Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அடைப்புக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Angle Bracket
கோண அடைப்புக்குறி
Bracket
அடைப்புக்குறிஇணைப்புக்கவிகைக்குறி வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம் சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை பாரந்தாங்கி தண்டயம் வளைவுதாங்கி சுவர்நிலை அடுக்குப்பேழை ஆதாரவளைவு ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு விளக்குத்தண்டு பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து முட்டுக்கொடு அடைப்புக்குறியிடு ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
Bracket
அடைப்புக்குறி
Canner
தகர அடைப்புகளில் அடைப்பவர்.
Cannery
தகர அடைப்புச்சாலை உணவுப்பொருள்கள் தகர அடைப்புக்களில் வைத்தடைக்கப்படும் இடம்.
Canning
உணவுப்பொருள்களைத் தகர அடைப்புகளில் அடைக்கும் தொழில் அடைப்புமுறை.
Chock
ஆப்பு அடைப்புக்கட்டை அடைகல் முட்டுக்கட்டை (கப்.) படகு வைப்பதற்குரிய அண்டைக்கட்டை (வி.) ஆப்பிட்டிறுக்கு அடைகல் வைத்து அசைவில்லாமல் செய்.
Chock
ஆப்பு அடைப்புக்கட்டை அடைகல் முட்டுக்கட்டை (கப்.) படகு வைப்பதற்குரிய அண்டைக்கட்டை (வி.) ஆப்பிட்டிறுக்கு அடைகல் வைத்து அசைவில்லாமல் செய்.
Kissing-gate
ஒரு தடவை ஒருவரை மட்டும் செல்லவிடும் பளவுவடிவ அடைப்புக் கதவு.
Lock-keeper
கால்வாயின் தளமாற்ற அடைப்புக்காவளர்
Lockage
கால்வாய்த் தளமாற்ற அடைப்புக்களினால் நிகழும் எழுச்சி வீழ்ச்சி அமைவு கால்வாய்த் தளமாற்ற அடைப்புப் பயனீடு தளமாற்ற அடைப்பின் எண்ணிக்கை கால்வாய் அணையடைப்பைப் பயன்படுத்துவதற்குரிய ஆய வரி.
Micro Manipulator
நுண் அடைப்புக்கருவி
Parentheses
தனி நிலை மொழிக்குரிய அடைப்புக்குறிகள்.
Parenthesis
தனிநிலை மொழி இடைப்பிறிது வருவது தொடர்பிலிக்குறி வளை அடைப்புக்குறி இடைமுமறிப்புக் காட்சி இடைவேளை.
Parenthesis
பிறை வளைபிறை அடைப்புக்குறி
Parenthesize
இடைமுறிப்பாக நுழை தனிநிலை மொழியாகப் புகுத்து பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை.
Pet-cock
நீராவி முதலியவற்றை வெளிவிடுவதற்கான சிறு அடைப்புக் குமிழ்.
Plug
அடைப்புக்கட்டை ஆப்பு தக்கை அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை அடைப்பு கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ் (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை சுடு முட்டியினாற் குத்து (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய்.
Quadrat
அச்சுத்துறையில் எழுத்துரு இட அடைப்புக் கட்டை.
Quinquevalvular
ஐந்திதழ் அடைப்புக்களையுடிடய
Quotation
கூற்று எடுத்தாளுதல் ஏட்டுப்பகுதி எடுத்தாட்சி எடுத்தாண்ட பகுதி. மேற்கோள் விலைக்குள்ளி பங்கு மதிப்புக் குறிப்பீடு. அச்சக இட அடைப்புக்கட்டை.
Snuggery
அடைப்புகளினால் நன்கு சூழப்பட்ட இடம் ஒருவரது தனிமறை அறை பதுங்கிடம் சத்திரத்தின் இன்தேறல் அறையடுத்த துணைக்கூடம்.
Turn
சுழற்றுதல் திருக்கு சுழற்சி முழுச்சுற்று கியிற்றுச் சுருளில் ஒரு சுற்று வளைவு திருப்பம் திரும்புமுறை. விட்ட இடத்திற்குத் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப நிலை திருமபுகட்டம் நெருக்கடிக் கட்டம் திசைமாற்றம் திசைத்திருப்பம் வீச்சு. ஒருதசை ஊசலாட்டம் நோயின் ஒருதடவை எழுச்சி உவ்ர்ச்சியின் ஒரு வீச்சு எழுச்சி இடக்கு முடக்கு முறை வரவு தவணைமுறை வரிசைமுறை வரிசையமைதி அமைப்புமுறை உருவப் பாங்கு வடிவச்சாய்வு சாய்வமைதி கோட்டம் வாய்ப்புமுறை வாய்ப்பு தறுவாய் சந்தர்ப்பம் பாங்கு முறை நிலை பண்பியல்பு போக்கு போக்கியல்பு சார்புநிலை போக்குச் சாய்வு மனநிலை மனப்பாங்கு விருப்பம் நோக்கம வேளை திடீர் அதிர்ச்சி திடுங்குலுக்கீடு நிறைசெவ்வி உச்சச் சிறப்புநலம் சூழமைவு பனிச்சறுக்காட்டத்தில் திசையும் முப்ப்பும் ஒருங்கே மாறும் திருப்பங்கள் நான்கில் ஒன்று அச்சுரு இட அடைப்புக்கான எழுத்துமறிநிலைப்படிவம். சிறுசெயல் சிறிதளவு வேலை சிறுதொலை நடை சிறுதொலை உலாச்சலெவு சிறுபண்புக்கூறு சிற காட்சிக் கூறு சிறுதிருப்பம்சிறபொறிச் சூழ்ச்சி சிறிதளவுவ நேர இசைப்பாடல் (இசை) சுரத்துடன் மேல்கீழ்க் கூறுகளிணைந்த தொகுதி இசைப்பு (வினை) திருப்பு திசை திருப்பு திருமபு திசை திரும்பு புதிதாகத் திரும்பு சுழற்று சுற்றிவிடு திருக்கு சுற்றிச் செலுத்து பின்ச சுழரல சுற்று ஊடச்சினைச் சுற்றிச் சுழலுவி ஊடச்சினைச் சுற்றிச் சுழலு திருக்கிவிடு திருகிச்செல் சுற்றிச்ச சார்ந்தியங்கு சார்ந்திரு தலைசுழலுவி தலைதிரிவுறுத்து தலை வகையில் சுழல்வுறு தலை வகையில் திரிவுறு இறுமாப்புக்கொள்ளு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு திரும்சிப்செலர் வெறுத்துத் திருப்பு வெறுத்து ஒதுக்கு வெறுத்துத் திரும்பு வெறுத்தொதுங்கு வெறு அனுப்பு போக்கு பாய்ச்சு ஊற்று பாய்வுறு வெளிச்செல் நோக்கிச் செலுத்து தூண்டு நோக்கிச்செல் முப்ந்திருப்பு சுட்டிக்காட்டு முகவகையில் திரும்பு நாடு விருப்பத்துடன் நோக்கு நோக்கித்திரும்பு நோக்கி அணுகு விரும்பி அடை வளைவாக்கு வளைவுறுத்து வளைவுறு பக்கவாட்டில் புரட்டு பக்கவாட்டில் புரளு புத்தகத் தாளை மறுபக்கமாகப் புரட்டு பக்கமாற்று பக்கமாறு மறுபக்கத்திற்குச் செல் மனத்திலிட்டு ஆராய் கவிழ்த்து மறியச்செய் கவிழ் மறிவுறு குட்டிக்கரணமிடு உடையினை அகம்புறமாகத் திருப்பு உடை வகையில் அப்ம் புறமாகு மாற்றியமைவி வடிவ மாற்று நிலை மாற்று இ.யல்வு மாற்று மொழிபெயர்த்தாக்கு மாறியமைவுறு. வடிவ மாறுதலடை இயல்வுமாறு நிலைமாற மாறும் இயல்புடையதாயிரு எதிரிடையாக்கு ஆக்கு உருவாக்கு ஆகு விளைவாகு உருவாகு கடைசல் பிடி கடைசல் கொடுத்துத் தீட்டு கடைசல்தீட்டி உருவங்கொடு கடைசல் இழைத் துருவாக்கு நயநேர்த்தி யுடையதாயமைவி நய நேர்த்தி யுடையதாயமை (படை) பக்கஞ் சற்றிச்செல் (படை) பக்கவாட்டில் சென்று தாக்கு (கப்) காற்றுப் பக்கமாகத் திரும்பு.
Vinculum
(கண.) தொகுதிக் கோடு மேல்வரி அடைப்புக் கோடு.
Random Fonts
ThamirabaraniTSC
Download
View Count : 14879
Karaharapriya
Download
View Count : 15167
Nagananthini
Download
View Count : 158478
Ranjani
Download
View Count : 10115
KaVaS
Download
View Count : 9601
Ks_Kamban
Download
View Count : 11383
Ganesha
Download
View Count : 93379
Tam Shakti 24
Download
View Count : 20744
Kushpoo
Download
View Count : 28867
Geethapria
Download
View Count : 41718
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website