English to Tamil Dictionary: (அரு)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstraction (stream)
இழுத்தெடுத்தல் (அருவி )
Attendment
(அரு.) உடனிணைவு பக்கமேளம்.
Chuck
பெடைக் கோழியின் அடங்கிய கொக்கரிப்பு ஒலி கோழியை அழைப்பதற்குரிய ஒலி குதிரை ஊக்கொலி கோழிக்குஞ்சு செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்) (வி.) பெடைக்கோழியின் அடங்கிய குரலில் கொக்கரி குரல் கொடுத்துக் கோழியை அழை குரல் கொடுத்துக் குதிரையை ஊக்கு.
Chucky
செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்.)
Grinding Checks
அரைத்தல்விடர் (அரைத்தல் வெடிப்பு)
Skills
(அரு.) பயனுடையதாயிருக்கிறது.
Smother
புகை பூந்தணல் அகக்கொந்தளிப்பு உட்குமைவுநிலை அடர்தூசிப்படலம் செறிதிவலைத்திரள் திண்புகைப்பிழம்பு மூச்சுத்திணறல் திக்குமுக்காட்டம் (வினை.) திணறஅடி திக்குமுக்காடவை மூச்சு முட்டச்செய்து கொல்லு அடர்த்தழி மூட்டமிடு அடர்த்து மூடாப்பிடு தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடுஅடர்த்தணைத்துக்கொள் அடர்த்தடிப்படுத்து செயலடங்குவி தோன்றாதடக்கிவிடு உள்ளடக்கிவை சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு (அரு.) திணற அடிக்கப்பெறு (அரு.) கீழடங்கு.
Snub
மொட்டைக்கண்டிப்பு சப்பையடி மட்டையடி மதிப்புக்குலைப்பு மானக்குலைவு இடைநிறுத்தீடு திடீர்நிறுத்தம் வாயுடைப்புவாதம் (அரு.) சப்பை மூக்கு குறுக்குத்து மூக்கு கட்டுத்தறி குற்றி (பெ.) மூக்குவகையில் சப்பையான குறுங்குத்தான மூக்குவகையில் மேல்நோக்கி வளைந்த நுனியுடைய (வினை.) மொட்டையாகக் கண்டி வெடுக்கெனத் திட்டு அகட்டியடக்கு கண்டித்தடக்கு மட்டந்தட்டிவிடு குறுக்கிட்டு வாய்மூடுவி அவமதித்தடக்கு அடக்கி இழிவுபடுத்து முரட்டுத்தனமாக இழிவுபடுத்து திடுமென நிறுத்து இடைமறித்து நிறுத்து வளர்ச்சிதடைப்படுவி கப்பலைத் தடுத்துநிறுத்து கப்பல் கட்டுதறியிற்கயிறு சுற்றுவதனால் கப்பற்போக்கை நிறுத்து.
Subduce, Subduct
(அரு.) பின்வாங்கிக்கொள் திரும்ப எடு தள்ளுபடி செய் குறை கழித்துவிடு.
Submerse
(அரு.) அமிழ்த்து.
Swim
நீச்சல் நீத்து மிதப்பு மீன்மடு ஆற்றில் மீன்மிகுதி ஊடாடும் பகுதி செயலோட்ட மையம் மையநடைமுறைப்போக்கு (அரு.) மீன் உள்வளிப்பை (வினை.) நீந்து நீர்மத்தின் மேற்பரப்பில் மித நீந்திக்கட நீச்சல் போட்டியிற் கலந்து கொள் குதிரை-நாய் முதலியவற்றை நீந்திக் கடக்கச் சய் விரைவாகச் செல் நழுவியக்கமாக விரைந்து செல் தலைசுற்றப்பெறு வெள்ளக்காடாக்கு பொங்கிப் பெருகு பொங்கி வழி ததும்பி நில்.
Symbol
சின்னம் அடையாளம் இடுகுறி பொதுக்குறியீடு நினைவுக்குறிப்புச் சின்னம் பொதுநிலைக்குழுஉக்குறி தனித்துறைக் குழுஉக் குறி (வினை.) (அரு.) அடையாளமாயிரு குறித்துக்காட்டு.
Throe
(அரு) வேதனைப்படு.
Translucid
(அரு) உள்வெளி தெரிகிற.
Trump**
(அரு) தடங்கல் வழித்தடை (வினை) வழித்தடை செய் தடங்கலிடு சாட்டியுரை பொய்புனைந்து இட்டுக்கட்டிக்கூறு.
Tyrannic
(அரு) கொடுங்கோன்மையான.
Unattentive
(அரு.) கவனமற்ற.
Under-board
(அரு.) இரசசிய வழியில் மறைவழிவகையாக.
Undern
முற்பகல் பிற்பகல் முற்பகுதி (அரு.) காலை ஒன்பது மணி வேளை சிற்றுணா கைம்மைச் சிறுவாடு ஸ்காத்லாந்து சட்டவழக்கில் கணவன் மரபுரிமை வருவாயில் விதவை மனைவிக்குரிய மூன்றில் ஒரு பங்கு.
Unlaw
(பழ.) சட்டமீறுகை (அரு.) தண்டவரி.
Uproar
கிடுமுழக்கம் ஆரவாரம் பெருங்கூச்சல் (அரு.) வன்கிளர்ச்சி.
Usurp
பறித்துக்கொள் தகாவழி உரிமைபெறு தவறான வழியில் பதவியேறு பிறர் உடைமையை அநீதமாகக் கைப்பற்று (அரு.) பிறர் உரிமையில் அநீதமாகத் தலையீடு.
Valve
ஊடிதழ் தடுக்கிதழ் (உள். வில.) அடைப்பிதழ் ஒருவஸீ அடைப்புத் தடுக்கு ஓடு (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ்.
Vapulation
(அரு.) கசையடி கசையால் அடித்தல்.
Vellicate
(அரு.) சட்டென்று இழு வெடுக்கென்று பற்றியிழு கவனத்தை இழு.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8011
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9424
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9603
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13858
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11632
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8171
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12766
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13833
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16713
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18951

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close