English to Tamil Dictionary: அணித்தாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Approximative
அணித்தான.
Cy Pres
(சட்.) ஒன்று செயற்பட முடியாதபோது ஏற்கப்படவேண்டிய அதற்கு மிக அணித்தான நிலை (பெ.) மிக அணித்தான நிலையுடைய (வினையடை) மிக அணித்தான நிலையில்.
Heliacal
கதிரவனைச் சார்ந்த சூரியனுக்கு அணித்தான கதிரவன் மண்டலத்தோடியைந்து காணப்பெறுகிற கதிரவன் மண்டலத்திற்கு மிக அருகாகத் தோற்றுகிற.
Late
அணிமைக்காலம் (பெ.) தாமதமாமன பிந்திய சுணங்கிய உரியகாலங் கடந்த காலங்கடந்துநிகழ்கிற எதிர்பார்த்த காலத்துக்குப் பிற்பட இயலுகிற முடிவுநோக்கி நெடுந்தொலை சென்ற இறுதிக்கு அணித்தான நெடுநாட்கடந்த நடுப்பருவங்கடந்த வேளைகடந்த காலந்தாழ்தற்குரிய பொழுதுசென்ற பொழுதேறிய வழக்கமான நேரங்கடந்த பின்னடைந்த பிற்பட்ட பிற்காலத்திய பணி ஓய்வுற்ற அணிமையில் மறைவுற்ற அணிமையில் நிகழ்வுற்ற கழிந்த (வினையடை) காலந்தாழ்த்து சுணங்கி தாமதமாக உரியகாலத்துக்குப்பின் பிந்தி மிகவும் பிற்பட்டு காலங்கடந்து பொழுதேற வேளைகடந்து நெடுநேரமாக அணிமையில் முன்பெல்லாம் அணிமைக் காலங்களில் காலஞ்சென்று பிற்பட்டு பருவங்கடந்து பிற்பட்டபடியில் நம் காலத்தை எட்டிய நிலையில்.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Near
அணுக்கமான நெருங்கிய உறவுடைய நெருக்கமான நெருங்கிய பழக்கமுடைய இப்பாலான நெருங்கிய தொலைவிலுள்ள அருகிலுள்ள கால அணிமையுடைய குறுகிய தொலைவுடைய நேர் குறுக்கான இடது பக்கமான நெருங்கிய ஒப்புமையுடைய அணுக்க ஏற்றத் தாழ்வான நுணுகி நோக்க வேண்டிய நுட்பமான இடுங்கிய மயிரிஐ தப்பிய (வினையடை.) அருகில் கால அணிமையில் ஏறத்தாழ கிட்டத்தட்ட முனைந்தொருங்கி அருகே நெருங்கி தொலை குறைவாக அடுத்து பக்கத்தில் நுணுக்கமாக கால அணித்தாக (வினையடை.) அணுகு நெருங்கு.
Neighbour
அயலவர் அருகிலுள்ளவர் அக்கம் பக்கத்திலுள்ளவர் அண்டை வீட்டார் அடுத்திருப்பவர் அடுத்த தெருவினர் பக்க ஊரினர் அண்டை நாட்டினர் அருகிலுள்ளது அணிமையிலுள்ள பொருள் நட்புணர்ச்சியுடையவர் பாசமுடையவர் பாசத்துக்குரியவர் (வினை.) அடுத்திரு எல்லையடுத்திரு ஒரே எல்லைக் கொண்டிரு அணித்தாயிரு கிட்டத்தட்ட சென்றெட்டியதாயிரு.
Perigee
நிலவுலகத்துக்கு மிக அடுத்த கோளின் இடம் நில உலகத்துக்கு மிக அணித்தான திங்களுலகின் இடம்.
Recent
அணித்தான காலத்திற்குரிய சிறிது காலத்திற்கு முன் நேர்ந்த கொஞ்ச காலத்திற்கு முன் இருந்த அமைக்கட்டு நெஞ்காலம் ஆகியிராத அண்மையில் தான் தொட்ங்.டகப்பட்ட புத்தம்புதிதான.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Submarginal
விளிம்பருகான புறவெல்லைக்கோடிக்கு மிக அணித்தான எல்லைக்குச் சிறிது உட்பட்ட.
Toward, Towards
திசையாக பக்க நோக்கி திக்கு நாடி வகையில் இடத்தில் வகையாக பொறுத்து தொடர்பாக வேண்டி பொருத்து தொடர்பாக வேண்டி பொருட்டு அணித்தாக.
Random Fonts
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21321
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9280
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15303
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16525
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19682
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10247
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24203
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32754
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7144
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248206

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close