English to Tamil Dictionary: (உயி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agamic
(உயி) பாலகலப்பின்றி அத ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
Agglutination
ஒட்டுதல் ஒட்டி உருவான திரட்சி (உயி) அணு உயிர் ஒட்டுத்திரள் குருதியணு ஒட்டுத்திரள்.
Agglutination
ஒட்டுதல் ஒட்டி உருவான திரட்சி (உயி) அணு உயிர் ஒட்டுத்திரள் குருதியணு ஒட்டுத்திரள்.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Amphimixis
(உயி.) பாலணுக்கலுப்பு. பால் சார்ந்த இனப்பெருக்கம் தாய்தந்தையருடைய பண்புக்கூறுகளின் கலப்பு.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Anabolism
(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல் உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
Analogue
ஒத்த சொல் ஒப்புடைய பொருள் (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு இனச்சினை.
Analogue
ஒத்த சொல் ஒப்புடைய பொருள் (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு இனச்சினை.
Anchhithere
(உயி.) குதிரையின் முன்னொடியென்று கருதப்படும் மிகச்சிறிய மட்டக்குதிரை போன்ற புதையுயிர்ப்படிவ விலங்கு 'முன்குதிரை'.
Anlage
(உயி.) உறுப்பின் கருமுதல் வடிவம்.
Bathmism
(உயி) வளர்ச்சி ஆற்றல்.
Biological
உயிரியல் வழிஉயிரினவியலுக்குரிய (உயிரியலுக்குரிய)
Biological
உயிரியல் வழிஉயிரினவியலுக்குரிய (உயிரியலுக்குரிய)
Biological Control
உயிரியல் தடுப்பு முறைஉயிரியல் முறைக்கட்டுப்பாடுஉயிரினவியலாளுகை (உயிரியலாளுகை)
Bm
Bm (உயர்தூண்டல்)
Cacar
(தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை (உயி.) பறவைக் காலடி கூர்முனை இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல் மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி.
Caddis
(உயி.) தூண்டில் புழுவாகப் பயன்படுத்தப்படும் நீர்வாழ் ஈ வகையின் முட்டைப் புழுப்பருவஉயிர்.
Calicle
(உயி.) சிறு கிண்ணம் போன்ற உரு.
Capsule
(மரு.) மருத்துறை மாத்திரையின் பொதியுறை புட்டியின் உலோக அடைப்பு (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை நெற்று பாசிச்சதலுறை (உயி.) மென்தோல் பொதியுறை ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
Cartilaginous
குருத்தெலும்புக்குரிய குருத்தெலும்பாலான முள்முனைப்பான குருத்தெலும்பு போன்று கெட்டிப்புடைய (உயி.) எலும்புச்சட்ட முழுதும் குருத்தெலும்பாலான.
Castration
விதையடிப்பு இனப்பெருக்க ஆற்றலழிப்பு (உயி.) விதை நீக்க அறுவை (தாவ.) கருவக நீக்கம் மலரின் பூவிழை நீக்கம்.
Cell
சிறைக்கூடத் தனியறை மடத்தின் ஒதுங்கிய அறை புறஞ்சார் துறவி மடம் புறநிலைக் கன்னிமாடம் தனிமாடம் குகை (செய்.) குச்சு குடிசை (செய்.) கல்லறை தேன் கூட்டிலுள்ள கண்ணறை சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு (மின்.) மின்கலம் (உயி.) உயிரணு உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
Circumfleuence
சுற்றி ஓடுதல் (உயி.) உணவைச் சூழ்ந்து உட்கொள்ளும் முறை.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75710
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25108
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7581
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18570
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16025
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14399
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7858
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28265
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16687
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18905

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close