Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அணிமணி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anaglyph
பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள ஈரிணை வண்ணப்படம்.
Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Bravery
மனஉரம் உள்ளத்துணிவு வீரம் தீரம் புறப்பகட்டு அணிமணிநேர்த்தி.
Caparison
குதிரையின் அணிமணிப் பூட்டு முழு ஆடை அணிமணி (வி.) குதிரையை முழுதும் அணிமணிப்பூட்டி ஒப்பனைசெய் முழுஆடை அணிமணிபூட்டு.
Casket
பேழை சிறு மிடா பெட்டகம் அணிமணிப்பெட்டி.
Charm
மயக்கும் ஆற்றல் மருட்சி கவர்ச்சிக் கூறு அழகு இனிமையூட்டும் பொருள் மாயச்சொல் மந்திரத் தொடர் மறை ஆற்றல் வாய்ந்த வாசகம் மந்திரம் தாயத்து சிறுதிற அணிமணி (வி.) மயக்கு மகிழ்வி மனத்தைக் கவர் கவர்ச்சி செய் இசையோடு பாடு மந்திரத்தால் மயக்கு.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Crown-jewel
மகுடமணி அரசருக்குரிய அணிமணி.
Equipage
துணைப்பொருட் சாதனங்கள் பயணத்துக்கு வேண்டிய ஆடை அணிமணி ஆள் துமுணையாதரவுகளின் தொகுதி.
Frills
செயற்கை அணிமணி. பகட்டுநடை வெற்றாரவாரம்.
Furnish
அமைத்துக்கொடு ஏற்படுத்துக்கொடு அளி தட்டுமுட்டுச் சாமான்கள் கொண்டு வீட்டின் நிறைவு செய் தருவி பொருத்து அணிமணிபூட்டு.
Gewgaw
பகட்டு விளையாட்டுப் பொருள் சிங்கார அணிமணி சிறுபொருள் பயனற்ற துணுக்கு.
Housings
குதிரைச் சேண அணிமணித் தொகுதி.
Jewel
அணிமணிப்பூண் மணிக்கற்கள் பதித்த அணிகலன் விலையுயர்ந்த மணிக்கல் உயர்வாக மதிக்கப்படுபவர் உயர்மதிப்புப் பொருள் (வினை.) மணி பதிப்பி அணிமணி இணை பூண் அணி அணிமணி ஒப்பனை செய் கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகஷீல் மணிக்கற்களைப் பொருத்து.
Jewel-case
அணிமணிப் பேழை.
Jewel-house
லண்டன் மணிக்கூண்டில் அரச அணிமணிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை.
Jeweller
அணிமணி செய்பவர் பொற்கொல்லர் அணிமணி வாணிகம் செய்பவர்.
Jewellery
நகை வணிகம் நகை மாஷீகை அணிகல அங்காடி அணிமணிப் பொற்சாலை
Jewellery,jewelry
அணிமணித் தொகுதி அணிமணிச் சரக்கு.
Kickshaw
பெருஞ்சுவை உணவுவகை விளையாட்டுப் பொருள் சிறுதிற அணிமணி.
Kit-bag
நீட்டுப்பை படைவீரரின் அல்லது பயணக் காரரின் ஆடை அணிமணிப்பை.
Logie
நாடக மேடைகளில் பயன்படுத்தப்படும் துத்தநாகப் போலி அணிமணி.
Meretricious
விலைமகளின் பாங்கான அணிமணிவகையில் வெளிப்பகட்டான இலக்கிய நடைவகையில் பகட்டான கவர்ச்சியுடைய.
Milliner
மகளிர் தொப்பி-தலைச்சீரா முதலியன செய்பவர் பெண்டிர் அணிமணிச் செய்தொழில்.
Millinery
மகளிர் தொப்பி முதலிய சிறுதிற அணிமணிகள்பெண்டிர்அணிமணிச் செய்தொழில்.
Random Fonts
Tam Kamala
Download
View Count : 16719
GIST-TMOTSuman
Download
View Count : 18697
Sundaram-1352
Download
View Count : 13591
Kilavi
Download
View Count : 51494
Hamsathvani
Download
View Count : 11252
Sundaram-2852
Download
View Count : 39757
Amudham
Download
View Count : 49085
TAU_Elango_Cholaa
Download
View Count : 15306
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9494
Sundaram-2865
Download
View Count : 21598
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website