Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அடியில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
At
இல் இடத்தில் அருகில் அடியில்.
Basal
அடிக்கு உரிய அடியிலுள்ள அடியாக அமைகிற மிகத் தாழ்வாயுள்ள அடிப்படையான அடிப்படை சார்ந்த.
Basic
அடிப்படையான அடிக்குஉரிய அடியிலுள்ள அடியாக அமைகிற (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய உப்பு மூலம் கொண்ட கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
Bedrock
அடிநிலப்பாறை புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை மூலக்கோட்பாடு மிகக்குறைபடு நிலை இழிவுநிலை (பெ) அடித்தளம் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
Beneath
கீழே அடியில் அடிப்புறத்தில் தாழ உட்புறத்தில் பின்னால் புறத்தே கீழாக அடியில் பெருமைக்குத் தகாதவாறு தகுதியற்று.
Benthic
கடல் அடியிலுள்ள மாவடை மரவடைகளுக்கு உரிய.
Benthos
கடல் அடியிலுள்ள செடிகொடி உயிரினத்தொகுதி.
Camptonite
பூமிக்கு அடியில் உருகிய நிலையிலிருந்த பாறைப் பொருளின் இறுகிய நிலை.
Catchword
கொளுச்சொல் நடிகரின் தூண்டு சொல் அகராதியின் அல்லது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கத்திலுள்ள தலைப்புச் சொல் ஒரு பக்கத்தின் அடியில் தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதற்சொல் அரசியல் முதலிய கட்சிகளின் இலக்குச் சொல்.
Clog
மரக்கட்டை காற்கட்டு முட்டுக்கட்டை தடை தடங்கல் சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி உலோக விளிம்புடைய கட்டை மிதியடி (வி.) கட்டைகட்டிவிடு முட்டுக்கட்டையிடு தடு தடங்கலிடு பளுவினால் இயக்கம் தடு திணித்துவை திணித்துத் திணறவை ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
Crumb-cloth
அப்பத் துணுக்குகள் தளவிரிப்புமீது சிந்தாமல் இருப்பதற்காக மேசை அடியில் போடப்படும் துணி முரட்டு அழுத்தக் கம்பளித் துணிவகை.
De Nouveau, Denovo
புதிதாக. மறுபடியும தொடக்கத்திலிருந்து மீண்டும் அடியிலிருந்து தொடங்கி.
Doily
உண்கலங்களுக்குமேல் அல்லது அடியில் விரிக்கப்படும் சிங்காரக் கைத்துணி.
Dowsing
அடிநல ஊற்றாய்வு அடிநிலக்கனியுண்மை ஆய்வு மண்ணின் அடியில் தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும் கோலைக்கொண்டு அவற்றைத் தேடுதல்.
Eagle
கழுகு ரோமாபுரி அல்லது பிரஞ்சுப் படையின் கழுகுக்கொடிச் சின்னம் கழுகுபோன்ற உருமுடைய திருக்கோயில் சாய்வுமேடை குழிப்பந்தாட்டத்தில் இரண்டு அடியில்த ஆட்ட நிறைவுறும் குழி 10 வெள்ளி மதிப்புடைய அமெரிக்க நாணயம்.
Earthhouse
நிலத்திற்கு அடியிலுள்ள பண்டைக்காலத்திய மனை பழங்காலக் களஞ்சியம்.
Feuilleton
(பிர.) புனை கதை-திறனாய்வு-எளிய கட்டுரைகள் முதலியவைகளுக்கெனச் செய்தித்தாள்களின் அடியில் கோடிட்டு ஒதுக்கப்படும் பகுதி.
Gill
செவுள் மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு கோழியின உயிர்களின் தொங்குதாடை காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை (வினை) செவுள் அகற்று நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி.
Gravitate
நிலவுலகம் முதலிய கோளங்களால் ஈர்க்கப்பட்டுச்செல் இயல் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டியாங்கு ஈர்க்கப் படு நோக்கிச் சாய்வுறு இயல்பாக ஆழ் தாழ் படிவுறு வலங்கொண்ட கவர்ச்சிக்கு ஆட்படு வைர அப்ழ்வில் பளுவான கற்கள் அடியில் தங்கும் முறையைக் கையாளு.
Groundling
நீரின் அடியில் வாழும் மீன் வகை நாடகக் கொட்டகையில் கடைசி வகுப்புப் பார்வையாளர் பொது வகுப்பினரில் ஒருவர் சுவை உயர்வற்றவர் கொடி வகை குறும் புதர்ச் செடிவகை.
Grummet
கயிற்றுவட்டு வளையம் கயிற்றுவிளிம்பு பொருத்தப்பட்ட துளை ஆணி அடிக்குமுன் அடியில் பொருத்தும் மாப்பசை சணல் விளிம்புடைய வளைவட்டுட இரட்டுக்களின் துணை விளிம்பாகப்பொருத்தப்பட்ட உலோக வட்டு வளையம் உலோக வட்டு வளையம் சிறு துளை.
Hobnail
புதைமிதியின் அடியில் தைக்கும் பெருந்தலை ஆணி.
Hypobranchial
செவுளின் அடியில் அமைந்த.
Inch
விரற்கடை அங்குலம் அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி சிறு அளவுக்கூறு மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்டல அமுக்கத்தின் அளவு (வினை) அங்குலம் அங்குலமாக முன்னேறு மெல்ல நகர்.
Mezzanine
இடைமாடி. இரண்டு உயர் மாடிக்கிடைப்பட்ட மட்டமாடி. நிலத்தளத்துக்கும் முதல்மாடிக்கும் இடைப்பட்ட இடைத்தளமாடி தாழ் பலகணி. நாடக அரங்கத்துக்கு அடியிலுள்ள அறை அரங்க அடித்தளம்.
Random Fonts
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8821
Hindolam
Download
View Count : 14416
Tam Shakti 6
Download
View Count : 18179
Noto Sans Tamil
Download
View Count : 234419
TAU_Elango_Rathnam
Download
View Count : 8371
Thurikai
Download
View Count : 13828
Sivabalan
Download
View Count : 14012
TAU_Elango_Madhavi
Download
View Count : 22714
Tam Shakti 35
Download
View Count : 14310
Gangha
Download
View Count : 15125
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website