Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அடிவரை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
A Fond
முற்ற முழுக்க அடிவரையில்.
Adulator
முகமன் உரைப்போர் அடிவருடி வேதாளிகர்.
Align Bottom
அடிவரி நேர்ப்படுத்தல்
Base Course
அடிவரிசை
Cosine
(கண.) கோணத்தின் கிடச்கை செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
Cotangent
(கண.) கோணத்தின் எதிரிருக்கை செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணத்தையடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
Foot-licker
அடிவருடி அடிமைத்தனமாக இச்சகம் பேசுபவர்.
Forestay
முன்தலைப்பு வடம் பாய்மரத்தின் முற்பகுதியைத் தாங்குதற்காகத் தலைப்பிலிருந்து அடிவரை செல்லும் பாய்மரக் கயிறு.
Leg
கால் விலங்கின் கால் விலங்கின் கால் இறைச்சி கால் எலும்பு மரம்-நெட்டி ஆகியவற்றலான செயற்கைக்கால் மேசை-நாற்காலி-இயந்திரங்கள் ஆகியவற்றின் கால் ஆதார உறுப்பு ஆதாரப்பகுதி. உடையின் கால் பகுதி கவர்க்கோலின் பக்கக் கால் முக்கோனத்தில் அடிவரையல்லாத பக்கம் பாய்க்கட்டமாறாமல் மரக்கலம் செல்லுந்தொலை பறக்குந் தொலைவின் கட்டம் பயணத் தொலைக் கட்டம் ஒரு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு செய்யப்படும் வணக்கமுறை ஏமாற்றுக்காரன் விளையாட்டில் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி அல்லது நிகழ்ச்சிக் கெலிப்பு மரப்பந்தாட்டத்தில் மட்டை ஆட்டக்காரருக்குப் பின்னால் வலப்பக்கத்திலுள்ள ஆட்டக்களப் பகுதி (வினை) நட முடுகி நடைகட்டு காலைப் பக்கம் அல்லது மேற்சுவரில் உதைத்துச் சுருங்கைக் கால்வாயிற் படகைச் செலுத்து.
Partite
(தாவ. பூச்.) கிட்டத்தட்ட அடிவரையில் பிளவுபட்ட.
Secant
வெட்டுக்கோடு ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு குறுக்கை வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம் செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம் (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற.
Sine
நெடுக்கை செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண எதிர்வரை அடிவரைவீத அளவு.
Spaniel
குச்சு வேட்டைநாய் மடிகாதும் வழவழப்பு உடலும் பணிவார்ந்த பண்புமுடைய வேட்டைநாய்வகை வளர்ப்பு நாய்வகை அடிவருடி கெஞ்சம் அடிமைப் பண்புடையவர்.
Stanza
செய்யுட் பத்தி அடிவரையறைச் செய்யும் கிரேக்க இலத்தீன் மொழிகள் வகையில் நாலடிப்பாட்டு.
Stanzad, Stanzaed
அடிவரையறைப்பாக்களால் யாக்கப் பெற்ற அடிவவரயறைப் பா அமைப்புற்ற.
Stanzaic
அடிவரையறைச் செய்யுள் சார்ந்த.
Sublineation
அடிவரையீடு.
Subservience
கருவிப்பயனுடைமை கருவிமட்டான பயனுடைமை கெஞ்சுநிலை அடிமைநிலை அடிவருடிப்பண்பு.
Subservient
துணைக்கருவியாகப் பயன்படுகிற கெஞ்சுகிற அடிமைப்பண்புடைய அடிவருடி வாழ்கிற.
Supposed
புனையப்பட்ட கற்பிதமான நம்பப்பட்ட இருப்பதாகக் கருதப்பட்ட உய்த்துணரப்பட்ட உத்தேசமாக வைத்துக்கொள்ளப்பட்ட முற்கோளாக எடுத்துக்கொள்ளப்பட்ட (இசை.) இசைமானக் குறைவகையில் அடிவரையிட்ட (இசை.) கீழே தனிக்குறிப்புடைய (இசை.) சுரக்கேள்வியில் அடிப்படையான.
Tail
வால்வால் போன்ற பொருள் நீண்டொடுங்கிய பொருள் நீண்டொடுங்கிய இடம் வால் போன்ற பகுதி நீள் இழைகூறு வாற்பகுதி தும்பு பின்பகுதி பின்புறம பின்டவருகூறு இளைஞர் முற்கால மேலங்கி வகை தாளின் அடிப்புறம் சடைப்பின்னல் பூம்புறம் நாணயத்தின் தலையல்லா மறுபுறம் பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு பறவை பிட்ட இறகு ஒட்டின் புறநுனி கட்டுமானக் கல்லின் உள்நுனி காற்றாடி வாற்கூறு வால்மீனின் பின்பகுதி ஊர்வலத்தின் பின்கோடி பின்னணி வரிசை உழையர் வரிசை ஆடைத்தொங்கல் வரிசை பாட்டின் இறுதி இசைப்பு புயற்பின் அமைதிக்கூறு நீரோட்டத்தின் வேக மமைந்த பின்வருபகுதி அகழின் முதல்நிலை வெட்டுக்கூறு ஆட்டக்குழுவில் திறமை குறைந்தவர் பகுதி கண் கடை மீன்கணத்தின் அடிநீர்ப் பின் கூறு துருக்கிய வழக்கில் மதிப்புக்குறியான குதிரைவாற்சூட்டு எழுத்து வரி வடிவு வகையில் அடிவரைப் பகுதி (வினை) வாலட் இணை வால் துணித்தகற்று காம்பு கிழி தண்டகற்று காற்றாடிக்கு வாற்கூறினை கனியின் தும்பு அகற்று வால்போல் இணை பின்னொட்டி இணை முனையுடன் முனை பொருத்தியிணை பின்தொடர் பின்னொட்டிச் செல் பின்பற்று பின்பற்றி உளவாடு ஒடுக்கமாகச் செல் சென்று தேய்ந்திடு வாலாடுவதுபோல் ஆடு கட்டுமானக் கல்வகையில் உள்நுனி இணைத்திறுக்கு பின்சென்று மேய் (கப்) கடல்வேலை ஏற்ற இறக்கத்துடன் மிதந்தோடு. (இழி) பறவையை அரைகுறையாகக் கொல்லு.
Toad-eater
அடிவருடி அண்டிப்பிழைப்பவர் கெஞ்சி வாழ்பவர் காக்காய் பிடிப்பவர் இச்சகம் பேசுபவர்.
Toady
அடிவருடி. அட்டை (வினை) கெஞ்சிவாழ் அட்டை போல் ஒட்டிக்கொள்.
Tripatite
முப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட (தாவ) இலை வகையில் அடிவரை முப்பிரிவாய்ப் பிரிந்த மூன்று கட்சிகளிடைப்பட்ட மூவரிடைப்பட்ட.
Truckle
அடிக்கட்டில் படுக்கையினடியில் தள்ளிச் செருகும்படி சக்கரமிட்ட தாழ்வான படுக்கை முற்கால வேலைகயாட்களின் படுக்கை (வினை) கெஞ்சு கீழ்ப்படி அடிவருடு.
Random Fonts
Jaffna
Download
View Count : 15304
Elcot ANSI
Download
View Count : 15806
Nallur
Download
View Count : 39408
Tam Shakti 14
Download
View Count : 7670
TAU_Elango_Pallavi
Download
View Count : 13513
Kalki
Download
View Count : 18940
TAU-Kaveri
Download
View Count : 14113
Mullai
Download
View Count : 41454
Tab Shakti-17
Download
View Count : 6471
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9507
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website