English to Tamil Dictionary: அங்குலம்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antiquarian
பழம்பொருள் திரட்டுபவர் பழம்பொருள் ஆர்வலர் 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த.
Centimetre
கீழ் நுற்றுக்கோல் பிரஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நுற்றில் ஒரு கூறு 0.3ஹீ அங்குலம்.
Circular Inch
வட்ட அங்குலம்
Copy
சரிபடிவம் ஒத்த வடிவம் படி பகர்ப்பு நகல் மேல்வரிச்சட்டம் கட்டளை முன்மாதிரி பின்பற்றத்தக்கது அச்சுக்கான எழுத்துப் படி ஏட்டின் கைப்படி ஏட்டின் ஒரு புத்தகப்படி தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்) (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி (வி.) பகர்த்து பார்த்தெழுது பார்த்துப் பின்பற்று மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு.
Cubit
கைம்முழம் முழக்கோல் முழம் பதினெட்டு முதல இருபத்திரண்டு அங்குலம் வரையுள்ள அளவை.
Duode,cimals
அடி அங்குலம் முதலிய பன்னிரண்டுமான அளவை ஆய்வாளர் பயன்படுத்தும் குறுக்குப் பெருக்கக் கணிப்பு முறை.
Finger-breadth
விரலகலம் முக்கால் அங்குலம்.
Inch
விரற்கடை அங்குலம் அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி சிறு அளவுக்கூறு மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்டல அமுக்கத்தின் அளவு (வினை) அங்குலம் அங்குலமாக முன்னேறு மெல்ல நகர்.
Link
கண்ணி சங்கிலியின் தனி வளையம் கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு தொடர் கோவையின் தனி உறுப்பு கொக்கி கொளுவி இடையிணைப்புக்கருவி இடையிணைப்புப் பொருள் இடை இணைப்பாளர் இடைநிரப்பீடு நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு (வினை) கொக்கியால் பொருத்து இடையில் சோத்திணை ஒன்று சேர் ஒட்டவை கைகளைக்கோத்துக் கொள் பற்றிப்பிடி பிணை.
Mill;imetree
கீழாயிரக்கோல் 0364 அங்குலம்.
Nail
நகம் கால்நகம் உகிர் விலங்கு-புட்களின் கொடுநகம் மெல்லலகுடைய பறவைகள் வகையின் மேலலகு மீதுள்ள காழ்ப்புடைப்பு முற்கால நீட்டல் அளவைச் சிற்றலகு இரண்டேகால் அங்குலம் (வினை.) ஆணி அடி வரிசையாக ஆணி அடித்திறுக்கு ஊசியால் பிணை உறுதியாகப் பற்று வலிந்து பிடி பற்றி நிறுத்து கவனத்தை அசையாது நிறுத்து.
Point
முனை கருவியின் கூர்நுதி விளிம்பு துளைக்கருவி செதுக்கூசி மான் கொம்பின் முனைக்கவர் தார்முள் மின்தாங்கி முளை குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி முனைக்கோடி முடிவு நிலமுனை நிலக்கூம்பு புள்ளி (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு நிறுத்தப்புள்ளி செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி குறியிட்ட இடம் துல்லிய இடம் சரிநுட்பநிலை பதின்மானப் புள்ளி பதின்மானக் கூறு அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்) அளவைக்கூறு அளவைப்படிநிலை பங்கீட்டுமுறை அலகு பங்குகளின் விலைமதிப்பளவு தர மதிப்பளவை முன்னேற்றத்தரம் தட்பவெப்பநிலை அளவுக்கூறு மிகுதிப்பாட்டின் கூறு துன்னாசிப் பின்னால் மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா ஆட்ட மிகைக் கெலிப்பெண் கட்ட ஆட்டக் குறுங்கட்டம் சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண் கள ஆட்டக்காரர் மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர் கள ஆட்டக்காரர் நிலை வாட்போர் வேட்டை வகையில் நேர்குறி இலக்கு நேர்குறி இலக்குப் போக்கு வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல் (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி (படை.) முன்னணிக்காவற் குழு (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு திசைக்கூறு திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று பகுதி நுணுக்கம் நுட்பம் தகுதி பொருத்தம் விறுவிறுப்பு பயன்செறிவு தனிப்பண்புத்திறம் சிறப்புக்கூறு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு கதையின் முக்கியக்கூறு கட்டம் தறுவாய் கணநேரம் குறித்த கணம் நடப்புச்செய்தி வாத மையக்கூறு விவரக்கூறு செய்திக்கூறு வாதச்செய்திக்கூறு பொருத்தமானகூறு சரியான செய்தி உட்கோள் உறுதிப்பாடு (வினை.) சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு பார்வைசெலுத்து கவனிப்புக்கு உரியதாகக் குறி திசைமுகமாக்கு முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு விரஷ்ற் காட்டு எடுத்துக்காட்டு வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு இலக்குக் குறிக்கொள் திசை நோக்கிச் சாய்வுறு எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு கூர்மையாக்கு வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு படமூலம் குறித்துக்காட்டு பண்பு முனைப்புக்கொடு புள்ளிகளிடு புள்ளி அடையாளமிடு மண் கொத்தியர்ல குத்து கொத்தி மண்புரட்டு மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை சந்துபூசு கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய் நோக்கித் திருப்பியிடு நோக்கித் திரும்பிய நிலைகொள்.
Span
சாண் அளவு அரைமுழம் ஒன்பது அங்குலம் தாவகலம் ஆறு-பால வகைகளில் கோடிக்குக் கோடியான முழு இடைநீளம் வில்விட்டம் பால வகையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனி வளைவு அளவு பாவளவு வானுர்தி இறக்கை முளையிலிருந்து இறக்கை முளையளவான இடையகல அளவு (கப்.) சுருளை நிலையாதாரக் கயிற்றில் இரு ஆதாரங்களுக்கிடைப்பட்ட ஓருமடி அளவு இறக்கை மாடம் பல்கவிவான கட்டுமானமுடைய செடிகொடி வளர்ப்புக் கண்ணாடிமனை வீச்சளவு இடை நேர்தொலை காலத்தொடர் வீச்சளவு கால வரையறையளவு முழுவீச்சளவு முழுக்கால அளவு குறுகிய இடஅளவு குறுகிய கால அளவு வீச்செல்லை எட்டு தொலை கிட்டு தொலை புலனுணர்வு வீச்செல்லை மனம் பற்றெல்லை அறிவு வீச்செல்லை இணைகோவை குதிரை இணை தொகுதி (வினை.) கவிந்து இணை தழுவி இணை அளாவியிரு கவிந்திரு தாவிச்செல் அளாவிக்கிட இணைத்துக்கிட அளாவி இணைத்திரு தன் எல்லைக்குள்ளாகக் கொண்டிரு இணைத்துப் பாலமமை சாணிட்டள கையால் அள தொடர்பாயிணைத்து நினைவிற்கொணர் கருத்தில் மதித்து நோக்கு.
Uncia
பண்டைய ரோமரின் வழக்கில் பன்னிரண்டில் ஒன்று சிறு நாணய வகை அவுன்சு எடை அங்குலம்.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93360
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17528
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17112
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30388
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7686
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39761
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26806
Barani Bangla Font
Barani
Download
View Count : 43708
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135311
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26081

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close