English to Tamil Dictionary: அடக்கிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Expressionism
அகத்திறப்பாங்கு இயல்வாய்மையை அடக்கிக் கலைஞரின் அல்லது நாடக பாத்திரத்தின் உள்ளனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர்கள்-நாடகாசிரியர்கள் முதலியோர் கடைப்பிடிக்கும் தற்காலப்போக்கு.
Forbear
பொறுத்துக்கொண்டிரு உணர்ச்சியை அடக்கிக்கொண்டிரு தவிர்த்திரு விலக்கியிரு பயன்படுத்தாயிரு கூறாதிரு.
Keep
காவற்கூண்டு கோட்டைக்கோபுரம் கோட்டை அரண்காப்புடைய இடம் பாதுகாப்பு பராமரிப்புக்குரிய உணவு (வினை) வை வைத்திரு மறைத்து வை அடக்கி வை தனக்கென வைத்துக் கொள் பேணி வை பேணிக் காத்துக் கொள் உடைமையாக வைத்துக் கொள் இழவாது வைத்திரு பிற்றைநாளைக்கென்று சேமித்து வை ஒழுங்கு பேணு பொறுப்பு மேற்கொண்டு நடத்து நிர்வகி வைத்து நடத்து கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு கணக்குவைத்துப் பேணு வைத்தாதரி வைப்பாகக் கொண்டு பேணு விடாது தொடர்வி மாறாது நீடித்துத் தொடர்வி தொடர்ந்திரு விடாது தொடர் பின்பற்று தொடர்ந்து பின்பற்றிச் செல் தங்கியுரு எதிர்ப்பிடையே உறுதியாயிரு பிடி விடாதிரு விட்டுவிடாதிரு அகலாதிரு அசையாதிரு மாறாதிரு வெளியே செல்லாதிரு பதனழியாது வை கெடாதிரு நீடித்துழை நலமாறாதிரு அடக்கிக்கொள் விலகியிரு செயல்தவிர் தடு.தடுத்துநிறுத்திவை காவலில் வை கட்டுப்படுத்தி வை மதிப்புக்கொடு மீறாது பின்பற்று நிறைவேற்று கொண்டாடு.
Masochism
அடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை அஞரின்பம்.
Occlude,l
உள்துளை நிரப்பு புழை அடைப்புச் செய் தடைசெய் (வேதி) வளிகளை உறிஞ்சு உறிஞ்சி அடக்கிக்கொள்.
Pocket
சட்டைப் பை கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை ஆடைப்பை பண வருவாய்வள ஆதாரங்கள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம் பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம் பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள் வான் இடையிறக்க மண்டலம் காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி (பெ.) சட்டைப்பைக்குரிய சிறு அளவினதான சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள் சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள் பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள் கைப்பற்றிக்கொள் பறித்தெடுத்துக்கொள் அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள் உணர்ச்சிகளை அடக்கிக்கொள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
Tutor
தனிமுறைப்பயிற்சி ஆசான் கல்வி மேற்பார்வையாளர் தனிக்குரவர் தனிமுறைக்கல்விப் பொறுப்பு வகிப்பவர் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர் பல்கலைக் கழக ஆட்சி உறுப்பினர் (வினை) தனிமுறையில் பாடஞ் சொல்லிக்கொடு அறிவுறுத்து ஏவு கட்டுப்படுத்தி ஆட்சி செய் உணர்ச்சிகளை அடக்கிக் கொள் தனிமுறை ஆசிரியராக வாழ்க்கை நடத்து.
Wide
உறுதாவடிமரப்பந்தாட்டத்தில் மட்டைக்காரருக்கு எட்டாதபடி வீசுப்படும் பந்து(பெ.) அகலமானபரந்தகன்றவிசாலமானஅகல்விரிவானகுறுகலாயிராதநெடுந்தொலைவு பரந்து கிடக்கிறமிகுதியான அளவினை உள் அடக்கிக்கொண்டிருக்கிறமிகுபரப்பளவுடையவிவாதப் பொருளை விட்டகன்றுஅகன்றுஅகலமாகமுற்றும்மரப்பந்தாட்டப் பந்துவீச்சு வகையில் மட்டைக்காரரக்கு எட்டாமல்.
Worst
உறு மோசமான நிலை கேடுகெட்ட நிலை கழிமிகு கீழ்நிலை மிக மோசமான பகுதி கெட்ட கூறுகள் (வினை.) நையப்புடை நன்றாகத் தோற்கடி அடக்கிக் கீழ்ப்படுத்து அடக்கி மேம்படு.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7398
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14101
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9617
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19719
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14313
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13610
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38887
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6350
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28368
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40121

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close