Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: O
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Occur To
Enter one's mind
Open Up
Start to talk freely about somethingOpen a shop or business for the dayAllow goods into a market
Opt For
Choose
Opt Out
Choose not to be part of something
Owe To
Be the reason for something
Own Up
Confess
Oaf
பேய்ப்பிள்ளை மாறாட்டக்குழந்தை மட்டிப்பிள்ளை கோணற்சிசு.
Oak
சீமை ஆல்வகை கருவாலி வகை சிந்தூர மரம் (செய்) மரக்கலங்கள் பல்கலைக்கழகங்கள் வகையில் ஒரு தொகுதியான அறைகளின் வெளிக்கதவு கருவாலி மர இலைகள் கருவாலி மரக்கன்றின் இலைநிறம் (பெயரடை) கருவால மரத்தினாற் செய்யப்பட்ட கருவாலி மரஞ் சார்ந்த.
Oak-apple
கருவாலிமர இலையின்மீது ஒருவகைப்பூச்சியினால் தோன்றும புடைவளர்ச்சி.
Oak-beauty, Oad-egger
அந்துப்பூச்சிவகை.
Oak-fern
ஈரப்பாறைகள்-சுவர்கள் முதலியவற்றில் வளரும் மழமழப்பான முக்கிளைப்புடைய சூரல்வகை.
Oak-fig, Oad-gall
கருவாலி மரத்தினாற் செய்யப்பட்ட கருவாலி மரஞ் சார்ந்த.
Oak-hook-tip, Oak-moth
அந்துப்பூச்சி வகை.
Oak-plum, Oak-potato, Oak;-spangle
கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைவளர்ச்சி.
Oak-wart
கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைப்பு.
Oak-wood
கருவாலி மரக்காடு கருவாலி மரக்கட்டை.
Oaken
கருவாலி மரத்தினாற் செய்யப்பட்ட கருவாலரி மரஞ் சார்ந்த.
Oakum
கலப்பற்றாகப் பயன்படுத்தப்படும் பழங்கயிற்றுச் சிதைவு.
Oar
படகுகைக்கும் தண்டு துடுப்பு நீந்துவதற்குப் பயன்படும் உறுப்பு நீர்ப்பறவையின் இயற்கை நீந்துபவரின் கை தண்டுகைப்பற்றவர் (வினை) தண்டு உகை துடுப்பு வலி.
Oasis
பாலைப் பசுந்திடல்.
Oasis
பாலைவனச் சோலை பாலைவனப் பசுந்திடல்
Oasis
பாலைநிலச் சோலை
Oasis
பாலைவனச் சோலை
Oast
புளிப்பு மாவூறற்சூளை.
Oast-house
மாவூறலை உலர்த்துவதற்கான சூளை உள்ள கட்டிடம்.
Random Fonts
Sundaram-0812
Download
View Count : 11647
Tam Shakti 17
Download
View Count : 4134
Tam Shakti 3
Download
View Count : 13475
Sundaram-0807
Download
View Count : 16474
TAU_Elango_Athithan
Download
View Count : 8097
Sundaram-0820
Download
View Count : 8909
TAC-Barathi
Download
View Count : 14260
Tam Shakti 35
Download
View Count : 10463
TAU-Kambar
Download
View Count : 28356
TAU_Elango_Cheran
Download
View Count : 7692
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website