Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அஞ்சாத
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Courageous
வீரஞ்செறிந்த ஆண்மையுள்ள அஞ்சாநெஞ்சுடைய.
Daring
துணிவு முனைப்பு வீரம் அஞ்சாமை (பெயரடை) துணிச்சலுள்ள துணிந்திறங்குகிற தைரியன்ன அஞ்சாத எதிர்த்து நிற்கிற மல்லுக்கிழுக்கிற.
Dauntless
இடுக்கணழியாத அஞ்சாத விடாமுயற்சியுடைய.
Dreadnought
எதற்கும் அஞ்சாதவன் மழைக்காலத்துக்கான கனத்த மேற்சட்டை கனத்த மேற்சட்டை தைக்கப் பயன்படும் துணி.
Forthright
நேரான பாதை (பெ.) நேராகச் செல்கிற அஞ்சாமற் பேசுகிற ஒளிவுமறைவின்றிப் பேசுகிற சாயாத உறுதியான முடிவான கைத்திறம் வாய்ந்த.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Freedom
தன்னுரிமை சுதந்திரம் தன்னாட்சியுரிமை குடியாட்சியுரிமை குடியாண்மை திணையாட்சியுரிமை தனிமுறை ஆட்சியுரிமை உறுப்பினர் உரிமை வழக்காற்றுரிமை பயனுரிமை தனி விலக்குரிமை தற்சார்பு புறச்சார்பின்மை தடையற்ற செயலுரிமை ஊழ்ச்சார்பு புறச்சார்பின்மை தடையற்ற செயலுரிமை ஊழ்ச்சார்பின்மை கட்டாய நிலையின்மை தடையற்ற பழக்க உரிமை அஞ்சாமை பேச்சில் ஒளிவு மறைவு தவிர்ப்பு சிந்தனைத துணிவு தடையற்ற இயக்கம் சிக்கற்ற செயலிழைவுத் தன்மை தவிர்ப்புநிலை சார்பின்மை தொடர்பின்மை சிக்கலின்மை இணைவின்மை சார்பறவு தொடர்பறவு.
Great-hearted
பரந்த மனப்பான்மையுள்ள பெருந்தன்மையுள்ள மேதக்க அஞ்சாத.
Hardihood
நெஞ்சுரம் அஞ்சாமை.
Intrepid
அஞ்சாத துணிச்சல்மிக்க.
Sublime
மேதகு செய்தி மீதுயர் கருத்து விழுமிய நடை (பெ.) மேனிலையார்ந்த விழுமிய மாண்பு வாய்ந்த மேதகு சிறப்பு வாய்ந்த வியப்பார்வத்திற்குரிய வீறமைவார்ந்த செம்மாந்த பெருமிதப் போக்குடைய இறுமாந்த விளைவு பற்றி அஞ்சாத்தன்மை வாய்ந்த கவலையற்ற மேலாவித்தனப் போக்குடைய (உள்.) தோலடியான மேற்பரப்படுத்துக் கீழுள்ள (வினை.) பதங்கமாக்கு ஆவியுறை படிவாக்கு பதங்கமாகு ஆவிஉறை படிவாகு பதங்க ஆக்கத்திற்கு உள்ளாகு தூய்மைப்படுத்து புடமிட்டு உயர்வுடையதாக்கு பண்புமாற்றி விழுமியதாக்கு தூய்மைப்படு உயர்வுடைய தாகு.
Unabashed
நாணங்கெட்ட வெட்கமற்ற துணிந்த அஞ்சாத.
Unblinking
கண்வெட்டாதகண்ணிமைக்காத அஞ்சாத.
Unscrupulous
பழிபாவங்களுக்கு அஞ்சாத கொள்கையில்லாத.
Valorous
வீரமுள்ள தறுகண்மை வாய்ந்த அஞ்சாத பேராண்மையுடைய.
Venture
துணிகர முயற்சி இடர்பாடுடைய பணி ஆபத்துக்குட்பட்ட செயல் இடர்த் துணிவுக்குரிய செய்தி வாணிகச் சூதாட்ட வேட்டை இடர்த்துணிவுக்குரிய வாணிகச் சரக்கு (வி.) துணி முயற்சி துணிந்திறங்கு துணிவுவினை மேற்கொள் தீரமாகச் செயல்செய் துணிந்து செயல் செய் அஞ்சாது ஈடுபடு இடர் எதிர்த்து முனை இடர்ப் பொறுப்பேற்கத் துணி முன்னிலைப்படுத்த முனைவுகொள் துணிந்து வழங்க முன்வா துணிவு வினையில் ஈடுபடுத்து இடருக்கு ஆட்படுத்து கருத்துத் துணிவு மேற்கொள் கூறத்துணி துணிந்து கூறு.
Random Fonts
Tab Shakti-9
Download
View Count : 29964
GIST-TMOTKomala
Download
View Count : 13209
GIST-TMOTSuman
Download
View Count : 18696
Tam Shakti 35
Download
View Count : 14310
Aniezhai
Download
View Count : 12930
Alankaram
Download
View Count : 339584
Tab-Komala
Download
View Count : 20983
Rathnangi
Download
View Count : 24524
Sundaram Regular
Download
View Count : 18709
DenukaPC
Download
View Count : 16327
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website