English to Tamil Dictionary: அணிமுடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Crownet
பெருமக்கள் அணிமுடி.
Tie
கட்டு தளை இணைப்பு பிணைப்பு முடிச்சு கட்டும் பாணி பிணைக்கும் பொருள் கயிறு சங்கிலி கட்டுக்கோப்புக்கூறு இணைப்புக்கோல் பிணைப்புத் தண்டு வரிக்கை வாரிகளை இணைக்கும் ஊடுசட்டம் தண்டவாளப் படுகைக் கட்டை கழுத்துக்கச்சை கழுத்து மணிக்கட்டு பாசத்தளை பாசக்கடப்பாடு பாசக்கட்டுப்பாடு பாசக் கட்டுப்பாடு பாசத்தடை ஆட்டப்போட்டிச் சமநிலை இருதிறக் கெலிப்புச் சமநிலை பெருங்குழுப் போட்டியில் அங்கமான சில்குழுப்போட்டி எதிர்ப்பு ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை ஆட்டப் பந்தயச் சிக்கல் நிலை (இசை) நௌிவரை சமநிலைச்சுர இணைவுக்குறி (வினை) கட்டு கட்டி இணை ப்வணை ஒன்றுபடுத்து இணைத்துக்கட்டு கழி முதலியவற்றுடன் சோத்த்துப் பிணை ஆள் வகையிலர் கைகால்களைக் கட்டு மிதியடி இழைக்கச்சை பூட்டு தலையணை இழை கட்டு இழைக்கச்சை அணிமுடிச்சு அமைவி கழுத்துக் கச்சையில் அணி முடிச்சு ஆக்கு கழுதர்து மணிக்கட்டினை அமைவி வாரிக்கட்டைகளை வரிக்கைகளால் இணை தூண்டில் முகப்பை ஈத்தோற்றமுற வளைவி கட்டுப்படுத்து தளைப்படுத்து வரையறைப்படுத்து கடப்பாடு மூலந் தடைப்படுத்து வசப்படுத்து செயலடக்கு கீழ்ப்படுத்து போட்டிச் சமநிலை பெறு கெலிப்பெண் சமநிலைப்படு ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை பெறு போட்டிச் சிக்கலுறு சரிசம வெம்போட்டியில் முனை கரம் போட்டிஎதிர்ப்பு நிலை கொள் (இசை) சமநிலைச் சுரங்களை நௌிவரையால் இணை (இசை) சமநிலைச் சுரம் பயில் (இசை) நௌிவரைகுறி.
Upaeus
பாம்புரு அணிமுடி எகிப்திய தெய்வங்கள்-அரசர்கட்குரிய பாம்புருவ அணிமுடி.
Random Fonts
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26448
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38874
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31307
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10089
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14898
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17448
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11413
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9417
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8954
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158441

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close