Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: (கடை)
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Baton
ஊர்க்காவலரின் குறுந்தடி கட்டியக்கோல் (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம் (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல் (வினை) தடியாலடி.
Bendlet
(கட்.) அரை அகல வளைவுப் பட்டை.
Bezant
பண்டை ஐரோப்பாவில் கான்ஸ்டிண்டி னோப்பின் நளகரில் ஹீ-ஆம் நுற்றாண்டுதல் செலாவணியிலிருந்த பொற்காசு (கட்.) பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான சிறுவட்டம்.
Bordure
(கட்.) கேடயச்சுற்று வரம்பு.
Boss
புடைப்பு முனைப்பு முகப்பு உலோகக்குமிழ் குமிழ் போன்ற அணிகலம் (கட்.) கவிகைமாட மையக்குமிழ் (இயந்) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய்.
Broiler Centre
இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை)
Cabre
(கட்.) எற்றி எறிகிற வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.
Canephor
(கட்.) தலையிலே கூடையைச் சுமந்திருக்கும் பெண் உருவக்கலைச் சிற்பம்.
Canton
நாட்டுப் பிரிவு மண்டலம் சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம் பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு நிலப்பிரிவு மூலை (க-க.) அரை உட்பதிவான சதுரத்தினால் அழகு செய்யப்பட்ட மூலை (கட்.) கேடய மேல் மூலையில் சிறு சதுரம். (வி.) பகுதிகளாகப் பிரி தனி ஆட்சிப் பகுகளாக வகு.
Cantoned
(க-க.) அரை உட்பதிவான சதுரத் தூண்களினால் அழகு செய்யப்பட்ட மூலைகளையுடைய (கட்.) மூலைக் சின்னங்களுக்கிடையே வைக்கப்பட்டுள்ள.
Catherine-wheel
ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம் சக்கரச் சாளர அறை சுழல் பூவாணம் பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம் (கட்.) விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம்.
Charge
தாக்குதல் மோதல் குற்றச்சாட்டு சுமை பாரம் துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பாணை காவற் கட்டளை காப்புப்பொருள் காப்புக்குரியவர் அறிவுறுஉ விலை சத்தம் கட்டணம் கடமை (வி.) தாக்கு திடீரென மோது சுமத்து பாரம் ஏற்று திணி உள்ளிடு நிரப்பு அடை மின் விசை செறிவி குற்றஞ்சாட்டு பொறுப்பேற்று ஒப்படை காப்பாணையிடு பொறுப்பாணையிடு வரி விதி கட்டணம் கூறு ஆதாயப் பங்கு எடுத்துக்கொள் விலைகுறி (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி அறிவுறுத்திக் கூறு.
Cheerly
முகமலர்ச்சியான (வினையடை) (கட்.) மனமார மகிழ்வுடன்.
Cinquefoil
(கட்.) ஐந்து இதழ்களையுடைய மலர்முகப்பு உருவம் (க-க.) வாயில் பலகணி வளைவுகளில் ஐயிதழ் அணி உரு (தாவ.) ஐந்து அலகுகளையுடைய மணப்புல்.
Clarenceux, Clarencieux
(கட்.) இங்கிலாந்தில் முக்கிய கட்டியர் ஐவர்களுள் ஒருவர் இரண்டாம் கட்டியர்.
Cleche
(கட்.) முழுதும் உட்குடைந்து ஒடுங்கிய வரம்புடையதாயமைந்த.
Coat-armour
(கட்.) மரபு வழிப் படைக்கலச் சின்னங்கள்.
Cockatrice
நச்சுக்கண் பாம்பு திட்டிவிடம் (கட்.) பறவை நாகத்தின் வாலுடைய சேவல்போன்ற அச்சந்தரும் விலங்குருவம்.
Cognizance
தெரிதல் காட்சியறிவெல்லை கவனம் கவனிப்பு கவனிப்பெல்லை காட்சி புலனுணர்வு (கட்.) அறிகுறி (சட்.) செயலாட்சி வரம்பு.
Corded
கயிறுகளால் கட்டப்பட்ட கயிறுகள் அடுக்கிய கிளைநரம்புகள் ஓடிய பக்கவாட்டில் வரிவரியாயமைந்த (கட்.) கயிறுகளால் வரிந்து சுற்றப்பட்ட.
Couchant
படுத்துள்ள படுக்கையான (கட்.) விலங்குகள் வகையில் தலை தூக்கிப்படுத்துள்ள.
Counter-paled
(கட்.) குலமரபுக் கேடயத்தின் இரு பகுதிகளும் வண்ணம் மாறுபட்டு ஒன்றில் நிமிர்வரையும் மற்றொன்றில் நேர்வரைக் கோடுகளும் நிரம்பிய.
Counter-passant
(கட்.) எதிர்ப்புறமாக ஒருவரையொருவர் கடந்து செல்கிற.
Counter-salient
(கட்.) எதிர்த்திசைகளில் கோணம போன்று முனைப்பாகவுள்ள.
Random Fonts
Kurinji
Download
View Count : 42840
Tam Shakti 3
Download
View Count : 18032
Tam Shakti 33
Download
View Count : 18206
Ranjani Regular
Download
View Count : 10483
Kamaas
Download
View Count : 16599
Ranjani
Download
View Count : 10100
TAU_Elango_Panchali
Download
View Count : 34776
TAU_Elango_Krishna
Download
View Count : 13330
Thodiragam
Download
View Count : 15232
Ila Sundaram (Set)
Download
View Count : 248125
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website