English to Tamil Dictionary: Q

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Quieten Down
Fall silent
Q-valve
Q-பண்புப் பெறுமானம்
Quack
வாத்தின் கத்துதல் போன்ற ஒலி; (வினை) வாத்துப் போலக் கடின ஒலி எழுப்பு; கத்து; பிதற்று.
Quackery
போலி மருத்துவம்மோசடி மருந்து விற்பனை.
Quacksalver
மருத்துவப் போலிநிபுணர்.
Quad Density
நான்கு மடங்கு அடர்த்தி
Quad-density
நான்மை அடர்த்தி density
Quadrable
(பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க
Quadragenarian
நாற்பது வயதுடையவர்; (பெ) ஈரிரபது வயதுடைய.
Quadragesima
கிறித்தவ நோன்புவிழாப் பருவத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.
Quadragesimal
நாற்பது நாள் நீடிக்கிற; நாற்பது நாள் கிறித்தவ நோன்புப் பருவஞ் சார்ந்த
Quadrangle
நாற்கட்டம் நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம் பட்டட நடுவிலுள்ள முற்றவெளி; சதுக்கம் கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளி.
Quadrangular
(பெ) நாற்கட்டமான; நாற்கோணமான.
Quadrangular
நாற்கோணமுள்ள
Quadrant
வட்டக்காற் சுற்றுவரை; கால்வட்டம் செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; கோணமானி.
Quadrat
அச்சுத்துறையில் எழுத்துரு இட அடைப்புக் கட்டை.
Quadrat
கால்வெளி
Quadrate
(உள்.) நாற்கோண எலும்பு; நாற்கோணத்தசைநார்;(பெ) (உள்.) நாற்கோணமான; சதுரமான.
Quadratic
இருவிசைப்படிச் சமன்பாடு; (பெ) (கண.) உருக்கணக்கியல் துறையில் இருவிசைப்படிமை சார்ந்த.
Quadratic
இருபடி
Quadratic Quotient Search
இருபடி ஈவுத் தேடல்இருபடி ஈவுத் தேடல்
Quadratics
இருவிசைச் சமன்பாட்டுத்தறை உருக்கணக்கியல்.
Quadrature
(கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை.
Quadrennial
(பெ) நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறுகி; நான்காண்டுகள் நீடிக்கிற.
Quadrental Bearing
கால்வட்டக் கோணம்
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24532
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9902
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9876
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8589
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7399
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5647
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 797257
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92295
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4706
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13807

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close