English to Tamil Dictionary: அசைபோடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antelope
மானியல் ஆட்டுவகை மறிமான மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம்.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Cavicorn
(வில.) உட்குழிவான கொம்புகளையுடைய அசைபோடும் விலங்குவகை (பெ.) அசைபோடும் விலங்கினங்களுக்கு உள்ளதைப்போல் உட்குழிவான கொம்புகளையுடைய.
Cotyledon
(தாவ.) விதை இலை விதையிலுள்ள இலைப்பருப்பு கதுப்பு (வில.) அசைபோடும் விலங்கினங்களின் நஞ்சுக் கொடியிலுள்ள மெல்லிய மயிர்க்கொத்துப் போன்ற அமைப்பு.
Manifold
பல்புழைவாய் இயந்திர அறை பல்வாயிற் குழாய் மைத்தாள் படிவுப்படி (கண) முழு மொத்தம் அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை (பெயரடை) பன்மடியான பல்லுருவான பல்வேறான பல்வேறு பயனுடைய பல்தொழில் ஒருங்கு செய்கிற பல்வகைப் பெருக்கமுடைய (வினை) பல்படி ஒருங்கெடு படி பெருக்கு.
Manyplies
(பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை.
Maw
கீழ்த்தர விலங்குகளின் இரைப்பை அசைபோடும்டவிலங்குகளின் நான்காவது இரைப்பை.
Muffle
முகறைக்கட்டை அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு குரலடக்கு உள்ளடக்கி வெளியிடு.
Munch
அரைத்துத்தின்னு அசைபோடுவது போன்று ஒலியழுமாறு உணவை மெல்லு.
Prong-buck, Prong-horn, Prong-horned Antelope
மான்போன்ற அசைபோடும் வட அமெரிக்க விலங்குவகை.
Reticulum
அசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை வலைபின்னலமைப்பு வலைபோன்ற சவ்வு.
Rumen
தீனிப்பை அசைபோடும் விலங்கின் முதல் இரைப்பை
Ruminant
அசைபோடும் விலங்கு (பெயரடை) அசைபோடுகறி அசைபோடும் விலங்கினத்தைச் சோர்ந்த நீளநினைக்கிற ஆழந்து சிந்திக்கும் பாங்குள்ள ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருக்கிற.
Ruminate
அசைபோடு நீளநினை ஆழ்ந்து சிந்தி.
Stomach
இரைப்பை அகடு அடிவயிறு அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று பசியார்வம் பசிச்சுவை விருப்பச்சார்வு சார்பொருக்கம் தாங்குரம் அக்கறைச்சார்பு ஊக்கச் சார்பு (வினை.) சுவைத்து உண் உண்ணப்பெறு சுவைவிரும்பு நுகர் பொறு ஏற்றுச் சமாளி.
Random Fonts
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7561
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17712
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15258
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10672
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13695
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11738
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13124
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31065
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25124
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10115

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close