English to Tamil Dictionary: அங்காடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bazaar
அங்காடி கடைத்தெரு கடைவீதி
Bedding Mart
படுக்கை அங்காடி
Cloth-hall
துணி விற்பனைக்களம் அங்காடி.
Coffee Mart
குளம்பித்தூள் அங்காடி காப்பித்தூள் கடை
Cycle-mart
மிதிவண்டி அங்காடி மிதிவண்டி விற்பனை நிலையம்
Departmental Store
பாகறைப் பண்டகம் - பல்பொருள் அங்காடி
Fancy Stores
புதுமைப்பொருளகம் பல்பொருள் அங்காடி
Forum
பண்டைய ரோமாபுரியின் பொது அங்காடி பொதுவிடம் நீதிமன்றம் கருத்தரங்கு சொற்போர் நடக்கும் பொதுவிடம்.
Furniture Mart
அறைகலன் அங்காடி வீட்டு வசதிப் பொருள்கள்
General Stores
பல்பொருள் அங்காடி
Jewellery
நகை வணிகம் நகை மாஷீகை அணிகல அங்காடி அணிமணிப் பொற்சாலை
Lead, Enhall
லண்டனில் உள்ள இறைச்சி-கோழி முதலிய பறவைகள் விற்கப்படும் அங்காடி.
Market
அங்காடி சந்தை சந்தைக்கூட்டம் சந்தைக் களம் சந்தை கூடும் பருவம் கால்நடைத்தாமணி தாமணிக்களம் வாணிகக்களம் கொடுக்கல் வாங்கல் கொடுக்கல் வாங்கல் வாய்ப்பு தேவைப்பாட தேவைப்பாடுள்ள இடம் விற்பனை பேரம் விலைப்படு நிலை விற்குநிலை விலை வீதம் விரைமதிப்பு(வினை) விற்பனைக் களப்படுத்து விலைப்படுத்து சந்தைக்கனுப்பு சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்.
Market Complex
அங்காடி ஒன்றகம் அங்காடி வளாகம்
Mart
(செய்) அங்காடி கடைத்தெரு ஏல அறை சந்தை வாணிக மைய இடம்.
Metal Mart
உலோக அங்காடி மாழை அங்காடி உலோகக்கடை
Pedlar
அம்பணர் தலைச்சுமை அங்காடியர் வம்பு உய்க்குநர்.
Piazza
இத்தாலிய நகரத்தின் பொதுச்சதுக்கம் அல்லது அங்காடியிடம்.
Plaza
அங்காடி சந்தை கூடுமிடம் ஸ்பானிய நகரங்களில் திறந்த வெளியிடம்.
Stallage
சந்தையில் விற்பனைச் சாவடியிடம் அங்காடிவிற்பனைச் சாவடிக் கட்டணம் சந்தையில் விற்பனைச் சாவடி இடவுரிமை பொருட்காட்சிக் கடைக் கட்டணம்.
Sutler
பாசறை அங்காடியர்.
Tranter
அங்காடிக் கூடையர் சுமைதூக்கி
Unsalable
விற்பனையாகாத வாணிகத்திற்கேற்றதாய் இராத அங்காடிக்குத்தகுதியற்ற.
Random Fonts
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11284
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23546
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248189
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21924
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11059
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8947
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12692
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13086
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8418
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9929

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close