mīḷ (p. 355) மீட்கிறேன், மீட்டேன், மீட்பேன், மீ ட்க, v. a. To liberate, extricate, release, சிறைமீட்க. 2. To ransom, redeem, bring back, restore, rescue, இரட்சிக்க. 3. To chew the cud, இரைமீட்க. 4. To bring back, திருப்ப. நான்நகையைமீட்டுக்கொண்டேன். I have redeemed the mortgaged jewels. மீட்டும், [as மீண்டும்.] Again, furthermore. மீட்டெடுக்க, inf. To redeem, to rescue, to save. மீட்டல்--மீட்பு, v. noun. Releasing, redeeming, saving. மீட்பர், s. Saviour, redeemer, liberator, restorer, இரட்சகர். 53)