English to Tamil Dictionary: அடிநல

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aground
கீழே நிலத்தின் மேல் (கப்.) கடலில் ஆழங்குறைந்த அடிநிலத்தின் மீது.
Astrand
கரைமீது அடிநலமீது.
Basipetal
(தாவ.) இதழ்கள்வகையில் அடிநோக்கி வளர்கிற.
Basis
அடிப்படை மூலமுதல் அடிநிலை பீடம் மூலச்சரக்கு மூலக்கொள்கை தொடக்கத் தத்துவம் உடன் பேச்சுக்குரிய பொது மூலம் பதைத்தளம்.
Bedrock
அடிநிலப்பாறை புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை மூலக்கோட்பாடு மிகக்குறைபடு நிலை இழிவுநிலை (பெ) அடித்தளம் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
Cable
கம்பி வடம் வடக்கயிறு நங்கூரச் சங்கிலி நங்கூர வடம் கடலடித் தந்திக் கம்பிவடம் அடிநிலக் கம்பி வடம் கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு (வினை) கம்பி வடத்தினால் கட்டு கம்பிவட அமைப்புப் பொருத்து கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
Catacomb
அடிநிலக் கல்லறை சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை.
Catacombs
அடிநிலக் கல்லறைத் தொகுதி கட்டுகற்களுக்காக வெட்டிக் குடையப்பட்ட நிலக்குடைவு.
Catacumbal
அடிநிலக்கல்லறை போன்ற.
Cavern
அடிநிலக்குகை நிலக்குடைவு ஆழ்கிடங்கு மலை முழைஞ்சு (வி.) ஆழ்கிடங்கில் வை குழிவாகத் தோண்டு.
Cavern
அடிநிலைக்குகை
Cellar
நிலவறை இன்தேறல்-நிலக்கரி முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்கான அடிநிலக்கிடங்கு இன்தேறலின் சேமஅளவு (வி.) நிலவறையில் சேர்த்து வைத்திரு.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Chthonian, Chthonic
அடிநிலத்துக்குரிய கீழுலகுக்குரிய.
Circinate
வளைய உருவான மோதிர வடிவுள்ள (தாவ.) இலைகள் வகையில் அடிநோக்கிச் சுருள்கிற.
Conformable
ஒத்திருக்கிற தொடர்தகவுடைய பொருத்தமான இணக்கமான வழிக்குக் கொண்டுவரத்தக்க (மண்.) அடிநிலப்பாறை வகையில் ஒரே இடையறாத் தொடர் நிலைமையுடைய.
Conformity
ஒத்துப்போதல் ஒப்பு பொருத்தம் இணக்கம் (மண்.) அடிநிலப்பாறையின் இடைவிடாத தொடர் நிலை.
Corm
குமிழ்வடிவான அடிநிலத்தண்டு வளர்ச்சி தண்டுக் கிழங்கு.
Culm
நிலக்கரித்தூள் கல் கரிப்புழுதி கல் நிலக்கரி மேலை ஐரோப்பாவின் நிலக்கரியார்ந்த அடிநிலப் பாறை அடுக்கு.
Defluent
பனிப்பாறைச் சறுக்கலின் அடிப்பகதி (பெயரடை) கீழ் நோக்கி ஒழுகுகின்ற (தாவ) அடிநோக்கிப் பரவுகின்ற தண்டில் தொடர்ந்திறங்குகின்ற.
Dive
முக்குளிப்பு நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல் தலைகீழ்பாய்வு கழுகுப்பாய்ச்சல் தலைகீழ் வீழ்ச்சி தலை கீழ்ச்சரிவு புகலிடம் சுருங்கை அடிநிலப்பாதை (வினை) முக்குளி நீரில் தலைகீழாகப் பாய் மூக்கு விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ் முழகி மறை அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை நீரில் கையினை அமுக்கு பையினுள் கை நுழையவிடு ஆழ்ந்துசெல் காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல் ஆழ்ந்தாராய் முழுதும தோய்ந்து ஈடபடு.
Divining-rod
அடிநில நீர் உலோக வளங்களைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கருதப்படும் கோல்.
Dowsing
அடிநல ஊற்றாய்வு அடிநிலக்கனியுண்மை ஆய்வு மண்ணின் அடியில் தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும் கோலைக்கொண்டு அவற்றைத் தேடுதல்.
Find
கண்டுபிடிப்பு கண்டுபிடித்த பொருள் புதையல் கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல் (வினை) கண்டுபிடி தேடி எடு முயன்று காண் கண்டுனர் ஆய்ந்து முடிவுசெய் நேரிட்டறி பட்டறி கண்டுகொள் எதிருறு கண்ணுறு நேர்பட்டுக்காண் காண் அடை எய்தப்பெறு தேடிக்கொடு அறியப்பெறு தெரியப்பெறு.
Random Fonts
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14040
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14312
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24646
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28147
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93283
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14518
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9609
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17092
Divya Bangla Font
Divya
Download
View Count : 28606
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34754

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close