Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அகடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ageing Coefficient Core Less
காலப்படுகுணக அகடடு நட்டம்
Altazimuth
வான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி அகட்டு முகட்டுமானி.
Antichthones
நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர் நேர் அகட்டு நிலையினர்.
Ascites
மகோதரம் அகட்டுநீர்க்கோவை.
Austenite Steel Core Process
ஒத்தனைற்றுருக்கு அகட்டுமுறை
Bilge
மிடாவின் பருத்த தூபபகுதி கப்பலின் அடி அகடு சேறு அழுக்கு அவகேடு (வினை) விம்மிப் பிள தூர் உடை பரு உப்பு.
Bilge-keel
அகட்டுப்பட்டிகை கப்பலின் அடிப்புறம் உருளாதிருக்க இணைக்கப்படும் நீள்கட்டை.
Carina
தோணி அகட்டு வரை (தாவ.) பயற்றினத்தில் அடியிதழ்கள் இரண்டிணைந்துண்டான தோணி வடிவான மலர் வடிவம்.
Combination Core Box
சேர்க்கை அகட்டுப்பெட்டி
Core
அகம் அகடு அகணி
Core
உள்ளகம் அகடு
Deeps
கடலின் ஆழ்பகுதிகள் ஆழ்தடம் படுபாதாள ஆழ்தடம் கோரப்பள்ளம் உவ்ர்ச்சியின் மறை அகடு அறிவின் தொலைமுகடு.
Lard
உணவு-மருந்து வகைகளில் பயன்படும் பன்றி அகட்டுக் கொழுப்பு (வினை) பன்றிக் கொழுப்பைப் பூசு கொழுக்கவை இறைச்சியிடையே சமைப்பதற்குமுன் பன்றிக் கொழுந்தசைத் துண்டுகளை இடையிடையே புகுத்து இடையிடைச் செருகு இடையிடைக் கல பேச்சிலும் எழுத்திலும் இடையிடையே செருகி அணிசெய்.
Low-water Mark
நீர்மட்ட இழிவரை வேலை இறக்க எல்லைவரை கீழ் எல்லை அகட்டுநிலை.
Makeshift
தற்காலிகச் சாக்கு சமாளிப்புச் செயல் தற்காலிகச் சூழ்ச்சி அகடவிகடத் திறம்.
Mes;entery
குடல்தாங்கி குடற்குழாயிற் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடனிணைக்கும் இருமடி ஊநீர்ச்சவ்வு.
Muchroom Core Print
காளான் அகட்டச்சு
Orlop
கப்பல் அடி அகட்டுத்தளம்.
Pantagruelism
அகடவிகடம்.
Pro-leg
பூச்சிவகை முட்டைப்புழுவின் சதைப்பாங்குடைய அகட்டுக்கால்.
Sectional Core
பகுதி அகடு
Snail-fish
அகடொட்டுமீன் ஒட்டிக்கொள்வதற்கான வயிற்றுப்புற உறிஞ்சு கருவியுடைய மீன்வகை.
Snub
மொட்டைக்கண்டிப்பு சப்பையடி மட்டையடி மதிப்புக்குலைப்பு மானக்குலைவு இடைநிறுத்தீடு திடீர்நிறுத்தம் வாயுடைப்புவாதம் (அரு.) சப்பை மூக்கு குறுக்குத்து மூக்கு கட்டுத்தறி குற்றி (பெ.) மூக்குவகையில் சப்பையான குறுங்குத்தான மூக்குவகையில் மேல்நோக்கி வளைந்த நுனியுடைய (வினை.) மொட்டையாகக் கண்டி வெடுக்கெனத் திட்டு அகட்டியடக்கு கண்டித்தடக்கு மட்டந்தட்டிவிடு குறுக்கிட்டு வாய்மூடுவி அவமதித்தடக்கு அடக்கி இழிவுபடுத்து முரட்டுத்தனமாக இழிவுபடுத்து திடுமென நிறுத்து இடைமறித்து நிறுத்து வளர்ச்சிதடைப்படுவி கப்பலைத் தடுத்துநிறுத்து கப்பல் கட்டுதறியிற்கயிறு சுற்றுவதனால் கப்பற்போக்கை நிறுத்து.
Stomach
இரைப்பை அகடு அடிவயிறு அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று பசியார்வம் பசிச்சுவை விருப்பச்சார்வு சார்பொருக்கம் தாங்குரம் அக்கறைச்சார்பு ஊக்கச் சார்பு (வினை.) சுவைத்து உண் உண்ணப்பெறு சுவைவிரும்பு நுகர் பொறு ஏற்றுச் சமாளி.
Stomach-pump
அகட்டுப்பீற்று வயிற்றினின்று வெளியேற்றவோ அல்லது வயிற்றுள் செலுத்தவோ பயன்படும் பீற்று குழல்.
Random Fonts
Aabohi
Download
View Count : 23357
Tab-Heena
Download
View Count : 12304
Kamaas
Download
View Count : 16611
TAU_Elango_Ragham
Download
View Count : 11167
Karmukil
Download
View Count : 12716
Kushpoo
Download
View Count : 28860
Tab Shakti-19
Download
View Count : 11388
Kumutham
Download
View Count : 13120
Vellore
Download
View Count : 17981
SM-Tamil-01
Download
View Count : 38906
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website