Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அடிமைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Barracoon
அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு.
Catasta
அடிமைகளின் விலைக்கள மேடை குற்றவாளிகளின் சித்திரவதைக் களரி.
Coffle
அடிமைக்குழு பயணக்குழுவில் கட்டியிணைக்கப்பட்டுச் செல்லும் அடிமைகள் விலங்குகளின் தொகுதி.
Galley
ஒரே தளமுள்ள தட்டையான தாழ்ந்த கப்பல் அடிமைகளாலும் குற்றவாளிகளாலும் துடுப்புகளினால் தள்ளிச் செலுத்தப்படுங் கப்பல் பண்டைய கிரேக்கரின் அல்லது ரோமபுரியினரின் பெரிய படகு கப்பலில் சமையலறை அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.
Lackey
குற்றேவலன் பணியாள் பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள் கெஞ்சிப் பசப்புபவன் பிறரை ஒட்டி வாழ்பவர் ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர் (வினை) குற்றேவலனாயிரு பணியாளாயிரு கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள்.
Manumit
(வர)அடிமைகளை விடுதலைசெய.
Predial
நில அடிமையாள் நிலத்துடன் பிணைக்கப்பட்ட அடிமை (பெ.) நிலஞ் சார்ந்த பண்ணை சார்ந்த நாட்டுப்புறமான நாட்டுப்புறஞ் சார்ந்த வேளாண்மைக்குரிய அடிமைகள் வகையில் நிலத்தோடு இணைக்கப்பட்ட.
Slave Tube
அடிமைக் குழல்
Slave-born
பிறப்படிமையான அடிமையாகப் பிறந்த அடிமைகளாயுள்ள பொற்றோர்களுக்குப் பிறந்த.
Slave-driver
கங்காணியர் அடிமைகளைக் கட்டாய வேலைவாங்கி மேற்பார்வையிடுபவர் கடுமையாக வேலை வாங்கபவர்.
Slave-grown
அடிமைகளின் வேலையினால் விளைவிக்கப் பட்ட.
Slave-holder
அடிமை முதலாளி அடிமைகளை உடைமையாக வைத்திருப்பவர்.
Slave-hunt
அடிமை வேட்டையாட்டம் அடிமைகளாகக் கடத்திச் செல்ல ஆட்களை வேட்டையாடுதல்.
Slave-hunter
அடிமை வேட்டையாளர் ஆட்களை வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக விற்பவர்.
Slavery
அடிமைமுறை தன்னுரிமையற்ற நிலை சுதந்திரமின்மை அடிமையின் நிலை அடிமைகளை உடைமையாக வைத்திருக்கும் வழக்கம் அடிமைப்பண்பு கட்டுண்டநிலை தன்னாண்மையின்மை தன்னாட்சியிழப்பு சோர்வுறச்செய்யும் உழைப்பு அடிமைவேலை.
Slavish
அடிமைத்தனமான அடிமைகளின் இயல்புகள் வாய்ந்த தன்மதிப்பற்ற தாழ்வான தன் மதிப்பற்றுப் பின்பற்றுகிற கெஞ்சிப் பணிகிற இழிவான.
Random Fonts
GIST-TMOTSuman
Download
View Count : 18696
TAB-Amala
Download
View Count : 22792
GIST-TMOTKomala
Download
View Count : 13209
Tam Shakti 23
Download
View Count : 7135
GIST-TMOTMadhura
Download
View Count : 21112
TAU_Elango_Godavari
Download
View Count : 16041
Sindhubairavi
Download
View Count : 14056
Tab Shakti-19
Download
View Count : 11383
NuwaraEliya
Download
View Count : 7957
Tam Heena
Download
View Count : 26803
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website