English to Tamil Dictionary: அடித்துச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brain
மூளைஅறிவின் இருப்பிடம்அறிவாற்றல்(வினை) மூளையை அடித்துச் சிதறடிthe marrow in the bonesmedullary substance
Croq-uet
புல்வெளி மரப்பந்தாட்டம் நீண்ட காம்புடைய மரக் கொட்டாப்புளிகளினால் மரப்பந்துகளை அடித்துச் செலுத்தும் விளையாட்டு நீண்ட காம்புடைய மரக்கொட்டாப்புளியினால் மரப்பந்தினை அடித்துச் செலுத்துதல் (வி.) புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தன் பந்தடித்து எதிராளி பந்தினைச் செலுத்து.
Drift-ice
காற்றினால் அடித்துச் செல்லப்படும் மிதவைப் பனித்திரள்.
Driftage
அடித்துச் செல்லப்படும் பொருள் காற்றோட்த்தினால் கப்பல் திசைமாறும் அளவு.
Drifter
மிதந்துசெல்லும் பொருள் அடித்துச் செல்லப்படும் பொருள் நோக்கமற்றவர் முயற்சியற்றவர் சூழ்நிலைகளுக்குப் பணிந்துபோகிறவர் மிதவைவலையைக் கையாளும் மீனவர் மிதவை வலைக்குரிய படகு முதல் உலகப்போரிற் பயன்படுத்தப்பட்ட கடற்கண்ணிவாரிப்படகு.
Galumph
வெற்றிக் கும்மாளம் அடித்துச்செல் பரணி பாடிச் செல்.
Nog
குற்றி மரமுளை ஆப்பு சிறு மரக்கட்டை மொட்டை மரக்கிளை கிளைமுறிந்த அடித்தூறு மரத்தின் பயனற்ற அடிக்கட்டை (வினை.) ஆப்படித்திறுக்கு மரமுளை அடித்துச் செப்பம் செய் மரச்சட்டத்தில் செங்கல் வேலைப்பாடமைத்துக் கட்டு.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Swirl
நீர்ச்சுழிப்பு நீர்ச்சுற்றோட்டம் மீன் பாய்ச்சலால் ஏற்படும் நீர்ச்சுழற்சி காற்றின் சுழலோட்டம் (வினை.) சுழித்தோடு நீர்சுழித்தோடு காற்று வகையிற் சுழன்று வீசு நீர் காற்று ஆகியவற்றின் வகையில் சுழலோட்டத்தில் அடித்துச்செல்.
Thunder
இடியோசை இடியேறு பேரொளி (வினை) இடி இடியொலி முழக்கு பெருமுழக்கஞ் செய் உரக்க அடித்துச் சூளுரை.
Waft
வீச்சலைவு பறவைச் சிறகின் வீச்ச வாடை வீச்சலை மென் மண அலை காற்றில் மிதந்துவரும் வாசனை புகை மெல்லலை இசை மெல்லொலி அலை மெல்லலை ஆவி மெல்லலை வீச்சு எளிதில் மறையும் கணநேர மனநிலை (கப்.) இடர்ப்பாட்டுச் சைகை அடையாளம் சுருள்கொடி அல்லது கொடி முடிச்சு அல்லது ஆடைமுடி மூலம் தெரிவிக்கப்படும் இடர்ப்பாட்டறிவிப்புச் சைகை (கப்.) இடர்ப்பாட்டு அடையாள அறிவிப்பு (வினை.) மெல்ல வீசி அடித்துச் செல் மிதவலாகக் கொண்டு செல் மெல்லக் கொண்டு சென்று பரப்பு வீசியடி காற்றில் மிதந்து செல்.
Random Fonts
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13314
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12696
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18174
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15163
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15282
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46396
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30188
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18687
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20025
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17905

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close