English to Tamil Dictionary: அடுத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adaxial
ஊடச்சு அடுத்த ஊடச்சு நோக்கிய.
Adaxial
ஊடச்சு அடுத்த ஊடச்சு நோக்கிய.
Adjoin
அடுத்திரு சார்ந்திரு இணை ஒன்றுசேர்.
Adjoining
அடுத்துள்ள சேர்ந்துள்ள.
Adrenal
குண்டிக்காய் அடுத்த சுரப்பி (வினை) குண்டிக்காய் அடுத்த.
Amnion
பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு.
Anal
எருவாய்க்கு உரிய ஆசனவாயை அடுத்த.
Anomalistic
முறை விலகிய நிரல் திறம்பிய ஒழுங்கு முரணிய நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Antepenult
ஈற்றயல் அடுத்தது கடையிரண்டு அடுத்தது.
Antepenultimate
ஈற்றயலடுத்தது (பெ.) ஈற்றயல் அடுத்த ஈற்றயலுக்கு முன்னான.
Antiperiodic
நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற.
Appendant
அண்டியிருப்பவர் அடுத்துள்ள பொருள் துணைப்பண்பு இயல்பு.
Apposistional, Appositive
அடுத்தடுத்து வைக்கப்பட்ட நேரியைபான.
Archdeacon
மேற்றிராணியர் கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
Areola
சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
Arpeggio
அடுத்தடுத்து விரைவாக இசைக்கருமவி நரமபினை ஏற்றி மிழற்றுதல் ஏற்றிசையில் மிழற்றப்படும் நரம்பு.
Bar-parlour
இன்தேறல் அறை அடுத்த துணையறை.
Baronet
இளங்கோமான் கோமானுக்கு அடுத்தபடி தாழ்ந்த பட்டம் (வினை)இளங்கோமான் நிலைக்கு உயர்த்து.
Basal Stem Rot
அடுத்தண்டழுகல்
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Bed Rock
அடுத்தளப் பாறை
Bed Rock
அடுத்தளப் பாறை
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Blood-sucker
குருதியுறிஞ்சி அட்டை சுரண்டல்காரர் அடுத்தவர் பணம் கரைப்பவர்.
Burden
பாரம் சுமை பளு கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு பொறுப்பு கடமை கடப்பாடு மேற்கொண்டு தீரவேண்டிய செலவு விலலங்கம் (வி.வி) தெய்வமொழி துன்பு செறி ஊழ் துயரம் இடுக்கண் பல்லவி இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி முக்கிய செய்தி அடுத்தடுத்துக் கூறப்படுவது ஏட்டின் சாரம் (வினை) சுமை ஏற்று பொறுப்புச்சுமத்து அழுத்து தொல்லைக்காளாக்கு வில்லங்கப்படுத்து.
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14603
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8947
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17171
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23546
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7562
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10125
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15809
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10811
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11016
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20656

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close