English to Tamil Dictionary: (தொல்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cartouch, Cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி வெடி மருந்துப்பெட்டி (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Celt
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கேடரி போன்ற கருவி.
Chellean
(தொல்.) பிரான்சில் உள்ள செல்லிஸ் என்னுமிடத்தில் காணப்படும் எச்சமிச்சங்களைக் கொண்டு அறியப்படும் பழங்காலப் பகுதிக்குரிய.
Cist
(தொல்.) கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறை வட்டமான வழிபட்டுக் கலம்.
Cisted
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்திய கல்லறைகள் கொண்ட.
Cistic
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்திய கல்லறை போன்ற.
Magdalenian
(தொல்) பிரஞ்சு நாட்டில் உள்ள 'லாமாடிலீன்' என்னுமிடத்திற் காணப்படும் படிவங்கள் காட்டுங் கற்காலஞ் சார்ந்த.
Mastaba
(தொல்) சரிவான பக்கங்களும் தட்டையான மேற்பகுதியுமுடைய பண்டைய எகிப்தியக் கல்லறை.
Menhir
(தொல்) வரலாற்றுக்கு முற்பட்டகால நினைவுச்சின்னக் குத்துக்கல்.
Mousterian
(தொல்) பிரான்சு நாட்டின் பழங்கற்காலத்தைச் சார்ந்த.
Mycenaean
(தொல்) கிரேக்க நாட்டில் கிரேக்க நாகரிகத்துக்கு முற்பட்டு (கி.மு. 1400-கி.மு. 1100 வரை) நிலவிய நாகரிகஞ் சார்ந்த.
Peristalith
(தொல்.) புதைமேட்டைச் சுற்றிச் செங்குத்தாக நிற்கும் குத்துக்கல் வட்டம்.
Sekos
(தொல்.) புனித உள்ளிடம் திருவுண்ணாழிகை பண்டைக் கோயிலின் கருவறை.
Tardenoisean
(தொல்) இடைக் கற்காலத்திற்குரிய.
Trilith
முக்கூட்டுக்கல் தொகுதி (தொல்) சுமைதாங்கி வடிவக் கல்மேடை.
Random Fonts
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11626
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12305
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14995
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29972
Mani Bangla Font
Mani
Download
View Count : 24724
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18188
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16723
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18329
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7602
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22797

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close