English to Tamil Dictionary: அகற்றப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Airless
காற்றில்லாத காற்றோட்டமில்லாத காற்றுஅகற்றப்பட்ட காற்று வெளித்தொடர்பற்ற காற்று இறுக்கமான.
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Castrated
விதையடிக்கப்பட்ட தீமை அகற்றப்பட்ட தூய்மையாக்கப்பட்ட இடைவெட்டிக் குறைக்கப்பட்ட.
Curarine
வேர் வகையிலிருந்து எடுத்து அறுவை மருத்துவத்தில் தசைகளுக்கு அயர்வு அகற்றப் பயன்படுத்தப்படும் கொடிய நச்சு மருந்து.
Disengaged
வவடுவிக்கப்பட்ட பிடி அகற்றப்பெற்ற ஈடுபாடுகளினின்று விடுபட்ட வேறு ஈடுபாடற்றஓய்வுடைய.
Remover
அகற்றபவர் எடுத்துச்செல்வது சாமான்களை ஒரு வீட்டிலிருந்து மறு வீட்டிற்குக் கொண்டுசெல்பவர்.
Starting-gate
அகற்றுத் தவையில் குதிரைப்பந்தயத்தில் ஒட்டந் தொடங்கங் கணத்தில் அகற்றப்படவல்ல தடைவாயில்.
Stemmed
தண்டுடைய தண்டுகற்றப்பட்ட புகையிலை அடிக்காம்பு அகற்றப்பட்ட.
Stripped
ஆடையுரியப்பட்ட கொள்பொருள் அகற்றப்பட்ட உடைமை பறிக்கப்பட்ட.
Stubbed
தறித்துவிடப்பட்ட அடிக்கட்டையாக விடப்பட்ட தூறுவடிவான அடித்தூறு செதுக்கி அகற்றப்பட்ட அடிக்கட்டை போல மொட்டை மொழுக்கையான.
Unbolted
தாழிடப்படாத தாழ் அகற்றப்பட்ட அரித்தெடுத்துப்பிரிக்கப்படாத புடைக்கப் படாத.
Uncleared
அகற்றப்படாத தூத்த்துப் பெருக்கப்படாத துப்புரவாகத் துடைக்கப்படாத.
Undrained
வடியவிடப்படாத வடியவிட்டு அகற்றப்படாத.
Unfettered
விலங்கு அகற்றப்பட்ட தளை நீக்கப்பட்ட.
Ungyved
விலங்கு அகற்றப்பெற்ற கட்டற்ற.
Unravel
சிக்கலகற்று முடிச்சவிழ் பின்னல் வேலைப்பாட்டினைப் பிரித்துவிடு தளர்த்து சிக்கல் அகற்றப்பெறு.
Unravelled
சிக்கல் அகற்றப்பட்ட புதிர்விளக்கப்பட்ட.
Unseated
இருக்கை பெறாத இருக்கையில் அமர்ந்திராத இருக்கைகள் ஏற்படுத்தப் பெற்றிராத வெளியேற்றப்பட்ட இருக்கையினின்றும் அகற்றப்பட்ட இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்ட.
Unsheathed
உறையிடப்பெறாத உறை அகற்றப்பட்ட.
Unshipped
கப்பலிலிருந்து கரையில் இறக்கப்பட்ட துடுப்பு வகையில் படகிலிருந்து அகற்றப்பட்ட (கப்.) சுக்கான் வகையில் பிடிப்பிடத்திலிருந்து அகற்றப்ட்ட கப்பலில் ஏற்றியனுப்பப்படாத.
Unshod
புதைமிதியடியற்ற புதைமிதியடி அகற்றப்பெற்ற இலாடமற்ற இலாடம் அகற்றப்பட்ட.
Unveiled
மூடாக்கு அகற்றப்பட்ட திறந்துகாட்டப்பட்ட.
Random Fonts
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32454
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19788
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31057
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14985
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34561
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12508
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11393
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12445
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8204
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26195

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close