English to Tamil Dictionary: அசட்டையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Careless
கவனமில்லாத அக்கறை கொள்ளாத கவலையற்ற கருத்து ஊன்றாத அசட்டையாயிருக்கிற சிந்தனையற்ற தவறான சரியாயிராத.heedless
Cool
குளிர் நலம் சில்லென்ற தன்மை குளிர் நலமுடையது குளிர் வானிலை குளிர்ந்த காற்று குளிர்ச்சிதரும் இடம் (பெ.) இளங்குளிரான மட்டான குளிர்ச்சி வாய்ந்த பரபரப்பற்ற அடங்கிய அமைதியான கிளர்ச்சியற்ற ஆர்வமற்ற அசட்டையான மதிப்புக்கேடான ஆணவமான (வி.) குளிர்ச்சியாக்கு சூடு தணி சூடு ஆற்று குளிர்ச்சியாகு சூடு ஆறு மட்டுப்படுத்து அமைதியூட்டு மிதமாகு அமைதியுறு கிளர்ச்சி குன்றவை ஆர்வமிழ.
Flop
தொப்பென்ற ஒலி கடக்கு கடக்கென்ற அசைவு தள்ளாடிச் செல்லதல் வீழ்ச்சி தோல்வி முறிவு (வினை) தொப்பென்ற விழு அசட்டையாகக் கீழே விட்டெறி அலங்கோலமாகக் குந்தியிரு தடுமாறி நட அருவருப்பான முறையில் நுடங்கிநட கடக்கு கடக்கென்று ஆடிச்செல் (வினையடை) தொப்பென்று கடக்கு கடக்கென்று தள்ளாடித் தள்ளாடி.
Nonchalant
உணர்ச்சியற்ற அக்கறையற்ற அசட்டையான.
Serious
கருத்தார்ந்த மேற்போக்கியல்பற்ற கருத்தாழமுடைய நல்லுணர்வு நிலையிலுள்ள களிமயக்கமற்ற வீறமைவான கிளர்ச்சியற்ற வினைமையுடைய காரிய மனப்பான்மை கொண்ட வினைத்திட்பமுடைய மனமார்ந்த கருத்தூன்றிய உள்ளார்ந்த அக்கறையுடைய கவலை எடுத்துக்கொள்கிற விளையாட்டுத்தனமற்ற பொறுப்புணர்ச்சி வாய்ந்த கேலியல்லாத உளமார்ந்து கூறப்பட்ட வெறும் புகழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற அற்பமல்லாத பொதுநடைமுறையில் இல்லாத செயல்நோக்குடைய நன்காய்ந்தமைந்து முடிவுசெய்யத்தக்க அசட்டையாயிராத செயல்முனைப்பான இடரார்ந்த கவலயுடன் கவினக்கப்பட வேண்டிய சீரிய உயர்நோக்குடைய அறத்துறைச் சார்புடைய ஒழுக்கமுறைத் தொடர்புவாய்ந்த உலகியல் சார்பற்ற ஆன்மிகத் தொடர்புடைய சமயத்துறைச் சார்பான இறுதி ஈடேற்றத்தில் கருத்துடைய.
Slack
தொகாப்புரி சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி தொங்கல் வரி அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி வாணிகத்துறையில் மந்தமான பருவம் தளர் ஆட்டம் தளர்விடம் (பே-வ) மந்தநிலை சோம்பற்கட்டம இளைப்பாறு பருவம் (பே-வ) தடை எதிர்ப்பு துடுக்குத்தளம் கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள் கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை (பெ.) தொய்வான தளதளப்பான தளர்த்தியான முறுக்கப்படாத கட்டப்படாத மந்தமான தேக்கமுடைய சோம்பலுடைய மயக்கதயக்கமுடைய செயன்முனைப்பற்ற செயலற்ற இளகலான இறுக்கமற்ற சோர்வுடைய செய்யத்தவறுகிற தவறுவதற்கிடமளிக்கிற விடுபாடுடைய உன்னிப்பில்லாத கவனிப்பற்ற அக்கறையற்ற ஆர்வங் குன்றிய அசட்டையான (ஒலி.) தளர்ஓசையுடைய ஓசைச்செறிவற்ற (வினை.) தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளரவிடு (பே-வ) முனைப்புக் குறையவிடுசெறிவுழூறைவி முனைப்புக்குறை செறிவுழூறை அசட்டையாயிரு ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு சுண்ணவகையில் நீற்று (வினையடை.) தொய்வாக தளர்வாக கவனியா நிலையில் அசட்டையாக ஆர்வமின்றி அக்கறையில்லாமல் சோர்வாக செய்யத்தவறி போதாநிலையில் அரைகுறையாக.
Slacken
தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளர்த்து செறிவுகுறைவி முயற்சி முனைப்புக் குறையவிடு செறிவு குறைவுறு முனைப்புக்குறை கவனிப்பின்றி விடு அசட்டையாயிரு (பே-வ) ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு.
Supercilious
இறுமாப்பான ஆணவம்பிடித்த மேம்பட்டவரெனச் செருக்கிக் கொள்கிற அசட்டையாய் நடந்து கொள்கிற அவமதிப்பாக நடத்துகிற.
Throw
எறிதல் வீச்சு பகடை எறிவு மீன்தூண்டில் எறிவு எறிபடை எறிவு எறிபடை எறி தொலைவு எறிபடை வீச்செல்லை எறிபடை செல்லக்கூடிய எல்லை மற்போரில் வீழ்த்தடிப்பு மரப்பந்தாட்டத்தில் முறையற்ற பந்தெறிவு (மண். சுரங்.) பாறைமடிவு (மண். சுரங்) படிக வீழ்வு (மண். சுரங்.) படிகமீதடைவு விரைசுழல் இயக்க அமைவு விரைசுழல் இயக்கப்பொறி (வினை) எறி பழி வகையில் மேற்சுமத்து பந்து எறி மற்போரில் கீழே வீழ்த்து குதிரை வகையில் எகிறித் தள்ளிவிடு ஆடையை அசட்டையாக மேலிடு பாம்பு வகையில் தோலுரி முஸ்ல் வகையில் குட்டிப்போடு புறாவகையில் குஞ்சுபொரி பகடை எறிந்தாடு பட்டிழை முறுக்கிக்கட்டு பானையைச் சக்கரத்தில் வனை பார்வை வகையில் விரைந்து செலுத்து உறுப்புக்கள் வகையில் விரைந்து திருப்பு விரைந்து நீட்டு பந்தயம் முதலியவற்றில் வேண்டுமென்றே இழப்பை வருவித்துக்கொள் வலிப்பு நோய் வகையில் எய்தப்பெறு (இழி) மார்பு வகையில் மூச்சிழுத்து விரித்து நிமிர்வாக நில் (இழி) விருந்து வகையில் வழங்கு.
Undress
பொதுநிலை ஆடை அசட்டையாக அணிந்துள்ள தளர்த்தி உடை தளர் உள்மனையாடை (பெ.) பொது நிலை உடை அணிந்து (வினை.) ஆடைகளை.
Random Fonts
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25464
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31834
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7565
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50453
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36273
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18338
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10648
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10497
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8218
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15814

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close