தீங்கரும்பனுக்குமாங்குயிற்கிளவி. The lady whose cooil-bird-like voice, oppresses (by its sweetness) the sweet sugar-cane. அனுக்கியடித்தல்--அனுங்கியடித் தல், v. noun. A play, ஓர்விளையாட்டு. 106) *
அன்னுவயலிலக்கணம்
aṉṉuvylilkkṇm (p. 34) s. The specialities of grammatical construction, embracing five particulars; viz.: 1. விசேடணம், qualifying terms. 2. விசேடியம், the thing qualified. 3. கருத்தா, the agent. 4. கருமம், the object. 5. கிரியை, the action or attribute-as அருளுடையஞானிகதியடைந் தான். The pious devotee obtained bliss; wherein the first term அருளுடைய is வி சேடனம், ஞானி is விசேடியம் and கருத்தா, கதி is கருமம், and அடைந்தான், the verb or கிரியை. 17)
அமுக்கு
amukku (p. 20) கிறேன், அமுக்கினேன், வேன், அமுக்க, v. a. To crush, press or squeeze, as a fruit, a boil, &c., அமுத்த. 2. Press down, press in or under, as a vessel into water, immerse, depress, press down or in, indent by pressure, அமிழ்த்த. 3. (fig.) To oppress, நெருக்க. நீரிலேசெம்பையமுக்கிமொண்டுவா. Sink the brass pot in the water, draw it up, and bring it. அமுக்கு, v. noun. Compression, depression, oppression as by nightmare, pressure as by the hand of the bailiff, அழுத்துகை. 2. That which compresses, depresses, &c., an incumbent weight, அமுக்குபாரம். அமுக்குண்டு கதறிக்கொண்டுகிடந்தான், He lay crying out, prostrate under the burden. அமுக்கன், s. One who does things secretly, இரகசியத்திற்கருமமுடிப் போன். 2. A sly, cunning person, dissembler, a deceiver, தந்திரகாரன். (c.) 3. [prov.] Nightmare, நித்திரையிலமுக்குமாவி. 20)
அரசன்
arcṉ (p. 22) s. (plu. அரசர்.) A king, prince. இராசா. 2. A supreme master, God, எப்பொருட்குமிறைவன். 3. The planet Jupiter, வியாழம். 4. The title of the chief of the முக்குவர் caste, முக்குவர்தலைவன்.--Note. There were three famous kings; viz.: 1. சேரன். 2. சோழன். 3. பாண்டியன், which see. (p.) அரசரொளி, s. The splendor or glory of kings; it is of four kinds; viz.: 1. கொடை, gifts. 2. தலையளி, condescension. 3. செங்கோல், justice. 4. குடியோம் பல், care of his subjects. அரசர்குணம், s. The three properties of kings; viz.: 1. தூங்காமை, decision. 2. கல்வி, learning. 3. துணிவு, prowess. அரசர்க்குக்குழு, s. The five different officers of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Soothsayers, புரோகிதர், 3. Generals, சேனாபதியர். 4. Messengers, தூதர். 5. Spies, வேயர். அரசர்க்குத்துணைவர், s. The eight assistants of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Rulers, கருமாதிகாரர். 3. Relations, சுற்றம். 4. Door-keepers, கடை காப்பாளர். 5. Citizens of his capital, நகர மாக்கள். 6. Commanders, படைத்தலைவர். 7. Cavaliers, இவுளிமறவர். 8. Warriors on elephants, யானைவீரர். அரசர்க்குறுதிச்சுற்றம், s. The five confidential servants of a king, as, Companions, நட்பர்; Brahmans, அந்தணாளர்; Cooks, மடையர்; Physicians, மருத்துவர், and Prophets, நிமித்திகர். அரசர்சின்னம், s. The twenty-one distinguishing marks of a king. See இராசசின்னம். அரசர்நால்வகையியல்பு, s. The four special qualities of kings; viz.: 1. அஞ்சாமை, fearlessness, fortitude. 2. ஈகை, bountifulness. 3. அறிவு, discernment. 4. ஊக்கம், prowess. அரசர்வல்லமை, s. The four acts or powers of kings; viz.: 1. இயற்றல், making acquisitions. 2. ஈட்டல், collecting his revenues. 3. காத்தல், securing them. 4. வகுத்தல், distributing or expending them. அரசனாணை, s. The order or decree of a king, சாசனம். அரசனுயிர்காத்தோன், s. A unicorn, as the fabled protector of a king, காண்டாமிருகம். அரசன்விருத்தம், s. A kind of poem describing the country and magnificence of the king, ஓர்பிரபந்தம். அரசி, s. A queen, இராசஸ்திரீ. 2. A lady, தலைவி. 42)
அருத்தம்
aruttam (p. 25) --அர்த்தம், s. Meaning signification, import, motive, கருத்து. 2. Wealth, property, substance, gold, பொ ருள். 3. Fruit, profit, result, consequence, பயன். 4. Gold, பொன். 5. Added to Sanscrit words in the sense of the dative case 'for,' thus: விமோசனார்த்தம், for liberation. Wils. p. 69. ARTHA. 6. Half, பாதி. (See அர்த்தம்.) Wils. p. 71. ARDD'HA. அருத்தகோளம்--அர்த்தகோளம், s. A hemisphere. அருத்தசந்திரன், s. The crescent moon, the moon in the first quarter. Wils. p. 71. ARDD'HACHANDRA. அருத்தசந்திரபாணம், s. An arrow used in ancient wars with a head like the crescent moon. அருத்தசாமம், s. Half a watch, one and a half hours. Wils. p. 71. ARDD'HAYAMA. 2. [vul.] midnight. அருத்தசாமபூசை, s. The midnight sacrifice. அருத்தநாரீசன்--அருத்தநாரீசுரன், s. Siva. Wils. p. 71. ARDD'HANAREESHA. அருத்தபாகை, s. The meaning or essence of the Vedas, வேதநூற்பொருள். See கருமம்பாகை, and ஞானம்பாகை. அருத்தலோபம், s. Covetousness, avarice. See under பாதகம். Wils. p. 7. ARTHALOB'HA. அருத்தவிற்பத்தி, s. Skill in explaining the meaning of a word or sentence. அருத்தவேதம், s. One of the four secondary Vedas. அருத்தாங்கீகாரம், v. noun. Being half-minded, undecided. அருத்தாந்தரநியாசம், s. Difference of meaning, a secondary or figurative sense, வேற்றுப்பொருள்வைப்பணி, Wils. p. 7. ARTHANTARANYASA. அருத்தாபத்தி--அருத்தாபத்திப்பிர மாணம், s. [in logic.] Deduction or conclusion from premises given, an inference from circumstances, உள்ளுறைப்பொ ருட்குறிப்பு. (See அளவை;) [ex ஆபத்தி, gaining.] Wils. p. 7. ARTHAPATTI. 20)
அறல்
aṟl (p. 33) s. Water,நீர். 2. Wave, ripple, &c., புனற்றிரை. 3. Black sand found on the sea-shore, &c., கருமணல். 4. Low jungle, சிறுதூறு. (p.) 5. v. noun. [ex அறு.] (c.) Ruin, destruction, extinction, நாசம். அறற்கருங்கூந்தற்பேதையணிகள். The jewels of the maiden whose hair hangs down in black and glossy braids. 48)
ஆகருடணம்
ākaruṭaṇam (p. 35) --ஆகருஷணம்-ஆகருடணை, s. Pulling, drawing, attracting, இழுக்கை. Wils. p. 12. AKARSHAN'A. 2. Inviting, calling, attracting, a summons, அழைக்கை. 3. Summoning or invoking a spirit, or absent person, visibly into one's presence, by means of incantations--it is one of the அஷ்டகருமம், and also one of the sixty-four கலைஞானம்; [ex ஆ, et கிருஷ, to draw.] (p.) 3) *
ஆட்டை
āṭṭai (p. 38) s. [in combination.] A year, வருடம். (c.) ஆட்டைக்கருமம்--ஆட்டைத்திதி --ஆட்டைத்திவசம், s. The first anniversary funeral ceremony, performed on the same day of the moon on which the person died. (c.) மூவாட்டைநெல், s. Rice three years old. (c.) 17)
ஆலை
ālai (p. 42) s. A press for pressing sugarcane, &c., கரும்பாலை. 2. (p.) Vinous or spirituous liquor, கள். 3. (fig.) Oppression, affliction, உபத்திரவம். ஆலையில்லாவூருக்கிருப்பைப்பூச்சருக்கரை. The flower of the இருப்பை tree is sugar, where there is no sugar-cane-press; i. e. a person of mean abilities is esteemed in those places, where men of superior talents are rare. ஆலைபாய்தல், v. noun. Working at the sugar-cane-press. (p.) 2. (c.) Being undecided, vacillating, மனச்சுழற்சி. ஆலைபாயரவம். The sound of working at the sugar-cane-press. (சேதுப்.) ஆலைமாலை, s. Trouble, vexation, அலைச்சல். ஆலையாட்ட, inf. To press sugarcane in the mill, to express juice in the sugar-cane-press. 29) *
இக்கு
ikku (p. 45) s. Sugar-cane, கரும்பு, Saccharum officinarum. Wils. p. 129. IKSHU. 2. Fermented liquor, toddy, கள். (p.) 21)
இராகு
irāku (p. 50) s. The ascending node regarded as one of the nine planets in the form of a monstrous serpent or dragon, which, with கேது the descending node, is feigned to grasp the sun and moon and thus to cause eclipses, கரும்பாம்பு. Wils. p. 75. RAHU. இராகுகாலம், s. An inauspicious portion of time containing an hour and a half, occurring daily, being that part which is under the influence of இராகு. 7)
இரும்பு
irumpu (p. 50) s. (adj. இருப்பு.) Iron, கரும்பொன். 2. (p.) Instruments in general, ஆயுதப்பொது. இருப்பாணி--இரும்பாணி, s. An iron nail. இருப்பாயுதம், s. Weapons or implements made or iron. இருப்புக்கச்சை, s. An iron girdle worn by warriors. இருப்புக்கட்டி, s. A lump of iron. இருப்புக்கட்டை, s. The shank of a key. இருப்புக்கிட்டம்--இருப்புச்சிட் டம், s. Scoria of iron, oxydized iron. இருப்புக்கோல், s. An iron rod or staff. இருப்புச்சங்கிலி, s. An iron chain. இருப்புச்சலாகை, s. A bar of iron, இருப்புநாராசம். 2. A surgeon's probe, இர ணவைத்தியவாயுதத்தொன்று. 3. A spit, இறைச் சிகுத்துநாராசம். 4. The ramrod of a gun, துப்பாக்கிச்சலாகை. இருப்புச்சில், s. A small round plate of iron used by boys in playing a particular game. இருப்புச்சீரா, இருப்புச்சுவடு, s. An iron coat of mail, இருப்புச்சட்டை. இருப்புத்தகடு, s. A plate of iron. இருப்புத்தாட்பாள், s. An iron bolt. இருப்புநாராசம், s. An iron wire or rod used in making ola books, two such being passed through and fastened with a screw, இருப்புச்சலாகை. 2. An iron arrow or spike, ஓரிரும்பாயுதம். இருப்புநெஞ்சு, s. A cruel, merciless heart, an unfeeling heart, a heart steeled against all impression. இருப்புப்பாரை, s. An iron spade fastened to a wooden handle. இருப்புப்பாளம், s. A pig of iron. இருப்புமணல், s. Sand containing iron. இருப்புமலை, s. An iron mountain. இருப்புமுள், s. A weapon used in war, இரும்புமுள். 2. A horse or elephant goad--as தாற்றுக்கோல். இருப்புமுறி, s. A medicinal plant, ஓர்செடி, Indigofera argentea, L. இருப்புலக்கை, s. An iron pestle used as a weapon, ஓராயுதம். இருப்புவளையம், s. An iron ring, a quoit. இருப்பூறல்--இரும்பூறல், s. Iron mould or rust on cloth, &c., இரும்புக்கறை. இருப்பூறற்பணம், s. An adulterated, a bad silver fanam. இரும்பலி--இரும்பிலி, s. A shrub said to be used by alchymists in turning iron into gold, ஓர்செடி, Ferreola buxifolia, L. இரும்புச்சிந்தூரம், s. A kind of red oxide of iron. இரும்புத்துப்பு, s. Rust or oxide of iron, துரு. இரும்புப்பொடி, s. Iron filings, அரப்பொடி. இரும்புப்பந்தம், s. A flambeau made of rags tied round an iron rod, இரும்புத்தீவர்த்தி. இரும்புருக்குமுலை, s. An iron furnace, a furnace for melting iron. 83)
Random Fonts
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59502
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6805
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6637
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7398
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20211
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24391
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10748
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14650
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12470
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close