English to Tamil Dictionary: அடக்குமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Domineer
கொடுங்கோன்மையாக நட ஆணவத்துடன் அதிகாரம் செலுத்து வீறாப்புக்காட்டு அடக்குமுறை ஆராவாரம் செலுத்துகின்ற.
Dragonnade
பிரான்சில் பதினான்காம் லுயி மன்னர் ஆளுகையில் குதரைப்படைத் துப்பாக்கிவீரர்களைக்கொண்டு புரோட்டஸ்டாண்டுகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறை (வினை) படைவீரர்களை ஏவி அடக்கும் முறை அட்டுழியம் செய்.
Grind
அரைப்பு தேய்ப்பு அரைப்பொலி கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி கடுஉழைப்பு சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு முசிவுணர்ச்சி தேர்வுக்கான கடுமையான படிப்பு உடற்பயிற்ச்சிக்கான கடுநடை கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம் படகில் ஆறு கடத்தல் (வினை) அரை நொறுக்கு ஒன்றுடனொன்று தேய் அரைத்துமாவாக்கு இயந்திரத்திலிட்டு அரை அரைபடு பொடிபடு தேய்த்துப் பொடிசெய் அராவிச் சொரசொரப்பாக்கு அராவித்தீட்டு பட்டையிடு பற்களால் அரை மென்று பொடி செய் தேய்த்து வழவழப்பாக்கு உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து சாணையிட்டுத் தீட்டு திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு திருகிசைக் கருவி இயக்கு கடுமையாக உழை கொடுமைப்படுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
High-handed
அடக்குமுறையான வன்முறையான.
Oppression
அநீதி அட்டூழியம் கொடுமை அடக்குமுறை கொடுங்கோன்மை பெருந்துயர உணர்ச்சி தாங்கொணாத் துன்பநிலை ஊக்க இழப்பு.
Persecute
வாட்டு கொள்கைவேறுபாடு காரணமாகத்துன்புறுத்து அடக்குமுறை அட்டுழியங்களுக்கு ஆளாக்குஇடர்ப்படுத்து முறைகடந்து வருத்து தொந்தரவு கொடு.
Persecution
அடக்குமுறை அட்டுழியம் விடாத்துயரளிப்பு.
Repression
அடக்குமுறை இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல்.
Screw
திருகாணி திருகுசுரை மேல்வரி அல்லது அகழ்வரிச் சுற்றுடைய நீள்குழை திருகுவிசை புரிசுரை இயக்க மூலம் ஏற்படும் ஆற்றல் முறுக்காற்றல் வல்லடி வற்புறுத்தாற்றல் புரிவிசைக்கருவி முற்கால பெருவிரல் நெரிக்கும் வதைக்குருவி திருகு நெட்டி வாங்கி கப்பலின் புரிவிசையாழி விமானச் சுழல் விசிறி புரிவிசை இயக்கக்கப்பல் திருக்கு திருகுதல் ஒரு சுழற்சி பந்தின் சுழல்விசை சுழல் வியக்கம் தாள் பொட்டலக் குவிசுருள் குவிசருள் தாள் பொட்டலத்திலல்ங்கிய பொருள் புகையிலைச்சுருள் கட்டுக் குலைந்த குதிரை சம்பளத்தொகை கஞ்சன் கசடி கசக்கிப்பறிப்பவர் மூளை இணைப்புக்கூறு (வினை.) திருகாணியால் இறுக்கு திருகாணி இயக்கு திருகி இறுக்கு திருகாணி வகையில் திருகு திருகாணிபோல் இயக்கு யாழ்வகைகளில் புரியாணி முறுக்கு திருக்கு சுழற்றித்திருப்பு திடுமெனத்திருப்பு கோட்டுவி உருத்திரியப்பண்ணு சுரிக்கச்செய் முறுக்கு வலுவேற்று விசைத்திறம் பெருக்கு செயலுக்கு ஒருக்கமாக்கு பந்துவகையில் சுற்றிச் சுழலுவி சுழன்று சுழன்று செல் வழிபிறழ்ந்து செல் திருகத்தக்கதாயிரு சுற்றிச்செல் சுற்றியணை மாற்றியமைத்துக்கொள் நெருக்கி வலியுறுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து வலிந்து இணங்குவி கசக்கிப்பிழி திருகிப்பறி தொல்லைப்படுத்தி வாங்கு கசடு கஞ்சத்தனம் பண்ணு.
Shoot
வேட்டம் வேட்டையாடுதல் வேட்டைக்குழாய் வேட்டைச்செலவு வாடகை வேட்டைக்களம் அம்பெய்வு வேட்டெறிவு துப்பாக்கி சுடுதல் எறிவு பாய்வு குறியிலக்குப் பந்தயம் வேட்டுப் போட்டிப் பந்தயம் திடீர்த்திடீர்க் குத்துவலி தறியின் ஓட இயக்கம் ஊடிழை இளந்தை தாவரத்தின் புது வளர்ச்சி முளை தளிர் மிலாறு இளந்தளிர்க் கொம்பு அடிக்கிளை அடித்தண்டிலிருந்து வளரும் கொப்பு இளஞ்சினை வேரிலிருந்து வளரும் கிளை விழுது கிளையிலிருந்து வளரும் வேர் ஆற்றுச் சறுக்கோட்டம் ஆற்றுச் சரிவோடை சரக்குச் சறுக்குதளம் (வினை.) எய் அம்பு எறி வேட்டிடு துப்பாக்கியால் சுடு மேல்விழும்படி கணை ஏவு மேல்விழுந்து துளைக்கும்படி துப்பாக்கிக் குண்டுவீசு குறிவைத்து எய் குறிவைத்து வேட்டிடு எய்துகொல்லு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லு துப்பாக்கியால் சுட்டுப்பொசுக்கி அடக்குமுறை செய் எய்ய நன்குபயன்படு வேட்டிடும் வகையில் நன்கு பயனளி எய்யப்பெறு வேட்டுவகையில் வீசப்பெறு வேட்டையாடு வேட்டையாடும் பழக்கம் கொண்டிரு எறி வலையை வீசி எறி தாழ்ப்பாளை வீசித்தள்ளு சட்டென வெளியேற்று வேகமாக வெளிப்படுத்து திடுமென வெளியிடு வீசி உமிழ் வேகமாக வீசிக்கொட்டு பீற்றி எறி நோக்கிப் பாய்ச்சு நோக்கிப் பீற்று சறுக்குதளத்தில் சறுக்கிச் செல் சறுக்குதளத்தில் சறுக்கிப் பாய்வுறு சறுக்கோட்டத்தில் சறுக்கிச் செல் பாய் பாய்ந்து செல் பீறி வெளியேறு பாய்ந்தொழுகு தெறித்தோடு மரப்பந்தாட்டப் பந்துவகையில் துள்ளாது நிலமட்டத்தில் தெறித்துச் செல் வேகமாக வெளிவா உருகிப்பாய் ஒளிவகையில் கதிர்வீசி எறி ஒளிக்கதிர்வகையில் எறிவுறு விரைந்து முன்செல் போட்டியில் விஞ்சிமுன்னேறு உந்திநில் துருத்திக்கொண்டு நீண்டிரு முந்துறுத்து முந்துறநீட்டு முளை தளிர்விடு கிளைப்புறு விரைந்து வளர் மேலேழு உயர்வுறு திரைக்காட்சித்துறையில்படமெடு படமாக்கு தச்சுத்தொழில்துறையில் தளவிளிம்புகளைத் துல்லியமாக எய்தப் பெறுவி உதைபந்தாட்ட வகைகளில் இலக்கு நோக்கிப் பந்தினை எறி படகு-கப்பல் முதலியவற்றின் வகையில் பாலம் முதலியவற்றினுடாக வேகமாகக்கொண்டு செல்லப்பெறு காட்சிக் கோணந்தோறும் வண்ணங்கள் மின்வெட்டும்படி நெசவுசெய்துருவாக்கு வண்ணங்களைத் திறம்படக் கலந்தியைவி (இழி.) விரும்புவதை விரும்பியபடியே செய்துகொள்ளு.
Suppress
அடக்கு வலிந்துசெயல் தடு வன்முறையில் கட்டுப்படுத்து தற்போக்குத் தடு தன்னுரிமை கெடு வலிந்து வளர்ச்சி தடைப்படுத்து உணர்ச்சி அமுக்கி வை வன்முறையால் செயலற்றதாக்கு கீழடக்கி வை அடக்குமுறை செய் நசுக்கு வலிந்து அழி மட்டுப்படுத்து உள்ளடக்கிவை மறைத்தடக்கு தெரியப்படுத்தாதிரு வெளியிடாது மறைத்து வை வெளிப்படுத்தப்பட்டதைத் திரும்பப்பெறு வெளிப்படுத்தப்பட்டதைச் செலவிடாதிரு (மரு.) நோயின் போக்குத்தடு குருதிப்போக்கு நிறுத்து (மரு.) நோயவகையில் புறப்போக்கடத்தி அகமறிவாக்கு.
Suppressed
கீழடக்கப்பட்ட வலிந்து கட்டுப்படுத்தப்பட்ட அடக்குமுறை செய்யப்பட்ட நோய் வகையில் புறமடக்கி அகமறிவாக்கப்பட்ட உணர்ச்சி வகையில் புற மடங்கி அகத்திருக்குற்ற அடங்கிய வேகமுள்ள.
Suppression
அமுக்கம் மறைப்பு அடக்குமுறை குருதிக்கசிவு நிறுத்தம்.
Traditor
(வர) பணிவிணக்கவாணர் முற்காலக் கிறித்தவ சமய வரலாற்றில் அடக்குமுறைக்குப் பணிந்தவர் அடக்கு முறைக்குப் பணிந்து அருமறை நுல்கயம் திருக்கோயில் உடைமையையும் ஒப்படைத்துவிட்டனர்.
Truculence, Truculency
கொடுமுரட்டாட்சி இரக்கமற்ற அடக்குமுறைப்பண்பு வலிந்து மேற்சென்று தாக்குங்கொடும்பண்பு.
Tyrannize
கொடுங்கோன்மை செய் அடக்குமுறையாற்று கொடுமைப்படுத்து.
Tyrannous
கொடுங்கோலாட்சி வாய்ந்த தன்னாணவம் பிடித்த அடக்குமுறைப் படுத்துகிற வலிந்தடக்குகிற.
Tyranny
கிரேக்க வழக்கில் வல்லாட்சி கொடுங்கோன்மை சட்டமீறிய ஆட்சி கொடுங்கோன்மைச் செயல் அடக்குமுறை.
Tyrant
கிரேக்க வழக்கில் வல்லாளன் கொடுங்கோலன் சட்டமீறிய ஆட்சியாளர் தன்னார்வக்காரர் அடக்குமுறையாளர்.
Unoppressive
தாங்கமுடியா நிலையற்றகொடுமைப்பண்பற்ற அடக்குமுறைத் தன்மையல்லாத.
Random Fonts
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12332
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 115009
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7696
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20692
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38912
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18048
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46415
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40135
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9856
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30397

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close