English to Tamil Dictionary: (பிர)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allomorphs
வேற்றுவடிவமுள்ள (பிறவடிவமுள்ள)
Avoirdupois
அவொயிடப்பு (பிரித்தானிய எடுத்தலளவை)
Baignoire
(பிர) நாடகக் கொட்டகையில் மூடிருக்கை.
Bain-maire
(பிர) வதக்குத் தட்டுகளை வெதுவெதுப்பாக்கும் சுடுநீர்க்கலம்.
Ballon Dessai
(பிர) புதிய கொள்கைமாற்ற வகையில் பொதுமக்களின் அல்லது அயல்நாடுகளின் சகிப்புத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் தேர்வுமுறை.
Battue
(பிர.) வேட்டைக்காரர்களிருக்கும் இடத்துக்கு விலங்குகளை விரட்டுதல் விலங்குகளைக் கலைத்து விரட்டச்செல்லும் வேட்டைக்குழ பெருவாரியான அழிவு வேட்டை படுகொலை.
Bcs
British Computer Society - என்பதன் குறுக்கம்(பிசிஎஸ்)
Bctise
(பிர.) மடமை காரணமான செயற்சோர்வு செய்தக்க அல்ல செயல் சொல்லிழுக்கு சொலத்தக்க அல்ல சொலல்.
Beau Monde
(பிர.) நாகரிக உலகம் உவகையர் உலகு.
Beaugestse
(பிர.) பெருந்தகைமை காட்டும் நடவடிக்கை பொருந்தன்மையான செயல்.
Beaux Yeux
(பிர) கவின் கண்கள் அழகிய அணங்கு.
Beche-de-mer
(பிர.) சீனமக்கள் விரும்பியுண்ணும் கடல்வாழ் கம்பளிப்பூச்சி வகை.
Beguin, N. Beguine
(பிர.) என்பதன் ஆண்பால்.
Belesprit
(பிர.) சொல் வித்தகர்.
Belles-letters
(பிர.) கவின்கலை நயம் பொருந்திய உயர் நடை இலக்கியம் கவின்கலை இலக்கிய எழுத்தாண்டைகவின்கலை இலக்கியப் பயிற்சி.
Beneficiaire
(பிர.) நிதி ஊதியம் பெறுகிற நடிகர் நிதி ஊதியத்துக்குரிய மட்டைப் பந்தாட்டக்காரர்.
Berceuse
(பிர.) தாலாட்டுப்பாடல் தாலாட்டு மெட்டமைந்த இரைப்பாடல்.
Bete Noire
(பிர.) கருவிலங்கு கருநிற மிருகம் கடுந்தொல்லை வெறுப்புத்தரும் பொருள்.
Bijou
(பிர.) அணிகலன் சிறு மணி சிறுபேழை.
Bijouterie
(பிர.) அணிகலன்கள் (பெ.) அழகுமிக்க சிங்காரமான சிற்றாவிலான.
Billet-doux
(பிர.) காதல் கடிதம்.
Birth-place
பிறந்த இடம்(பிறப்பிடம்)the place of one's birth
Bit Map
பிட் படம்(பிட்மேப்)
Blague
(பிர.) போலி பாசாங்கு புளுகு முழுப்பொய்.
Blaguer
(பிர.) புளுப்ர்.
Random Fonts
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13190
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16701
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8647
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33062
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30369
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12688
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12414
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18920
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22788
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9413

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close